Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


இறுதிக் கிரியை பற்றிய விபரம் - தம்பிராசா பொன்னுச்சாமி (சபாரத்தினம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - தம்பிராசா பொன்னுச்சாமி (சபாரத்தினம்)
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் – கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)    
இன்றைய நாள் (நேற்று) மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம் கே சிவாஜிலிங்கம். கிளிநொச்சி நீதவான்.............
[மேலும் வாசிக்க...]
பிரபாகரன் 67 ஆவது பிறந்தநாள் - மண்டபம் முகாமிலும் மாபெரும் கேக் வெட்டி கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்த தினம் நேற்றாகும். இதனையொட்டி ஈழத் தமிழர் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும்..................
[மேலும் வாசிக்க...]
பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக இன்றைய பத்திரிக்கைகளின் முதற்பக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)     [photos]
பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக இன்றைய பத்திரிக்கைகளின் முதற்பக்கங்கள்
[மேலும் வாசிக்க...]
அரச பாடசாலைகள் டிசம்பர் 23-26 திகதிகளில் விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)    
அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா..................
[மேலும் வாசிக்க...]
தீருவிலில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு, பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)    
தீருவில் திடலில் மாவீரர் நினைவேந்தல் நடத்துவதற்கு தடைகோரிய பொலிசாரின் மனு பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீருவிலில் நினைவேந்தலை....................
[மேலும் வாசிக்க...]
அந்தமானுக்கு தெற்காக புதிய தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2021 (வெள்ளிக்கிழமை)    
வங்காள விரிகுடாவில் அந்தமானுக்கு தெற்காக எதிர்வரும் 29 ஆம் திகதியளவில் தாழமுக்கம் (Low Pressure) ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்.........................
[மேலும் வாசிக்க...]
யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2021 (வெள்ளிக்கிழமை)    
யாழ் பல்கலைக் கழகத்தில் வருடந்தோறும் இடம்பெறும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக் கழக மாணவர்களினால் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மாணவர்கள்...........
[மேலும் வாசிக்க...]
முன்னாள் பிரபல கணித ஆசிரியர் இராஜரட்ணம் 97 வயதில் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2021 (வியாழக்கிழமை)     [photos]
வடமராட்சியின் முன்னாள் பிரபல கணித ஆசிரியர் திரு ஜே ஜே இராஜரட்ணம் இன்று பருத்தித்துறையில் காலமானார். இவருக்கு வயது 97. ஹாட்லி கல்லூரியில் 80 களின் நடுப்பகுதி வரை ...
[மேலும் வாசிக்க...]
வடக்கில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2021 (வியாழக்கிழமை)    
நாட்டின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது.............
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - சிவராஜா நீலாயதாட்சிஅம்மா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2021 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சிவராஜா நீலாயதாட்சிஅம்மா
[மேலும் வாசிக்க...]
இலங்கைக்கு கிழக்காக தாழமுக்கம், வடக்கின் மேலாக நகரவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2021 (புதன்கிழமை)    
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை (Cyclonic Circulation) காரணமாக, அடுத்த 24 மணி...............................
[மேலும் வாசிக்க...]
பெரிய கடற்கரை, சின்னகடற்கரையில் துப்பரவுப் பணி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2021 (புதன்கிழமை)    
கடந்த சில தினங்கள் முன்பு ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக தொண்டைமானாறு பெரிய கடற்கரை மற்றும் சின்னகடற்கரைகளில் கரை ஒதுங்கிய குப்பைகள் JCB......................
[மேலும் வாசிக்க...]
நல்லூர் கிட்டுபூங்காவில் இடம்பெறும் மலர்க் கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2021 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யாழ் நல்லூரில் முன்னர் கிட்டு பூங்கா அமைந்திருந்த பகுதியில் மலர் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை..
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - தம்பிராசா பொன்னுச்சாமி (சபாரத்தினம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2021 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - தம்பிராசா பொன்னுச்சாமி (சபாரத்தினம்)
[மேலும் வாசிக்க...]
மீண்டும் மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2021 (செவ்வாய்க்கிழமை)    
நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும்...........
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் -பாக்கியலட்சுமி சிவயோககுரு.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2021 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் -பாக்கியலட்சுமி சிவயோககுரு.
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2021 (திங்கட்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனம்)
[மேலும் வாசிக்க...]
உலகில் உள்ள மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2021 (திங்கட்கிழமை)     [photos]
World Wide Web என்னும் இணையதளப் பாவனை 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. European Organization இனுடைய Nuclear Research (CERN)..........................
[மேலும் வாசிக்க...]
4 கோடிக்கு மேற்பட்ட புத்தகங்கள் இலவசமாக - National Digital Library of India
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2021 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு (Ministry of education, Government of India), 'National digital library' என்னும் பெயரில் சுமார் 4 கோடி 60 க்கு மேற்பட்ட புத்தகங்களை தரவேற்றம் செய்துள்ளது. இவற்றில்............
[மேலும் வாசிக்க...]
மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் துப்பரவுப் பணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2021 (சனிக்கிழமை)     [photos]
நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தின் ஒழுங்கமைப்பில் உலகத் தழிழ் மாணவர் ஒன்றியம், Plastic Zero Forum, Save A Life, சிறகுகள் அமையம், மாலைசந்தையான் அறக்கொடை ஆகிய........................
[மேலும் வாசிக்க...]
புதிய சுற்றுலா கடல்வழி பயண சேவை யாழில் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2021 (சனிக்கிழமை)    
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேர்.........................
[மேலும் வாசிக்க...]
லஞ்சம் மலிந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 92 ஆவது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2021 (வெள்ளிக்கிழமை)    
உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை டிரேஸ் (Trace) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் டென்மார்க் முதலிடத்திலும், இந்தியா 82 ஆவது.................
[மேலும் வாசிக்க...]
நேற்று இடம்பெற்ற கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறையில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும்..
[மேலும் வாசிக்க...]
ஹாட்லி பழைய மாணவர் ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஹாட்லி பழைய மாணவர் ஒன்று கூடல்
[மேலும் வாசிக்க...]
அருளானந்தராசா கேர்னிங் மாநகரசபை தேர்தலில் மீண்டும் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2021 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை, வேம்படி ஒழுங்கையை சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்துவரும் திரு. அருளானந்தராசா தில்லை நடராசா அவர்கள் (அருளப்பா மற்றும் அருள் மாஸ்டர் என்றும் ...
[மேலும் வாசிக்க...]
சென்னைக்கு தென்கிழக்காக 250 NM தொலைவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2021 (வியாழக்கிழமை)    
கடந்த 4 தினங்கள் முன்பு அந்தமான் தீவுக்கு தெற்காக உருவான தாழமுக்கம் (Low pressure), தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில்..................................
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - ராணியம்மா ஞானவேல் (சந்திரகாந்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2021 (வியாழக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - ராணியம்மா ஞானவேல் (சந்திரகாந்தி)
[மேலும் வாசிக்க...]
60 வயதைத் தாண்டியவர்களுக்கு 3 வது தடுப்பூசி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2021 (புதன்கிழமை)    
இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான பூஸ்டர் (Booster dose) என்ற 3 ஆவது கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகிறது. இரண்டாவது.........................
[மேலும் வாசிக்க...]
வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!!!!!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2021 (புதன்கிழமை)    
வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. இதில் கூட்டமைப்பின் 7 பேரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 பேரும் எதிராக வாக்களித்ததால், ஒரு வாக்கு
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai