Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை கரப்பந்தாட்டங்களில் சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)     [photos]
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியன்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபைத் தேர்தல் – 69 வீதமானோரே வாக்களித்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)    
கடந்த 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வல்வை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வல்வை நகரசபைக்கான தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில்......
[மேலும் வாசிக்க...] 
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2018 (புதன்கிழமை)     [photos]
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 இங்கிலாந்தில் பரீட்சை முன்னேற்பாடு பற்றிய கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2018 (புதன்கிழமை)     [photos]
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 இங்கிலாந்தில் பரீட்சை முன்னேற்பாடு பற்றிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆ திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர்களின் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2018 (செவ்வாய்க்கிழமை)    
340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட எண்ணாயிரத்து 689 உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு...
[மேலும் வாசிக்க...] 
புட்டணிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சர்ப்பத் திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகியது....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் NVQ தையல் கற்கைநெறிகளுக்கான பரீட்சை நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள் வல்வை மாலுமிகள்...
[மேலும் வாசிக்க...] 
கொம்மந்துறை கம்பர்மலை வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2018 (திங்கட்கிழமை)    
கொம்மந்துறை கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு பாடசாலை பிரதான..
[மேலும் வாசிக்க...] 
வலைப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2018 (திங்கட்கிழமை)    
வடமராட்சி கல்வி வளைய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதிற்குட்பட்டோருக்கான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளிர் கல்லூரி அணி வெண்கலப் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோயில் வருட மகோற்சவம் 16 ஆம் திகதி ஆரம்பம் (மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 12 ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகர சபை விகிதாசார உறுப்பினர்கள் - சுட்சைக்குழுக்கு ஒரு பெண் உறுப்பினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு சபைக்கும் விகிதாசார ஆசனங்களில் நியமிக்கவேண்டிய பெண் பிரநிதித்துவ எண்ணிக்கையை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் யாழ்..
[மேலும் வாசிக்க...] 
மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் நிதியுதவி அந்நாட்டுத் தூதுவர் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
யாழ். மலியிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசாங்கம் ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைக்கான உதவி...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை - சுயேட்சை உட்பட்ட ஏனைய கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை........
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் கால்கோள் விழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை 9.00 மணிக்கு கணபதி கலாச்சார மண்டபத்தில் ...
[மேலும் வாசிக்க...] 
மிக வேகமாக அதிகரித்துவரும் கடல்மட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)    
பூமியின் கடல் மட்டம் (Global sea level) வருடந்தோறும் ஒரு நிலையான அளவில் உயரவில்லை எனவும், இது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என புதிய ஆய்வொன்றில்........
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது
[மேலும் வாசிக்க...] 
மன்னார் கணேசபுரம் ஆரம்ப பாடசாலைக்கு ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிய உதவிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
மன்னார் கணேசபுரம் ஆரம்ப பாடசாலைக்கு ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிய உதவிகள்
[மேலும் வாசிக்க...] 
உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2018 (வெள்ளிக்கிழமை)    
உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 6ம் திகதி தொடங்குகிறது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் பற்றி சட்டபூர்வ நிலைமையை விளக்கும்...
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலை வருடாந்த இல்ல மென்வன்மைப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் நாளை 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ...
[மேலும் வாசிக்க...] 
கனடாவில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சை விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2018 (வியாழக்கிழமை)     [photos]
கனடாவில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சை விபரம்
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2018 (வியாழக்கிழமை)    
உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பிலான சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற கட்டடத்...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பகத்தின் 51வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2018 (வியாழக்கிழமை)    
வல்வை கணபதி படிப்பகத்தின் 51வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை 03/03/2018 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது பிற்பகல் 4.00 மணிக்கு...
[மேலும் வாசிக்க...] 
20 உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2018 (புதன்கிழமை)    
உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்...
[மேலும் வாசிக்க...] 
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - மங்கையற்கரசி வல்லிபுரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2018 (புதன்கிழமை)     [photos]
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - மங்கையற்கரசி வல்லிபுரம்
[மேலும் வாசிக்க...] 
வீடு விற்பனைக்கு - விளம்பரம் (சென்னையில் திருவான்மியூர் பஸ் நிலையத்திற்கு முன்பாக)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2018 (செவ்வாய்க்கிழமை)    
வீடு விற்பனைக்கு - விளம்பரம் (சென்னையில் திருவான்மியூர் பஸ் நிலையத்திற்கு முன்பாக)
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் தகவல் தொடர்பாடல், தையற்கலை போன்ற கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2018 (திங்கட்கிழமை)    
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள நகரசபைக் கட்டிடத்தில் அமைந்துள்ள நிலையத்தில் 1.தகவல் தொடர்பாடல்(ICT) 2. தையற்கலை போன்ற ...
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாணவர் கெளரவிற்பு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2018 (திங்கட்கிழமை)     [photos]
சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாணவர் கெளரவிற்பு இடம்பெற்றது
[மேலும் வாசிக்க...] 
தீருவில் புட்டணி பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2018 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை காலை 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
ரேவடியில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 4 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் இன்று இடம்பெற்றன. நிகழ்வுகள் இன்று மாலை 5 மணி...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai