Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் வாகன பாதுகாப்பு நிலையம் நடாத்துவர்களுக்கான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2017 (வெள்ளிக்கிழமை)    
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தையொட்டி எமது பிரதேசத்தில் நடாத்தப்படவுள்ள பட்டத் திருவிழாவின் போது நகராட்சி மன்ற எல்லைக்குள் வாகன பாதுகாப்பு நிலையம் நடத்த விரும்புவர்கள் ....
[மேலும் வாசிக்க...] 
காங்கேசன்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2017 (வெள்ளிக்கிழமை)    
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. குறித்த....
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி தேர்தல் – வல்வை நகரசபைக்கு ஈபிடிபி யும் தனித்துப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2017 (வியாழக்கிழமை)    
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியும் (ஈபிடிபி) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்துக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது.....
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் திருவாசக விழா - 2017
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2017 (வியாழக்கிழமை)     [photos]
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் திருவாசக விழா வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. ...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் - ஆதன மீள்மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2017 (புதன்கிழமை)    
நகராட்சி மன்றத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து பொதுமக்களுக்கான சேவைகளை திருப்திகரமாக வழங்குவதற்கு ஒவ்வொருவரும் தமது ஆதனவரியினை நிலுவையின்றி ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபையின் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2017 (செவ்வாய்க்கிழமை)    
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எதிர்வரும் 2018 ஆம் .....
[மேலும் வாசிக்க...] 
சிதம்ஸ் கலைக்கூடத்தின் தயாரிப்பு " குடிச்சு கட்டிய வீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2017 (செவ்வாய்க்கிழமை)      [videos]
சிதம்ஸ் கலைக்கூடத்தின் மற்றுமொரு தயாரிப்பான "குடிச்சு கட்டிய வீடு" மிகவும் நகைச்சுவையுடன் கூடிய ஒரு குறும்படம். இக்குறும்படத்தில் வல்வை சுமனின் மிகவும் இயல்பான நடிப்பு பார்த்தவர்கள் அனைவரும் சிரிக்க ...
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி தேர்தலில் செல்வேந்திரா சுயேட்சையாக போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு திரு.செல்வேந்திரா தலைமையில் சுயேட்சை அணி ஒன்று களம் இறங்கவுள்ளது. கடந்த காலங்களை விட அதிக எதிர்பார்ப்புடன் வல்வெட்டித்துறை ....
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் ஆறுமுகம் அமிர்தலிங்கம்
[மேலும் வாசிக்க...] 
அன்னைமுத்துமாரி சொகுசு பஸ் சேவை - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
அன்னைமுத்துமாரி சொகுசு பஸ் சேவை - விளம்பரம்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
[மேலும் வாசிக்க...] 
அமரர்கள் அதிரூபசிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோர்களுக்கு சமர்ப்பணம் ஆகிய "ஒரு மாத கால விசா"
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொன்விழா சிறப்பு நிகழ்வுகளின் வரிசையில் நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தின் 22 தயாரிப்பான தங்கத்தமிழனின் 'ஒரு மாத வீசா' மேடைநாடகம் என்பவற்றின் ஒளிப்படங்கள், குறித்த மேடை நாடகமானது வல்வையில் எல்லோராலும்...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா - கணபதி மின் அமைப்பாளர்களின் மின் நடனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொன் விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் வரிசையில் கணபதி மின் அமைப்பாளர்களின் மின்நடனம் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின்...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா - பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பாலர் பாடசாலை பாலர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு, பொன்விழா கலை இலக்கியப்போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு என்பவன...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா - கணநாதம் பொன்விழா சிறப்பு மலர் வெளியீடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொன்விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் கணநாதம் என்னும் சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளின் படத் தொகுப்பைக்....
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா - சிறுவர்களின் கலை விழா நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. நிகழ்வில் ...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா - சேவையாற்றியவர்கள் கெளரவிற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. நிகழ்வில் ...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா - விருந்தினர்கள் வரவேற்பு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாலர்களின் பான்ட் வாத்தியத்திய அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றி வைக்கும் நிகழ்வு ...
[மேலும் வாசிக்க...] 
ரெலோவிற்கு வல்வெட்டித்துறை நகரசபை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளான தமிழரசுக் கட்சி............
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன. இது தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் ...
[மேலும் வாசிக்க...] 
நள்ளிரவு வரை மிகவும் சிறப்பாக நடைபெற்ற கணபதி படிப்பக பொன்விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. கணபதி....
[மேலும் வாசிக்க...] 
VEDA அக்டோபர் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
VEDA அக்டோபர் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 
ஞானசுடர் வாசகர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2017 (சனிக்கிழமை)    
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவக் கலை பண்பாட்டு பேரவையினால் ஞானசுடர் 2017வாசகர்களுக்கான 25 வினாக்கள் ஞானசுடர் மலரில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டியில் வயது....
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பிரார்த்தனை மண்டப திறப்புவிழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2017 (சனிக்கிழமை)     [photos]
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரார்த்தனை மண்டப திறப்புவிழா பாடசாலை அதிபர் திருமதி.சேதுராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில்
[மேலும் வாசிக்க...] 
வல்வை கலை இலக்கிய மன்றத்தின் புலம்பெயர் மக்களுக்கான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
எதிர்வரும் புதுவருட தினத்தன்று நடைபெறவுள்ள மாபெரும் கலை இலக்கிய விழாவையொட்டி வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் புலம்பெயர் மக்களுக்கு வேண்டுகோள்....
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2017 (வியாழக்கிழமை)    
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
[மேலும் வாசிக்க...] 
"புதிய உள்ளுராட்சி தேர்தல் முறை தொடர்பில் பூரண விளக்கமிள்ளாதவர்கள் இதனை முழுமையாக வாசிக்கவும் "
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2017 (வியாழக்கிழமை)    
"புதிய உள்ளுராட்சி தேர்தல் முறை தொடர்பில் பூரண விளக்கமிள்ளாதவர்கள் இதனை முழுமையாக வாசிக்கவும் "
[மேலும் வாசிக்க...] 
மறுசீரமைக்கப்படவுள்ள மயிலிட்டி துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2017 (புதன்கிழமை)    
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் உள்ள மயிலிட்டி....
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக நத்தார், புதுவருட கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2017 (புதன்கிழமை)     [photos]
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. பிருத்தானியாவில் வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் அனைவரையும் குறித்த இந்த நத்தார், புதுவருட................
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
[மேலும் வாசிக்க...] 
கடந்த 3 முறை இடம்பெற்ற வல்வை நகராட்சி மன்ற தேர்தல்களின் முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த 3 முறை இடம்பெற்ற வல்வை நகராட்சி மன்ற தேர்தல்களின் முடிவுகள்
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா 09.12.2017 (சனிக்கிழழை) மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன்................
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
[மேலும் வாசிக்க...] 
இலங்கையின் வட பகுதிக்கு அருகாமையில் நகரவுள்ள தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கையிலிருந்து சுமார் 850 கடல் மைல்கள் தொலைவில் கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை (Low Pressure) எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் (Depression) என்று இலங்கை மற்றும்.....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபா செலவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட கட்டடப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. மத்திய ....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2017>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
3
4
56789
10111213141516
17181920212223
24
25
262728
29
30
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai