யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று (25.12.2016 ஞாயிறு) நத்தார் தினத்தை முன்னிட்டு " ஒளி கீற்று " என்கின்ற சிறப்பு நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது.
ஆற்றுகையினை நடிகர்களான இ.மகிந்தன் இ .விநோதன் ,ம.சுலக்ஷன் த.கஜன், வே .டிக்சன் ஆகியோர் நடித்திருந்தனர் இன் நாடகத்திற்கான அரங்க உதவிகள்-இ.மகிந்தன் , த.கஜன், ம.சுலக்ஷன் , இ.விநோதன், த.கஜன் ,வே .டிக்சன்,குணரூபன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர்.
ஒளி விதானிப்பு- ம.சுலக்ஷன் ,ஒளிஇயக்க உதவியினை , இ.மகிந்தன்,நெறியாள்கை - தி . தர்மலிங்கம் அவர்கள் மேற்கொண்டர் .ஒளிப்படங்கள்:-சிவராஜ்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.