நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்களில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிவாயு வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய எவையேனும் பிரச்சினைகள் இருப்பின் "1311" என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு லிட்ரோ (Litro) நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.