Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

செந்தமிழனின் இயக்கத்தில் உருவாகும் 'வெண்ணிற இரவு' குறும்படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வையைச் சேர்ந்த இளைஞர் செந்தமிழனின் உருவாக்கத்தில், வர்ஷா பிலிம் தயாரிப்பில் 'வெண்ணிற இரவு' என்னும் குறும்படம் உருவாகிவருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறும்படத் துறையில் அனுபவங்கள்....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்ற உறுப்பினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்ற உறுப்பினர்கள்
[மேலும் வாசிக்க...] 
நெய்தல் 7 ஆவது சஞ்சிகை வெளியிடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. நிகழ்வில் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது 'நெய்தல்'....
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் சிவன் கோயில் பொதுவீதியில் கலைநிகழ்வுகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா இன்று 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 04.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. வல்வெட்டித்துறை கலை
[மேலும் வாசிக்க...] 
வாணவேடிக்கையுடன் புதுவருடத்தை வரவேற்ற தலைநகர் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இன்று பிறந்த ஆங்கிலப் புதுவருடத்தையொட்டி பெரும் வாணவேடிக்கையுடன் வரவேற்றது தலைநகர் கொழும்பு. நள்ளிரவிற்கு சில மணித்தியாலங்கள் முன்பாகவே தலைநகர் கொழும்பின் சகல பகுதிகளிலும் ஏராளமான வாணவேடிக்கைகள் புதுவருடத்தை வரவேற்கத் தொடங்கியிருந்தன. கீழே படங்களில் காலிமுகத்திடலில்....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை 7 ஆவது கலை இலக்கிய விழா கோலகாலமாக ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா இன்று 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் ஆரம்பமானது. வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் கு.பரமதாஸ் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ...
[மேலும் வாசிக்க...] 
அரசினால் வழங்கப்படவுள்ள மீன்பிடிப் படகு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மீனவர்களுக்காக விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் 30.12.2016 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை சித்திவிநாயகர்...
[மேலும் வாசிக்க...] 
இன்று நடைபெறவுள்ள 7 ஆவது கலை இலக்கிய விழா, விழா ஏற்பாடுகள் பூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா இன்று மாலை 03.00 மணிக்கு வல்வை முத்துமாரி அம்மன் மற்றும் வல்வை சிவன் கோயில் பொது வீதியில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளதை கீழே...
[மேலும் வாசிக்க...] 
வல்வை மூத்த பிரஜைகள் சங்கம் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வையில் கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் மூத்த பிரஜைகள் சங்கம் (Senior Citizen Association) தமது உறுப்பினர்களுக்கு பல சேவைகளை ஆற்றிவருகின்றது. இச்சங்கம் பருத்தித்துறை பிரதேச
[மேலும் வாசிக்க...] 
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Wish you all a prosperous and joyous new year ahead
[மேலும் வாசிக்க...] 
மட்டக்களப்பு முன்னாள் போராளி குடும்பத்திற்கு ரொன்ரோ புளுஸ் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2016 (சனிக்கிழமை)     [photos]
போரினால் பாதிக்கப்பட்டு மறு வாழ்வளிக்கப்பட்ட மட்டக்களப்பு வாழ் சிவரெட்ணம் சிவமலர் தம்பதியர்க்கு கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் (Canada Toronto blues foundation) பசு மாடும் பத்தாயிரம் ரூபா பணமும் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் எரி கடந்து...
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் திருவாசக விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2016 (சனிக்கிழமை)     [photos]
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் திருவாசக விழா நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - கந்தசாமி நவமணிமலர் (மாலாக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2016 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - கந்தசாமி நவமணிமலர் (மாலாக்கா)
[மேலும் வாசிக்க...] 
கனடா வல்வை நலன்புரிச் சங்கம் 2017 ஆம் ஆண்டு ஒன்று கூடல் விபரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2016 (சனிக்கிழமை)     [photos]
கனடா வல்வை நலன்புரிச் சங்கம் 2017 ஆம் ஆண்டு ஒன்று கூடல் விபரங்கள்
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை யங்கம்பன்ஸ் கிங் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடர் 2017
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழ் மாவட்ட ரீதியிலாக இடம்பெறும் இத் தொடரருக்காக பதிவு செய்யும் கழகங்கள் விரைந்து விண்ணப்படிவத்தினை பெற்று பதிவு செய்து கொள்ளவும் 05/01/2016 திகதிக்கு முன்னதாக பதிவு செய்யவும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளது. அரைஇறுதி, இறுதி போட்டிகள் பிரமாண்டமான ஸ்ரீ ஞானவைரவர்...
[மேலும் வாசிக்க...] 
கலை கலாசார இலக்கிய மன்றம் நன்றி தெரிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் எதிர்வரும் 1 ஆம் திகதி நடாத்தவுள்ள 7 ஆவது கலை பெருவிழாவிற்கு நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து வல்வை பிரித்தானிய நலன் புரிச் சங்கம் உட்பட பலர் உதவிகள் புரிந்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து ...
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில் வரிசை: திருவாவடுதுறை - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஆ + அடு துறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர். இது சோழ நாட்டின் தென் கரைத் தலம். மயிலாடுதுறை கும்பகோணம் சாலையிலுள்ள ஆதீன வளைவு உள்ள இடத்தினூடாக உள்ளே போனால் கோவிலை அடையலாம். வளைவுக்கு அண்மையில் “ நரசிங்கன் பேட்டை ” எனப்படும் ...
[மேலும் வாசிக்க...] 
கொம்மந்தறை இளைஞர்கள் வி.கழகத் மென்பந்தாட்டத் தொடர்:- இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2016 (வெள்ளிக்கிழமை)    
கொம்மந்தறை இளைஞர்கள் விளையாட்டுக்கழகம் வட மாகாண ரீதியில் நடாத்தி வருகின்ற மென்பந்தாட்டத் தொடரில் 8 over கொண்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு மல்லாகம் ஸ்ரீமுருகன் வி.கழகமும் கொக்குவில் AB விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றுள்ளது. மற்றும் 5 over...
[மேலும் வாசிக்க...] 
மாபெரும் பட்டப் போட்டி அழைப்பிதழ் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தால் நடாத்தப்படும் 2017 ஆம் ஆண்டு வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழாவும் கல்விச் சாதனையாளர்கள் (2016) கெள்ரவிற்பு விழாவும் 14.01.2017 அன்று சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு உதயசூரியன் உல்லாசக் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகமும், உதயசூரியன் கலாமன்றமும் இணைந்து நாளை சனிக்கிழமை மாலை 05.00 மணிமுதல் விளையாட்டு நிகழ்வுகளை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடாத்தவுள்ளது. வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் 5 நபர் கொண்ட ...
[மேலும் வாசிக்க...] 
கனடா ரொரன்ரோ புளுஸ்வினால் முன்னாள் போராளிக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2016 (வியாழக்கிழமை)      [videos]
கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வன்னியில் வாழும் ஒரு காலை இழந்த முன்னாள் கடற்புலி போராளி குமணன் என்ற சந்திரலிங்கம் விஜயபாஸ்கர் என்பவருக்கு நேற்று 28.12.2016 அன்று பசு மாடு ஒன்றை வாழ்வாதார உதவியாக வழங்கியது. தற்போது முல்லைத்தீவில் பொன்னர் முள்ளியவளை ...
[மேலும் வாசிக்க...] 
கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7வது கலை இலக்கிய பெருவிழா வரும் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 6வது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 03.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது. இக் கலை இலக்கிய விழா வல்வை...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2016 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி)
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - Ever Tree பழரசம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2016 (புதன்கிழமை)     [photos]
விளம்பரம் - Ever Tree பழரசம்
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தெற்கு வாசல் கோபுர கும்பாபிஷேக விஞ்ஞாபனம் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2016 (புதன்கிழமை)     [photos]
தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தெற்கு வாசல் கோபுர கும்பாபிஷேகம் எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை காலை 09.27 மணிமுதல் 10.08 மணிவரை நடைபெறவுள்ளது. ...
[மேலும் வாசிக்க...] 
நினைவஞ்சலி - அமரர் பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2016 (புதன்கிழமை)     [photos]
நினைவஞ்சலி - அமரர் பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்
[மேலும் வாசிக்க...] 
லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் மற்றும் 40வது பிறந்த நாள் விழாவும் நேற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 1976 நண்பர்கள் குழுவில் வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளை..
[மேலும் வாசிக்க...] 
புதிய தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2016 (திங்கட்கிழமை)    
மலேசியாவில் நடத்தப் பெற்ற தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்: WhatsApp - புலனம் Facebook - முகநூல்...
[மேலும் வாசிக்க...] 
ஆழிப்பேரலை சிறப்புக் கவிதை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2016 (திங்கட்கிழமை)    
இயற்கையின் உயிர்மொழி இயற்றிடும் புதுமொழி இரைந்திடும் எங்கள் கடலன்னை இவற்றிலும் ஓர் தனிமொழி !...
[மேலும் வாசிக்க...] 
ஒளி கீற்று -சிறப்பு நாடக ஆற்றுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று (25.12.2016 ஞாயிறு) நத்தார் தினத்தை முன்னிட்டு " ஒளி கீற்று " என்கின்ற சிறப்பு நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது . ஆற்றுகையினை நடிகர்களான இ.மகிந்தன் இ .விநோதன் ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai