Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


WUMF சர்வதேச நடுவராகத் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2021 (சனிக்கிழமை)     [photos]
வல்வை குச்சத்தை பிறப்பிடமாகக் கொண்டு, தற்பொழுது லண்டனில் வசித்துவரும் ரு.அருளானந்தசாமி செல்வமனோகரன், சர்வதேச கராத்தே தற்காப்புக்கலை அமைப்புக்களில்...........................
[மேலும் வாசிக்க...]
யாழில் 100 வருடத்தில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி !!!!!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2021 (வெள்ளிக்கிழமை)    
யாழில் 100 வருடங்களுக்குப் பின்னர் இந்த வருடம் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வருடம்.....................
[மேலும் வாசிக்க...]
VEDA கார்த்திகை மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
VEDA கார்த்திகை மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...]
இன்று யாழில் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2021 (வெள்ளிக்கிழமை)      [videos]
யாழ்ப்பாணத்தின் திரைத்துறை சார்ந்த இளைஞர்களின் முயற்சியில் உருவான திரைப்படைப்பான “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” இன்று யாழில் திரையிடப்படுகின்றது. இன்று முதல் எதிர்வரும்...............
[மேலும் வாசிக்க...]
கரவெட்டி நவசக்தி 40 வயதிற்கு மேற்பட்டோர் உதைபந்து - வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2021 (வெள்ளிக்கிழமை)    
கரவெட்டி நவசக்தி வவிளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாம் சுற்றில், வல்வை அணி ரேஞ்சர்ஸ்................
[மேலும் வாசிக்க...]
நன்றி நவிலல் - சிவராஜா நீலாயதாட்சிஅம்மா (நீலா)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2021 (வியாழக்கிழமை)     [photos]
நன்றி நவிலல் - சிவராஜா நீலாயதாட்சிஅம்மா (நீலா)
[மேலும் வாசிக்க...]
புதுவருடத்தையொட்டி பிரகாசிக்கும் யாழ் மணிக்கூட்டுக் கோபுரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2021 (வியாழக்கிழமை)     [photos]
2022 புது வருடத்தை வரவேற்கும் வகையில் யாழ் மாநகரசபையால் Dan TV யின் அனுசரணையுடன் யாழ் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...........
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - வடிவேல் நந்தகோபால்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2021 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - வடிவேல் நந்தகோபால்
[மேலும் வாசிக்க...]
பிரித்தானியாவில் இந்துக்களிற்கான முதலாவது சுடுகாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2021 (புதன்கிழமை)    
ஜரோப்பாவில் மிக அதிகமாக இந்துக்கள் வாழும் நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இந்துக்களுக்கான மூதாலாவது சுடுகாடு தென்கிழக்கு இங்கிலாந்திலுள்ள ...........
[மேலும் வாசிக்க...]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - தணிகாசலம் சக்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2021 (புதன்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - தணிகாசலம் சக்திவேல்
[மேலும் வாசிக்க...]
புலோலியில் வானில் பட்டத்துடன் 40 அடிவரை சென்ற இளைஞன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2021 (செவ்வாய்க்கிழமை)    
பருத்தித்துறை புலோலி பகுதியில் இளைஞர்கள் பலர் சேர்ந்து பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த வேளை பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தவறிச் சென்றுள்ளது. ஒருவர் மட்டும் பட்டத்தின்....................
[மேலும் வாசிக்க...]
உதயசூரியன் கடற்கரையில் கால் மேசைப் பந்தாடடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2021 (திங்கட்கிழமை)    
இலங்கை கால் மேசைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட கால் மேசைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் வடமாகாண ரீதியாக கடற்கரை கால் மேசைப்பந்தாட்ட போட்டி...
[மேலும் வாசிக்க...]
சிவன் கோவிலில் திருவாதிரை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2021 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான அபிஷேகம்...
[மேலும் வாசிக்க...]
வைத்தியர் தயாபரனின் கொரோனோ வழிகாட்டுதல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2021 (திங்கட்கிழமை)     [photos]
வைத்தியர் தயாபரனின் கொரோனோ வழிகாட்டுதல்கள்
[மேலும் வாசிக்க...]
துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2021 (ஞாயிற்றுக்கிழமை)    
திவாகர், அஜந்தினி தம்பதிகளின் புதல்வி தியானுயாவின், 2 ஆவது பிறந்த நாளினை (19/12/2021) முன்னிட்டு முல்லைத்தீவு சுதந்திரபுரம் தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலையில்..............
[மேலும் வாசிக்க...]
வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2021 (ஞாயிற்றுக்கிழமை)    
வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டம்
[மேலும் வாசிக்க...]
கம்பர்மலை வித்தியாலயத்தில் கல்வி திறன் வகுப்பு அறை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2021 (சனிக்கிழமை)     [photos]
யாழ் கம்பர்மலை மகா வித்தியாலயத்தில் கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டியங்கும் eKalvi Charity Fund...................
[மேலும் வாசிக்க...]
மட்டுவிலில் திறக்கப்படவுள்ள புதிய பொருளாதார மையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2021 (சனிக்கிழமை)     [photos]
யாழ் தென்மராட்சி மட்டுவிலில் புதிய பொருளாதார மையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதில் உணவகம், பொலிஸ் நிலையம்,பெற்றோல் நிரப்பு நிலையம்,வாகன தரிப்பு நிலையம்
[மேலும் வாசிக்க...]
சின்னமலை கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2021 (சனிக்கிழமை)    
வல்வையை அண்டியுள்ள சின்னமலை பகுதி கடற்கரையில் இருந்து மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை அப்பகுதியில் மனித................
[மேலும் வாசிக்க...]
மின்னல் பந்தய புறாக்கள் கழக பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
மின்னல் பந்தய புறாக்கள் கழக பரிசளிப்பு விழா
[மேலும் வாசிக்க...]
நாட்டின் எந்த மத்தியநிலையத்திலும் 3 ஆவது கோவிட் தடுப்பூசி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2021 (வெள்ளிக்கிழமை)    
20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள மத்திய நிலையத்திலும் 3 ஆவது தடுப்பூசியான பைசரை பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர்...................
[மேலும் வாசிக்க...]
சிதைந்துபோகின்ற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 'சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்' என்னும் கருப்பொருளில் கருத்தாய்வு நிகழ்வு ஒன்று எதிர்வரும் 18 ஆம்..............
[மேலும் வாசிக்க...]
இலங்கைக்கு தென்கிழக்காக தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2021 (வியாழக்கிழமை)    
இலங்கைக்கு தென் கிழக்காக இந்திய சமுத்திரத்தையொட்டி தாகமுக்கம் ஒன்று உருவாக்கியுள்ளது என இலங்கை மற்றும் இந்திய வளி மண்டலவியல் திணைக்களங்கள்.........................
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - கிருஷ்ணர் கனகநாயகம் - ஓய்வுநிலை பிராந்திய முகாமையாளர் - BMC, ஓய்வுநிலை பிரத்தியேக செயலாளர் ஸ்ரீலங்கா தொலைத் தொடர்பு நிறுவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2021 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - கிருஷ்ணர் கனகநாயகம் - ஓய்வுநிலை பிராந்திய முகாமையாளர் - BMC, ஓய்வுநிலை பிரத்தியேக செயலாளர் ஸ்ரீலங்கா தொலைத் தொடர்பு நிறுவனம்
[மேலும் வாசிக்க...]
சிதம்பரக்கல்லூரி முகப்பு வளைவு 7 1/2 லட்சம் ரூபா உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2021 (வியாழக்கிழமை)    
வல்வை சிதம்பரக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்தமாக, கல்லூரி முகப்பு வளைவு நிர்மாணிப்புக்கு *வல்வை 72 நண்பர்கள் குழாமினால் ரூபா .......................
[மேலும் வாசிக்க...]
Green Methanol சக்தி கொண்டு இயங்கவுள்ள முதலாவது கொள்கலன்கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2021 (வியாழக்கிழமை)     [photos]  [videos]
கீழே படத்திலும் காணொளியிலும் காணப்படுபவை உலகில் முதன் முதலாவது மெதனோல் கொண்டு ('Carbon neutral' Methanol-powered) இயக்கப்படவுள்ள பாரிய கொள்கலன் கப்பல்.................
[மேலும் வாசிக்க...]
யாழ்பாணம் மாநகரசபை வாக்கெடுப்பு - மணிவண்ணனும் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் தற்போதையை யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர்...............
[மேலும் வாசிக்க...]
கடற்கரை கரப்பந்தாட்டம் - யாழ் ஆண் பெண் அணிகள் சாம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021 (புதன்கிழமை)    
வட மாகாண விளையாட்டு விழாவின் (Northen Province Sports Festival 2021) ஒரு நிகழ்வாக, கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் ஆண் மற்றும் பெண் இரு பாலருக்குமான போட்டிகளில்..............
[மேலும் வாசிக்க...]
மீண்டும் வல்வை நகரசபைத் தவிசாளாராக செல்வேந்திரா தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021 (புதன்கிழமை)    
வல்வை நகரசபை தவிசாளருக்குரிய வாக்கெடுப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் சுஜேட்சைக் குழுத் தலைவர் செல்வேதிரா ஏகமனதாக மீண்டும் வல்வை நகரசபைத்....................
[மேலும் வாசிக்க...]
3 வது குடோ தமிழ்நாடு கராத்தே போட்டியில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021 (புதன்கிழமை)     [photos]
3 ஆவது குடோ தமிழ் நாடு மாநில (3r Tamilnadu state Kudo Karate tournament 2021 - 2022) அளவிலான போட்டி கொங்கு நாடு இஞ்சினியரிங் கல்லூரியில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்..............
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
56
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai