Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம், 48 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2016 (புதன்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது வலுப்பெற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இன்று இலங்கை நேரம் காலை 0530 மணிக்கு Latitude 9.8ºN and Longitude 90.5ºE என்னும் புள்ளியில்......
[மேலும் வாசிக்க...] 
சோ இராமசாமி இன்று காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2016 (புதன்கிழமை)     [photos]
துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். 2003 ஆம் ஆண்டு இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்....
[மேலும் வாசிக்க...] 
ஜெயலலிதா அம்மையார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
2009 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டின் போது சேலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ‘இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் தான் தீர்வு’ என அறிவித்திருந்தார். இதனை ஜெயலலிதா அம்மையார் தானே எப்படி முற்றுப் புள்ளி வைத்தார் என்பதை, அம்மையார் 2009 மே 19 ஆம் திகதி விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் போராட்டம் பற்றி....
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச் சங்க (ஐ.ரா) குளிர்கால ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச் சங்க (ஐ.இரா) மற்றும்வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக குளிர்கால ஒன்று கூடல் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
துரைரெத்தினம் எம்.பி - இலங்கைத் தமிழர்களின் அரசியல் முதுசம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் (பருத்தித்துறை M.P) அமரர் கதிரிப்பிள்ளை துரைரெத்தினம் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று, கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. வல்வெட்டிதுறைக்கே மட்டுமல்லாது இலங்கைத் தமிழனத்திற்கே கிடைத்த....
[மேலும் வாசிக்க...] 
கணித விஞ்ஞான கல்விக்கு அவுஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கம் 2000$ உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
வெடாவில் 2017 ஆம் ஆண்டு கணித விஞ்ஞான உயர்தர வகுப்புக்களை நாடாத்துவதற்கு அவுஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கம் 2000$ நிதி உதவி வழங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
227ஆவது ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2016 (திங்கட்கிழமை)    
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வின் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை 227ஆவது ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது. இந்நிகழ்வை திரு கு. அருணகிரிநாதன் ஆரம்பித்து வைக்க , மலருக்கான வெளியீட்டுரையை இளைப்பாறிய அதிபர் திரு ச.நவரத்தினராசவேல்
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாயொட்டி சுமத்திரா பகுதியில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் இந்தோனிசியாவின் சுமத்திரா தீவின் வட மேற்குப் பகுதியில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணியளவில், அகலாங்கு 5.1 வடக்கு மற்றும் 96.3 நெட்டாங்கு என்னும் புள்ளியில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் புயலாக மாறுமா....
[மேலும் வாசிக்க...] 
2017 ஆம் ஆண்டு கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
2017 ஆம் ஆண்டு கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி (தரவிறக்கம் செய்யலாம்)
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி கலைவிழா, பிரியாவிடை நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி கலைவிழா, பிரியாவிடை நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுக் கழக வரவு செலவு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழக வரவு செலவு அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
மக்கள் பாவலர் இன்குலாப்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2016 (சனிக்கிழமை)     [photos]
தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் திரு இன்குலாப் அவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைச்
[மேலும் வாசிக்க...] 
சக்திவளக்கழகப்போட்டியில் ஹாட்லி மாணவன் தேசியமட்டத்தில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
சக்திவளக்கழகப்போட்டியில் (energy-day-national-level-competition) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் உதயரூபன் லதுஷ்ஷோபன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். லதுஷ்ஷோபன் கடந்த வருடம் கழிவு வாழைத்தண்டிலிருந்து மின்சாரம் பெற்று மின் குமிழை ஒளிரச்செய்திருந்தமை...
[மேலும் வாசிக்க...] 
உத்தரதேவி தடம் விலகியது (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
நேற்று கொழும்பிலிருந்து 11.50 க்கு யாழ் நோக்கி புறப்பட்ட உத்தரதேவி கடுகதி புகையிரதம் (uththara devi express), அநுராதபுரம் தம்புத்தேகம என்னுமிடத்தில் தடம் விலகியது. கீழே படங்களில் தடம் விலகியுள்ள புகையிரதத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள பட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள பட்டப்போட்டி
[மேலும் வாசிக்க...] 
புயல் வலுவிழந்து நாகபட்டினத்தைக் கடந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் கடந்த 29 ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் மைல்கள் உருவாகியிருந்த தாழமுக்கம் புயலாக (Tropical strom) மாறி வட மேற்குத் திசையாக நகர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் நாகபட்டினத்தைக் கடந்து, தொடர்ந்து அதி தீவிர தாழமுக்கம் ஆக (Depression) நகர்ந்து வலுவிழந்து வருகின்றது.
[மேலும் வாசிக்க...] 
தமிழகத்திருக்கோயில்வரிசை: திருக்கழுக்குன்றம் - வல்வையூர்அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் சாலையில் 14 கி.மீதூரத்தில் உள்ளது திருக்கழுக்குன்றம். சென்னையிலிருந்து கோயில் 70 கி.மீதூரத்தில் உள்ளது. செங்கல்பட்டு – மாமல்லபுரம் – கல்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன...
[மேலும் வாசிக்க...] 
நிழல்கள் தொண்டு அமைப்பு - ஒக்டோபர் மாத கொடுப்பனவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2016 (வியாழக்கிழமை)    
நிழல்கள் தொண்டு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கராசா நீதவான் அவர்கள் இம்முறை வன்னி சென்று அங்குள்ள உண்மை நிலைமைகளை கண்டறிந்து வந்துள்ளார். நிழல்கள் தொண்டு அமைப்பின் வருங்கால திட்டங்கள் , முயற்சிகள் தொடர்பாக , அல்லலுறும் மக்கள் .. தொண்டு...
[மேலும் வாசிக்க...] 
புயலாக மாறிய தாழமுக்கம், நடா என பெயரிடப்பட்டுள்ளது, பருத்தித்துறைக்கு மேலாக நகரவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)     [photos]
வங்காள விருகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக (Tropical Storm) மாறியுள்ளது. இப்புயலுக்கு நடா (Nada) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இரவு இலங்கை நேரம் 8.40 மணியளவில் அகலாங்கு 9.3 வடக்கு, நெட்டாங்கு 85.0 கிழக்கு என்னும் புள்ளியில்...
[மேலும் வாசிக்க...] 
சர்வதேச நீச்சல் போட்டியில் வல்வைச் சிறுமி தனுஜா 2 பதக்கங்கள் பெற்று சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)     [photos]
இந்தியாவின் வட மாநிலமான மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான (Bahrain. Kuwait. Sultanate of Oman.Qatar.Kingdom of Saudi Arabia. United Arab Emirates ) மற்றும் இந்திய தேசிய அளவிலான 5000 பள்ளிகளுக்கு கடந்த 15.16.17.18 ஆகிய தேதிகளில் இடையேயான போட்டியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வி தனுஜா....
[மேலும் வாசிக்க...] 
சிறுவர் நாடகப் போட்டியில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் இடம்பெற்ற சிறுவர் நாடகப்போட்டியில், வடமராட்சி வலய மட்டத்தில் முதலாமிடம் பெற்று மாகாண மட்டத்துக்கு...
[மேலும் வாசிக்க...] 
திருக்கோணமலைக்கு கிழக்காக தாழமுக்கம், தமிழகத்தை கடக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் வலுவடைந்து தமிழகத்தின் சென்னையை அண்டிய பகுதியைக் கடக்கவுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று (30) அதிகாலை சென்னைக்கு தென் கிழக்காக சுமார் 570 கடல் மைல்கள் தொலைவிலும், திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் ....
[மேலும் வாசிக்க...] 
யாழில் பொதுமக்கள் குறைகேள் மையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகவும் பக்கச்சார்பின்றி தீர்ப்பதற்கும் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது....
[மேலும் வாசிக்க...] 
கோணேஸ்வரர் கோயிலுக்கு கலாச்சார உடை அவசியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் உல்லாசப்பிரயாணிகள் ஆகியோர் ஆலயத்தினுள் செல்லும் போது இந்து மத ஒழங்குகளை கடைப்பிடிக்குமாறு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது. அண்மைக் காலமாக...
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை கடற்பரப்பில் 45 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.....
[மேலும் வாசிக்க...] 
பட்டக் காலம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2016 (திங்கட்கிழமை)     [photos]
வருட இறுதியிலும் புதிய வருடத்தின் முற்பகுதியிலும் வானை அலங்கரிக்கும் பட்டக் காலம் தற்பொழுது வழமைபோல் யாழ் குடாநாட்டில் ஆரம்பித்துள்ளது. பட்டக் காலம் நாட்டின் வட பகுதியில் குறிப்பாக யாழில், வருடந்தோறும் நிகழும் வடகிழக்குப் பருவப்பெயர்சிக் காலநிலைக்கு (North East ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை அலையோசை’ இணைய சஞ்சிகையின் ஏழாவது வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2016 (திங்கட்கிழமை)    
வல்வை அலையோசை’ இணைய சஞ்சிகையின் ஏழாவது வெளியீடு இன்று வெளியிடப்படுகின்றது. தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி. மாலதி முரளியுடனான நேர்காணல் உட்பட்ட கீழ்வரும் 10 விடயங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது வல்வை அலையோசை..
[மேலும் வாசிக்க...] 
தனியாள் நாடக ஆற்றுகை - மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2016 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம்தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 20.11.2016 ‘மரணம் ’ தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக இ .மகிந்தன் பங்குபற்றினார். இன் நாடகத்திற்கான ....
[மேலும் வாசிக்க...] 
வல்வை அணி இரண்டாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தால் நேற்று நடத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுத்தொடரில் வல்வை விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியையும் இரண்டாவது ஆட்டத்தில் தொண்டமானாறு ஒற்றுமை ...
[மேலும் வாசிக்க...] 
பிடல் காஸ்ட்ரோ தனது 90 வயதில் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2016 (சனிக்கிழமை)     [photos]
கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ நேற்று தனது 90 ஆவது வயதில் காலமானார். 1926ல் கியூபாவில் கோல்குயின் மாகாணத்தில் விவசாய குடும்பத்தில் காஸ்ட்ரோ பிறந்தார். 1945ல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கல்லூரி பயிலும்போதே அரசியலில் இணைந்து ..
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai