Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

ஏடு தொடக்கல் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
நேற்று இந்துக்களின் முக்கிய தைப்பூச தினம் ஆகும். இதனையிட்டு கோயில்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பாலர்களுக்கான ஏடு தொடக்கல் நிகழ்வு ...
[மேலும் வாசிக்க...] 
சிவன் கோவில் நடைபெற்ற கும்பாபிஷேக தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2024 (வியாழக்கிழமை)     [photos]
சிவன் கோவில் நடைபெற்ற கும்பாபிஷேக தினம்
[மேலும் வாசிக்க...] 
தாமோதரம்பிள்ளை முரளிதரன் உதைபந்து - இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2024 (வியாழக்கிழமை)     [photos]
அமரர் தாமோதரம்பிள்ளை முரளிதரன் ( தாமு முரளி) முதலாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் ரொறோண்டோ புளுஸ் பவுண்டேஷன் அனுசரனையில்...
[மேலும் வாசிக்க...] 
சிவன் கோவில் கும்பாபிஷேக தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2024 (செவ்வாய்க்கிழமை)    
1008 சங்காபிசேக பூசைகள் இன்று மாலை பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்று நாளை காலை இரண்டாம் கால சங்கு பூஜை இடம்பெற்று பூரணாகுதி வழங்கப்பட்டு....
[மேலும் வாசிக்க...] 
அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேற்று 12.05 மணிக்கு ஆரம்பமானது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோதி இதில் பங்கேற்றார். விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள்
[மேலும் வாசிக்க...] 
தமிழரசுக் கட்சியின் தலைவராக ஸ்ரீதரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2024 (ஞாயிற்றுக்கிழமை)    
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தலைவருக்கான போட்டியில்...
[மேலும் வாசிக்க...] 
யாழ் பத்திரிகையில் வற் பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2024 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வையில் இடம்பெற்ற பட்டப் போட்டியில் பங்கு கொண்டு வானில் பறந்த VAT பட்டம் யாழின் முன்னணி பத்திக்கைகளில் ஒன்றான ....
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் – நான்கு நாள் குண்டுவீச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2024 (சனிக்கிழமை)    
இன்றைய நாளில் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் மிக மோசமான ஆகாய குண்டு வீச்சுத் தாக்குதல் இலங்கை விமானப் படையால் ....
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் - 67 - ஏறத்தவறிய பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2024 (வியாழக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் - 67 - ஏறத்தவறிய பட்டங்கள்
[மேலும் வாசிக்க...] 
கட்டைக்காடு பட்டப் போட்டியில் வளையல் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2024 (புதன்கிழமை)     [photos]
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய பட்டப்போட்டி நேற்று வடமராட்சி கிழக்கில் நடைபெற்றது. இப்பட்டப்போட்டியில் வல்வையைச் சேர்ந்த...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - கிட்டுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2024 (புதன்கிழமை)    
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன். இதற்கு முந்தைய நாள் 1993...............
[மேலும் வாசிக்க...] 
அந்தியட்டி அழைப்பிதழ் - அமரர் மகாலிங்கம் பிறேமலிங்கம்(மோகன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2024 (புதன்கிழமை)     [photos]
அந்தியட்டி அழைப்பிதழ் - அமரர் மகாலிங்கம் பிறேமலிங்கம்(மோகன்)
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் உற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2024 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன்...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் - 66 - இஸ்ரேல் போர் விமானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் - 66 - இஸ்ரேல் போர் விமானம்
[மேலும் வாசிக்க...] 
Behindwoods இல் முதலாவதாக வந்த பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2024 (செவ்வாய்க்கிழமை)    
இந்தியாவின் Behindwoods சமூக வலைத்தளத்தில் நேற்றய பட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த ஆகாய விமான தாங்கி போர் விமான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வலைத் தளத்துக்கு...
[மேலும் வாசிக்க...] 
நேற்றய பட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த வினோதன், இரண்டாம் இடம் பிரசாந்த்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2024 (செவ்வாய்க்கிழமை)    
நேற்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் முப்பரிமாணாங்களையும் தாண்டி புதிய நுட்பங்களை புகுத்தி வல்வையைச் ....
[மேலும் வாசிக்க...] 
பட்டப்போட்டியில் முப்பரிமாணங்களை தாண்டி வானில் அசாத்திய திறமைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நேற்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் முப்பரிமாணாங்களையும் தாண்டி புதிய நுட்பங்கள் நேற்று வானில் ....
[மேலும் வாசிக்க...] 
வல்வை பட்டப் போட்டி 2024 - முதல் 15 இடங்களைப்பெற்ற பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2024 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை பட்டப் போட்டி 2024 - முதல் 15 இடங்களைப்பெற்ற பட்டங்கள்
[மேலும் வாசிக்க...] 
வல்வை பட்டப் போட்டி 2024 - மூன்றாவது இடத்தை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை பட்டப் போட்டி 2024 - மூன்றாவது இடத்தை பெற்ற பட்டம்
[மேலும் வாசிக்க...] 
பட்டப் போட்டியில் பங்கு கொண்ட பட்டங்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)    
பட்டப் போட்டியில் பங்கு கொண்ட பட்டங்களின் விபரம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை பட்டப் போட்டி 2024 - இரண்டாவது இடத்தை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை பட்டப் போட்டி 2024 - இரண்டாவது இடத்தை பெற்ற பட்டம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை பட்டப் போட்டி 2024 - முதலாவது இடத்தை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை பட்டப் போட்டி 2024 - முதலாவது இடத்தை பெற்ற பட்டம்
[மேலும் வாசிக்க...] 
கடும் வாகன நெரிசல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)     [photos]
இன்று வல்வையில் இடம்பெறும் பட்டப் போட்டியை பார்வையிட பல ஆயிரக் கணக்கானோர் யாழின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்தனர். இதனால் வல்வெட்டித்துறைக்கான ....
[மேலும் வாசிக்க...] 
வல்வை பட்டப் போட்டி 2024 ஆரம்பமானது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)     [photos]
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வை பட்டத் திருவிழா 2024 சற்று முன்னர் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆரம்பமானது. வல்வை ...
[மேலும் வாசிக்க...] 
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் இன்று இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)     [photos]
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் இன்று மாலை வல்வையில் இடம்பெறவுள்ளது. இதைச் சார்ந்து வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட ...
[மேலும் வாசிக்க...] 
வையமாந்தர் முதல் மொழியின் புத்தாண்டு,வந்தது தையிலென்று, வாழ்த்துகள் நீ பாடு.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)     [photos]
வையமாந்தர் முதல் மொழியின் புத்தாண்டு,வந்தது தையிலென்று, வாழ்த்துகள் நீ பாடு.
[மேலும் வாசிக்க...] 
மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் இன்றுடன் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2024 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக....
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகராட்சி மன்றத்தின் பொது அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2024 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நகராட்சி மன்றத்தின் பொது அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
சன்னிதியான் ஆச்சிரமத்தால் அம்பாறை மக்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2024 (வெள்ளிக்கிழமை)    
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைச் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு சன்னிதியான் ஆச்சிரம நிர்வாகம் ...
[மேலும் வாசிக்க...] 
இறுதிக் கிரியை பற்றிய விபரம் -இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2024 (வியாழக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியை பற்றிய விபரம் -இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai