1956 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2018 (வியாழக்கிழமை)
இலங்கை அரசு (The national co-existence, dialogue and official languages ministry) 1956 அவசர தொலைபேசி எண் (Hot line) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 'Languages Call Centre’ எனப் பெயரிடப்பட்ட இந்த அவசரதொலைபேசிக்கு, எங்காவது நிகழும் மதம் மற்றும் இன சம்பந்தப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும் எவரும் தெரியப்படுத்தமுடியும்.
கண்டியின் திகணப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்கள் முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் பற்றி பலர் ஏற்கனவே அறிந்திருந்தாலும் இது போன்ற அவசரத் தொலைபேசி எண் இல்லாத காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்க முடியவில்லை.
இதனைக் கருத்திற் கொண்டே குறித்த 1956 தொலை பேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.