Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


விளம்பரம் - காணி விற்பனைக்கு (மயிலியதனை)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2021 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
விளம்பரம் - காணி விற்பனைக்கு (மயிலியதனை)
[மேலும் வாசிக்க...]
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி யாழில் கையெழுத்து!
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2021 (ஞாயிற்றுக்கிழமை)    
இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து
[மேலும் வாசிக்க...]
ஈழத்தின் திரைப்பட நடிகைக்கு சர்வதேச விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2021 (சனிக்கிழமை)      [videos]
ஈழ தமிழ் சினிமா பரப்பின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக அந்தமான் நிக்கோபார் (Andaman Nicobar) இல்
[மேலும் வாசிக்க...]
பாடசாலை விடுமுறையில் மாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2021 (சனிக்கிழமை)    
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு 2021 டிசம்பர் 23ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் .......................
[மேலும் வாசிக்க...]
Chithambara Maths Challenge கணித விழா 2021
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2021 (சனிக்கிழமை)     [photos]
Chithambara Maths Challenge கணித விழா 2021
[மேலும் வாசிக்க...]
புயலாக மாறும் தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த 5 தினங்கள் முன்பு அந்தமான் தீவுக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம், தற்பொழுது வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக மாறியுள்ளது. இத் தீவிர தாழமுக்கமானது..............
[மேலும் வாசிக்க...]
புதுவை இரத்தினதுரைக்கு இன்று அகவை 73
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2021 (வெள்ளிக்கிழமை)    
யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூரிலே பிறந்த புதுவை அவர்கள் தனது சுட்டெரிக்கும் கவிதைகள் ஊடாக மக்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்திருந்தார். வானம் சிவக்கிறது (1970)...........................
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபை வரவு செலவுத் திட்டங்கள் நிறைவேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2021 (வெள்ளிக்கிழமை)    
சாவகச்சேரி நகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்றைய தினம் ஏகமனதாக நிறைவேற்ற்றப்பட்டுள்ளது. 18 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 14 பேர் ஏகமனதாக..............
[மேலும் வாசிக்க...]
பரீட்சார்த்தமாக நேற்று இரவு ஆரியகுளம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2021 (வியாழக்கிழமை)     [photos]
பரீட்சார்த்தமாக நேற்று இரவு ஆரியகுளம் (படங்கள்)
[மேலும் வாசிக்க...]
எமது தலையங்கம் – தரமான தவிசாளரை தக்கவைக்க தவறிவிட்ட வல்வை நகரசபை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2021 (புதன்கிழமை)    
பட்டயக் கணக்காய்வாளார், முன்னாள் வல்வை பிரஜைகள் குழுத் தலைவர், மும்மொழிகளிலும் பரிச்சயமானவர், அரசியற் தொடர்புகளை கொண்டுள்ளவர், 90 களில் தீருவிலிலும் அதனைச்...........
[மேலும் வாசிக்க...]
ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் நாளை திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2021 (புதன்கிழமை)     [photos]
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனின் தூயநகரம் திட்டத்திற்கு அமைவாக, தியாக அறக் கொடை நிறுவனத்தின் திரு. வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன்......................
[மேலும் வாசிக்க...]
சமையல் எரிவாயு கொள்கலன் - அவசர தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2021 (புதன்கிழமை)    
நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்களில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை............
[மேலும் வாசிக்க...]
இலவசமாக புத்தகங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2021 (புதன்கிழமை)    
கடந்த வாரங்களில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் திராவிடப் பிரகாசிகை, கதிரமலைப் பள்ளு மற்றும் கல்வித் தத்துவம் ஆகிய 3 புத்தகங்கள் மீள் பதிப்புச்............
[மேலும் வாசிக்க...]
வங்காள விரிகுடாவில் புயலுக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2021 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த 4 தினங்கள் முன்பு வங்காள விரிகுடாவில் அந்தமானுக்கு தெற்காக உருவான தாழமுக்கம், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 2 ஆம் திகதி தீவிர தாழமுக்கமாக...............
[மேலும் வாசிக்க...]
வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிப்பு, பதவி விலகுகின்றார் செல்வேந்திரா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2021 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் சுஜேட்சைக் குழுவின் நால்வர், ஈ.பி.டி.பி இருவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருவர் என பேர்............
[மேலும் வாசிக்க...]
ஒமிக்ரோன் திரிபின் ஏழு முக்கிய காரணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2021 (செவ்வாய்க்கிழமை)    
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர்..........
[மேலும் வாசிக்க...]
வல்வை நகரசபை இன்று வாக்கெடுப்பு, கூட்டமைப்பு உறுப்பினர்கள் போலீஸ் பாதுகாப்புக்கு கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2021 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறை நகரசபை வரவு செல்வுத் திட்டம் தொடர்பான மறு வாக்கெடுப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள்......................
[மேலும் வாசிக்க...]
வல்வை, தொண்டைமானாற்றிலும் 3 ஆவது தடுப்பூசி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2021 (திங்கட்கிழமை)    
60 வயதுக்கு மேற்பட்டோருக்கான 3 ஆவது தடுப்பூசி (Pfizer Booster dose) எதிர்வரும் 6 ஆம் திகதி வல்வையிலும் இடம்பெறவுள்ளது. விவரம் வருமாறு......................................
[மேலும் வாசிக்க...]
வல்வை, பருத்தித்துறை கடற் பகுதிகளில் 2 சடலங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2021 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் நேற்றைய தினம் 2 சடலங்கள் கரை ஒதுங்கின. பருத்தித்துறை மணற்காடு, மற்றும் வல்வெட்டித்துறை கடற் பகுதிகளில் சடலங்கள் மிதந்து....................
[மேலும் வாசிக்க...]
நாளை மறுதினம் மீண்டும் வல்வை நகரசபை வாக்கெடுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2021 (ஞாயிற்றுக்கிழமை)    
2022 ஆம் ஆண்டுக்கான வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 30 ஆம் திகதி முற்பகல் மீண்டும் இடம்பெறவுள்ளது. கடந்த 17 ஆம் திகதி வரவு.......................
[மேலும் வாசிக்க...]
விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி! பண்டிதரின் தாயாரும் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித் துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன் போது விடுதலைப்புலிகள்...
[மேலும் வாசிக்க...]
தீருவிலில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
தீருவிலில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது
[மேலும் வாசிக்க...]
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - தம்பிராசா பொன்னுச்சாமி (சபாரத்தினம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - தம்பிராசா பொன்னுச்சாமி (சபாரத்தினம்)
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் – கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)    
இன்றைய நாள் (நேற்று) மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம் கே சிவாஜிலிங்கம். கிளிநொச்சி நீதவான்.............
[மேலும் வாசிக்க...]
பிரபாகரன் 67 ஆவது பிறந்தநாள் - மண்டபம் முகாமிலும் மாபெரும் கேக் வெட்டி கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்த தினம் நேற்றாகும். இதனையொட்டி ஈழத் தமிழர் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும்..................
[மேலும் வாசிக்க...]
பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக இன்றைய பத்திரிக்கைகளின் முதற்பக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக இன்றைய பத்திரிக்கைகளின் முதற்பக்கங்கள்
[மேலும் வாசிக்க...]
அரச பாடசாலைகள் டிசம்பர் 23-26 திகதிகளில் விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)    
அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா..................
[மேலும் வாசிக்க...]
தீருவிலில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு, பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)    
தீருவில் திடலில் மாவீரர் நினைவேந்தல் நடத்துவதற்கு தடைகோரிய பொலிசாரின் மனு பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீருவிலில் நினைவேந்தலை....................
[மேலும் வாசிக்க...]
அந்தமானுக்கு தெற்காக புதிய தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2021 (வெள்ளிக்கிழமை)    
வங்காள விரிகுடாவில் அந்தமானுக்கு தெற்காக எதிர்வரும் 29 ஆம் திகதியளவில் தாழமுக்கம் (Low Pressure) ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்.........................
[மேலும் வாசிக்க...]
யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2021 (வெள்ளிக்கிழமை)    
யாழ் பல்கலைக் கழகத்தில் வருடந்தோறும் இடம்பெறும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக் கழக மாணவர்களினால் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மாணவர்கள்...........
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai