ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் - 2018 எதிர்வரும் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணி முதல் விளையாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இராப் போசனத்துடன் நிறைவுபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.