Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம் - படங்கள் பகுதி 1
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1030 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம்...
[மேலும் வாசிக்க...] 
லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று பிள்ளையார் திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரில் (190, Mitcham Road, Tooting) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 11 வது வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று பிள்ளையார் பூசை ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்கள் இம்முறையும் வெளியிடப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
இன்று ஆரம்பமாகவுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் அன்னை முத்துமாரியம்மன் பற்றிய புதிய பாடல்கள் தொகுப்பு இம்முறையும் வெளியிடப்பட்டன.
[மேலும் வாசிக்க...] 
மீண்டும் ஒரு "மகோதயம்" - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)     [photos]
மீண்டும் ஒரு மகோதய புண்ணிய கால தீர்த்தம் 04-02-2019 (தை மாதம் 21ஆம் திகதி) திங்களன்று வரவிருக்கிறது. ஏற்கனவே 08-02-2016 ல் மகோதயமும் (பதின்மூன்று நாட்கள் இடைவெளியில்)..
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு அரசடிப் பகுதியில் மதிலுடன் மோதிய கார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு அரசடிப் பகுதியில் அமைந்து வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த மதிலுடன் இன்று மாலை சுமார் 5 மணியளவில் கார் ...
[மேலும் வாசிக்க...] 
VEDA மாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)     [photos]
VEDA மாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)    
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ பவள விழா - கயிறு இழுத்தல் போட்டிகள் இன்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஆண்கள், பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளின் முதல் சுற்றுப்போட்டிகள் மின்னொளியில் இன்று நடைபெற்றன. பெண்கள் பிரிவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும், நேதாஜி ...
[மேலும் வாசிக்க...] 
நாளை மறுதினம் வல்வை அம்மன் மகோற்சவம், நேற்று காத்தலிங்க ஊர்வலம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2018 (வியாழக்கிழமை)    
வரும் 15 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. இதையொட்டி இன்று மாலை காத்தலிங்க சுவாமி ஊர்வலம் வீதி வழியே...
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் கோவில் தர்மகர்த்தா சபையினரின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை அம்மன் கோவில் தர்மகர்த்தா சபையினரின் வேண்டுகோள்
[மேலும் வாசிக்க...] 
1956 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2018 (வியாழக்கிழமை)    
இலங்கை அரசு (The national co-existence, dialogue and official languages ministry) 1956 அவசர தொலைபேசி எண் (Hot line) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 'Languages Call Centre’ எனப் பெயரிடப்பட்ட இந்த ..
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - தவமணிதேவி குகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - தவமணிதேவி குகன்
[மேலும் வாசிக்க...] 
அமரர் வயித்திலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் பற்றி - ந.சிவரட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)    
அமரர் வயித்திலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் பற்றி - ந.சிவரட்ணம்
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)    
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் - 2018 எதிர்வரும் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணி முதல் விளையாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து கல்லூரி விளையாட்டு...
[மேலும் வாசிக்க...] 
கனடாவில் நடைபெற்ற அமரர் வேலும்மயிலும் அவர்களின் அஞ்சலி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கனடாவில் நடைபெற்ற அமரர் வேலும்மயிலும் அவர்களின் அஞ்சலி நிகழ்வு
[மேலும் வாசிக்க...] 
வல்வை ரேவடி உதைபந்து - நேதாஜி, ரேவடி இறுதியாட்டத்திற்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
முன்னாள் ரேவடி விளையாட்டுக்கழக வீரர் சிவநாதன் நிமலன்(குட்டி) அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தும் 9 நபர் ..
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பொன்னாலை வீதி பொதுமக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2018 (செவ்வாய்க்கிழமை)    
மயிலிட்டி பிரதேசத்தில் 500 ஏக்கர் காணி எதிர்வரும் 16 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். பொதுமக்களின் நீண்ட கால..
[மேலும் வாசிக்க...] 
வல்வை ரேவடி உதைபந்து - அரையிறுதியாட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ரேவடி உதைபந்து - அரையிறுதியாட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் பிற்பகல் 02.30 மணிக்கு வல்வை நெடியகாடு ...
[மேலும் வாசிக்க...] 
ரேவடி ஞானவைரவர் வருடாந்த மகோற்சவம் 9ஆம் நாள் உற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2018 (திங்கட்கிழமை)     [photos]
ரேவடி ஞானவைரவர் வருடாந்த மகோற்சவம் 9ஆம் நாள் உற்சவம் நிறைவு
[மேலும் வாசிக்க...] 
பாண்ட் வாத்தியக் கருவி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2018 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவைக்கென பாண்ட் வாத்தியக் கருவிகளின் ஒரு தொகுதியினை வித்தியாலய பழைய மாணவன் விஜயரட்ணம் வினோத் ..
[மேலும் வாசிக்க...] 
லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2018 (திங்கட்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரில் (190, Mitcham Road, Tooting) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 11 வது வருடாந்த மகோற்சவம் வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கொடியேற்றத்தைத்தொடர்ந்து வரும்...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு.சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வு பெற்ற தபாலதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2018 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு.சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வுபெற்றதபாலதிபர்)
[மேலும் வாசிக்க...] 
வல்வை ரேவடி உதைபந்து - சைனிங்ஸ், தீருவில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
முன்னாள் ரேவடி விளையாட்டுக்கழக வீரர் சிவநாதன் நிமலன்(குட்டி) அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தும் 9 நபர்.
[மேலும் வாசிக்க...] 
ரேவடி ஞானவைரவர் வருடாந்த மகோற்சவம் 8ஆம் நாள் உற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ரேவடி ஞானவைரவர் வருடாந்த மகோற்சவம் 8ஆம் நாள் உற்சவம் நிறைவு
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ பவள விழா - வலைப்பந்தாட்டத்தில் நேதாஜி வி.கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வல்வைக்குட்பட்ட ....
[மேலும் வாசிக்க...] 
*தமிழ் மொழியும், அறிவியல் வரலாறும்*
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
*தமிழ் மொழியும், அறிவியல் வரலாறும்*
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திற்கு குடிநீர் தொட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவை கருதி குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டி ஒன்றினை தொண்டைமானாறு அரசடியைச் சேர்ந்த...
[மேலும் வாசிக்க...] 
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2018
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 29ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவுடன்...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai