கம்பர்மலை வித்தியாலயத்தில் கல்வி திறன் வகுப்பு அறை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2021 (சனிக்கிழமை)
யாழ் கம்பர்மலை மகா வித்தியாலயத்தில் கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டியங்கும் eKalvi Charity Fund ஆல் நிர்வகிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 83 O/L Batch அனுசரணையை வழங்கியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.