கொம்மந்துறை கம்பர்மலை வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2018 (திங்கட்கிழமை)
கொம்மந்துறை கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதை பாடசாலை அதிபர் திரு. வி.ரமணசுதன் அறிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.