Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை நகரசபையின் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2016 (வியாழக்கிழமை)    
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 15.12.2016 திகதி முதல் ஏழு நாட்களுக்கு பொதுமக்கள் ..
[மேலும் வாசிக்க...] 
புதிய கணபதி பாலர் பாடசாலை - அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2016 (வியாழக்கிழமை)     [photos]
நடைபெற்றுக் கொண்டிருக்கும் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது இரண்டாம் தளமிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், பாலர் பாடசாலைக்கான நிலத்தளமிடும் பணிகளும் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து கட்டடப்பணிகளில் மாபிள் பதிப்பு ...
[மேலும் வாசிக்க...] 
ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2016 (புதன்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ...
[மேலும் வாசிக்க...] 
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 குடும்பங்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2016 (புதன்கிழமை)     [photos]
கனடா டொராண்டோவில் வசிக்கும் நித்தியானந்த வடிவேல் (கண்ணன்) அமுதா தங்கள் பெற்றோரின் (இ.வெங்கடாசலம்பிள்ளை, கு.செந்திவேல், செ.சீதாலட்சுமி) திவச திதியை ஒட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கியுள்ளார்கள். அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட், தேயிலை...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2016 (புதன்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை சிவன் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2016 (புதன்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வெட்டித்துறை வல்வை அம்மன் ஆலயத்திலும் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலில் சிறப்பு ...
[மேலும் வாசிக்க...] 
கார்த்திகை விளக்கீட்டையொட்டி வல்வையில் கார்த்திகை விளக்கு பட்டம் வானில் பறந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இன்று நடைபெற்ற கார்த்திகை விளக்கீட்டையொட்டி வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீபங்களுடன் கூடிய விளக்கு பட்டம் ஒன்று வானில் பறக்க விடப்பட்டிருந்தது.
[மேலும் வாசிக்க...] 
இன்று திருக்கார்த்திகை - திருக்கார்த்திகை விவரணம் - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2016 (செவ்வாய்க்கிழமை)    
கோயில்களிலே வீதி வலத்திற்காக இறைவன் எழுந்தருளி வருகையில் ஆலய முகப்பிலே பெருவடிவிலே செயற்கை விருட்சம் ஒன்று அமைத்து சொர்கப்பனையான இவ்வமைப்பை பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் சூழ நின்று எரியூட்டிப் பேரொளி வீசச்செய்தல் விளக்கீட்டின் ஆலய நிகழ்வுகளின் உற்சமானது ....
[மேலும் வாசிக்க...] 
கனடா டொராண்டோ ப்ளுஸ் இசை விருது சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கனடா ரொரன்ரோ புளுஸ் விளையாட்டுக்கழகத்தின் புளுஸ் நைற் 2016 நிகழ்வு 10.12.2016 ஆம் திகதி சனிக்கிழமையன்று மிசுசாக்கா டெரி றோட்டில்டில் உள்ள வார்டி கொஸ்பிற்றலரி சென்டர் மண்டபத்தில் பி.ப. 6.30 மணியளவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருந்துபசாரம், பரிசளிப்பு,...
[மேலும் வாசிக்க...] 
ஊரிக்காடு கெருடாவில் வீதி செப்பனிடப்பட்டு வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மிகவும் பழுதடையும் நிலையில் இருந்த ஊரிக்காடு கெருடாவில் வீதி தற்பொழுது மீண்டும் தார் கலவைகள் கொண்டு முழுவதுமாக செப்பனிடப்பட்டு வருகின்றது.
[மேலும் வாசிக்க...] 
ரேவடி கடற்கரை மைதானத்தில் சூரிய மின்கல மின்குமிழ்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் கடற்கரையை அழகூட்டும் வண்ணம் சூரிய மின்கல மின்குமிழ்கள் (solar-powered-lights) வல்வெட்டித்துறை நகரசபையால் பொருத்தப்பட்டுள்ளன. ரேவடி கடற்கரை மைதானத்தை ஒளிரச் செய்யும் வண்ணம் ஆறு சூரிய மின்கல மின்குமிழ்கள் ...
[மேலும் வாசிக்க...] 
சென்னையை வலுவாக தாக்கிக் கொண்டிருக்கும் வர்தா புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் தாழமுக்கமாக உருவாக்கி புயலாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்த வர்தா புயல் இந்திய நேரம் பிற்பகல் 1 மணியளவில் சென்னையை எட்டியுள்ளது. மணிக்கு சராசரியாக 60 தொடக்கம் 70 வரை கடல் மைல்கள் வேகத்தில் காற்றும், மணிக்கு சுமார் 10 கடல் மைல்கள் வேகத்தில் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.கந்தன் பாலனும் கலாபூசனம் விருதுக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)    
யாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருது பெறுவதற்காக 31 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் கலை வளர்ச்சிக்காக தங்களின் வாழ் நாட்களை அர்ப்பணித்து சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படுகின்ற கலாபூசணம்...
[மேலும் வாசிக்க...] 
சென்னைக்கு மிக அருகில் வர்தா புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாழமுக்கமாக உருவாக்கி பின்னர் புயலாக மாறி மேற்குத் தியில் நகர்ந்துவரும் வர்தா புயல் இன்று பிற்பகல் தமிழகத்தின் வடபகுதி கரையை தாக்கவுள்ளது. இலங்கை இந்தியா காலை நேரம் 6 மணியளவில் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில்...
[மேலும் வாசிக்க...] 
யாழில் குறைவடையும் இந்துக் கோவில்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
யாழ். மாவட்டத்தில் விகாரைகளும்,பள்ளிவாசல்களும் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்டச் செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 3 விகாரைகள் கடந்த ஆண்டு புதிதாக முளைத்துள்ளன. குறித்த அறிக்கையில் இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 185 இனால்....
[மேலும் வாசிக்க...] 
வர்தா புயலினால் பலத்த காற்றுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் நகர்ந்து வரும் வர்தா புயல் (Tropical Cyclone) காரணமாக நாட்டின் வட பகுதியில், காங்கேசன்துறை துறை தொடக்கம் திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ( Department of Meteorology)
[மேலும் வாசிக்க...] 
Inventors competition & exhibition 2016, வடமராட்சி வலயம் தேசிய மட்டத்தில் 3 பதக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2016 (சனிக்கிழமை)     [photos]
All Island School Inventors competition and exhibition 2016 ஆனது, கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி கொழும்பு பல்கலைக் கழகத்தில் (Faculty of Education, University of Colombo) இடம்பெற்றது. நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வடமராட்சி கல்வி வலயத்திற்கு 3 பதக்கங்கள்...
[மேலும் வாசிக்க...] 
கனடா - ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிய தாயக உதவிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2016 (சனிக்கிழமை)      [videos]
கனடாவில் செயற்பட்டுவரும் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பினர் வல்வை, கிளிநொச்சி, வுவுனியா ஆகிய இடங்களில் முக்கிய உதவிவழங்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவதாக போரினால் ஒரு கையையும், ஒரு காலையும் இளந்த முன்னாள் கடற்புலி போராளியான கம்பிகளின் மொழி பிறேமிற்கு ....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - பரம்சோதி பாலசுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2016 (சனிக்கிழமை)    
மரண அறிவித்தல் - பரம்சோதி பாலசுப்ரமணியம்
[மேலும் வாசிக்க...] 
ஜெயலலிதா மறைவிற்கு மூன்றாவது நாளாக திருச்சி வாழ் ஈழத்தமிழர்கள் அஞ்சலி!
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2016 (சனிக்கிழமை)     [photos]
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு மூன்றாவது நாளாக திருச்சி வாழ் ஈழத்தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்களால் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் ஒன்றுகூடியவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை
[மேலும் வாசிக்க...] 
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)    
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் திறந்த மண்டபம் இன்று திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புதிதாக திருத்தி வடிவமைக்கப்பட்ட திறந்த மண்டபம் இன்று சமய கிரியைகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 0830 - 0930 வரையான சுபவேளையில், கோயிலின் பிரதான குரு தண்டபாணிக தேசிகர் அவர்களின் கிரியைகளைத் தொடர்ந்து....
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சி லீக்கின் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வடமராட்சி உதைபந்தாட்ட சிரேஸ்ட சங்கம் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்து சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் வதிரி டயமன்ட் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில் வரிசை: மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோவில்-01- வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
புலவர்களுடன் தானும் ஒருவராயிருந்து , இறைவன் தமிழ்ச்சங்கத்தில் தமிழாய்ந்த தனிச்சிறப்புடைய தலம். திருஞான சம்பந்தர் அனல் – புனல் வாதங்களை நிகழ்த்தி சைவத்தைத் தழைக்கச் செய்த தண்பதி. பஞ்ச சபைகளுள் “ வெள்ளியம்பலம் ” எனப் போற்றப்படுகின்ற இடம் மதுரை. இராஜசேகரபாண்டியனின் ....
[மேலும் வாசிக்க...] 
தமிழக ஊடகங்களில் செய்தியான ஈழத்தமிழரின் ஜெயலலிதா அஞ்சலி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் பிரசுரித்துள்ளன. தமிழ்நாட்டு தலைவரான ஜெயலலிதா அவர்களது மறைவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டமையை
[மேலும் வாசிக்க...] 
புயலுக்கு வர்தா (Vardah) எனப் பெயரிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2016 (வியாழக்கிழமை)    
இலங்கை நேரம் இன்று அதி காலை 3 மணிக்கு அகலாங்கு 11 வடக்கு, நெட்டாங்கு 92 கிழக்கு என்னும் புள்ளியில் (பருத்தித்துறைக்கு கிழக்கு வட கிழக்காக சுமார் 750 கடல் மைல்கள் தொலைவில்) நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் எதிர்வரும் 24 மணி நேரத்தில் புயலாக (Cyclonic storm) மாறி இந்தியாவின் ஆந்திர...
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் ஆங்கில மொழித்திறனுக்கு CWN Plus ரூபா 50000/- உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுவரும் ஆங்கில மொழித் திறன் ஊக்க்விப்புத் திட்டத்திற்கு 1 லட்சம் ரூபா தேவையென பாடசாலை அதிபர் செல்வி ஆர்.சுப்பிரமணியக் குருக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க CWN 11 Plus ரூபா 50,000 இனை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
இன்னும் 24 மணி நேரத்தில் புயலாகி மாறி ஆந்திராவைக் கடக்கவுள்ள தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2016 (வியாழக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) நேற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுவடைந்து தொடர்ந்து வடக்குத் திசையில் மணிக்கு 6 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து....
[மேலும் வாசிக்க...] 
லண்டன் 1974 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2016 (வியாழக்கிழமை)     [photos]
லண்டன் 1974 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமாக 1974 நண்பர்கள் குழு வெளியிட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் விபரம் பின்வருமாறு,
[மேலும் வாசிக்க...] 
ஜெயலலிதா மறைவு - திருச்சிவாழ் ஈழத்தமிழர்களின் வணக்க நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2016 (புதன்கிழமை)     [photos]
சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழ்நாடு முதல்வர் மான்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் திருச்சியில் நினைவு வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணக்க நிகழ்விற்காக தாயார்.....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai