நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தின் ஒழுங்கமைப்பில் உலகத் தழிழ் மாணவர் ஒன்றியம், Plastic Zero Forum, Save A Life, சிறகுகள் அமையம், மாலைசந்தையான் அறக்கொடை ஆகிய தன்னார்வ அமைப்புக்களின் முழு ஆதரவுடன் நேற்றைய தினம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் குப்பைகள் அகற்றும் செயற்திட்டம் நடைபெற்றது.
காலை 8.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை நடைபெற்ற இச் செயற்திட்டத்தில், தும்பளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம், Green Home Engineering , JK Fitness, City Bakery-Point Pedro மற்றும் பருத்தித்துறை நகரசபை தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.