Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

ஐந்து வயதானாலும் இணையம் என்றும் குழந்தையே - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஐந்தாண்டுகள் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இணையம் என்பது அன்றாடம் தரவேற்றம் செய்யாவிட்டால் அதன் சிறப்பு குன்றிவிடும். அன்று பிறந்த குழந்தையை பராமரிப்பது போல என்றும் பராமரிப்பதுதான் இணையம், இன்று இப்பொழுதுதான் அதன் வயது....
[மேலும் வாசிக்க...] 
வாழ்த்துக்கள் - ச.மாதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
வளமான வல்வையை உருவாக்க கனவாக கண்டதை நனவாக்க உழத்திடும் நீ உலகப்பரப்பினில் வாழும் வல்வையர் நெஞ்சினில் ஆழமாய் நிற்கும் நீ காலம் அறிந்து நேரம் அறிந்து ஊரின் விம்பமதை கண்ணெதிரே கொண்டு வரும் நீ...
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயம் (ஈலிங், லண்டன்) - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மத்திய லண்டனுக்கு அண்மையில் Ealing - Chappal Road பகுதியில் மிகச் சிறியதொரு இடத்தில் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் காணப்படுகிறது. சிறிய இடப்பகுதியாக இருந்தாலும் அம்பாளின் கீர்த்தி பெரியது என்பதை தினசரி அம்பாளைத் தரிசிக்கவரும் பக்தர்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கலாம். ...
[மேலும் வாசிக்க...] 
5 ஆவது வருடத்தில் எமது இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
இன்று (18.10.16) ஐந்தாவது வருடத்தில் எமது இணையதளம் காலடி எடுத்து வைக்கின்றது. இணையதளம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நாளாந்தம் செய்திகளை வழங்கிவரும் அதேவேளை, எமது குறிக்கோளுக்குட்பட்டு தொடரந்து எமது இணையதளம் மேற்பாதையில் இயங்கும் என்பதனைத்...
[மேலும் வாசிக்க...] 
21 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்துப் பயிற்சி ஆரம்பித்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் நேற்று உத்தியோக பூர்வமாக வல்வை பொது விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழக முன்னாள்...
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் மாயவர் கோயில் நன்னீர் தீர்தோற்சவம் நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான நன்நீர்த் தீர்த்தம் நேற்று 16.10.2016 ஆலயத்தில் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...] 
நாடளாவிய ரீதியில் இன்று முதல் மூன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)    
கொழும்பினை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் மூன்றரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி காலை வேளையில் 8 மணியிலிருந்து இரண்டரை மணித்தியாலங்களும் மற்றும் மாலை வேளையில் 6 மணியிலிருந்து ஒரு ..
[மேலும் வாசிக்க...] 
"மாவில் அப்பிள்" - கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் இன்று (16.10.2016 ஞாயிறு) "மாவில் அப்பிள்" -கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை நிகழ்த்தப்பட்ட்து. இந்நாடகம் இரு கோமாளிகள் (clown)பல்வேறுபடட பொருட்களை பயன்படுத்தி ஒத்திசைவான ...
[மேலும் வாசிக்க...] 
தேசிய கராத்தே போட்டிக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவு .
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மாகாணங்களுக்குட்பட்ட வீரர்களுக்கான காரத்தே போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் பெண்கள் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட மட்டத்திற்கு வெற்றியீட்டிய போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். கடந்த வாரம் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது...
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகள் இல்லை, நிதியுதவி மட்டுமே
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
நிதி­யு­தவி மாத்­தி­ரமே வழங்­கப்­ப­டு­மென்­கிறார் கல்­வி­ய­மைச்சர்எதிர்­வரும் காலங்­களில் தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­பெறும் மாண­வர்­க­ளுக்கு பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அவர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரிசில் நிதி­யு­தவி மாத்­தி­ரமே பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு கல்வி அமைச்சு நட­வ­டிக்கை ...
[மேலும் வாசிக்க...] 
கனடாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் போலீஸ் D.I.G ஆக நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கனடாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷாந்தன் துரையப்பா என்னும் தமிழர் ஒருவர் போலீஸ் D.I.G (Deputy Inspector General of police) ஆக நியமனம் ஆகியுள்ளார். இவர் யாழின் முன்னாள் மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவின்...
[மேலும் வாசிக்க...] 
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வடமராட்சி கிழக்கு பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் திருவிழாவான கப்பல் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவானது ஆலய வரலாற்றையும் ஆலயத்தின் மகிமையையும் முன்னொருபொழுது எம்பெருமான் அடியார்களை சிறைமீட்ட..
[மேலும் வாசிக்க...] 
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று மாலை நடைபெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காக ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, வங்காள விரிகுடாவையொட்டி...................
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் மாயவர் கோயில் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான சமுத்திரத் தீர்த்தம் இன்று 15.10.2016 வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின்
[மேலும் வாசிக்க...] 
சமூக விஞ்ஞான போட்டியில் சிவகுரு மாணவன் மதுஷன் முதலிடம், தேசியமட்ட போட்டிக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் வல்வை சிவகுரு வித்தியாசாலையின் தரம் 10 மாணவன், செல்வன் மணிவண்ணன் மதுஷன் முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டார். அத்துடன் செல்வன் மதுஷன் தேசியமட்டப் போட்டியில்..
[மேலும் வாசிக்க...] 
கொத்மலை சொக்ஸ் 2016 – அரையிறுதி, இறுதிப்போட்டிகள் யாழில் இடம்பெறவுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)    
19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையில் நடாத்தப்படும் "கொத்மலை சொக்ஸ் 2016" சுற்றுத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் கார்த்திகை மாதம் 04 ஆம் மற்றும் 06ம் திகதிகளில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட முன்னனி....
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசிலில் சித்திபெற்ற, பளுதூக்கலில் வெற்றிபெற்றவர்களுக்கு கெளரவிற்பு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா அன்று, தொண்டைமானாறு விநாயகர் மின் இளைஞர்களினால் 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிற்பு மற்றும் தேசிய மட்டத்தில் பளுதூக்கும் போட்டியில்...
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது, நாளை சமுத்திர தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று நண்பகல் இடம்பெற்றது. இன்றைய தேர்த் திருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த உற்சவம் கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ..
[மேலும் வாசிக்க...] 
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் - அமரர் தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ்
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி புதிய 2 மாடிக்கட்டத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது, இருவர் நிதியுதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளிக்கு ஒரு புதிய இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) காலை 06.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த இந்த நிகழ்வில் வல்வை நகரசபை செயலர் திரு.பிரசாந், தொண்டைமானாறு லண்டன் நற்பணி மன்ற அங்கத்தவர்கள் ...
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் மாயவர் கோவில் நேற்று நடைபெற்ற சப்பரத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14ஆம் திருவிழாவான சப்பரத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
‘ஐயோ’ ஒக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கை மற்றும் தென் இந்தியாவில் மிகவும் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சொல்லான ‘ஐயோ’ ஒக்ஸ்போர்ட் அகராதியில் (Oxford English Dictionary) பிந்தைய பதிப்பில் இடம்பிடித்துள்ளது. துக்கம், வேதனை ஆகியவற்றினை வெளிப்படுத்துவதற்காக ‘ஐயோ’ என்னும் சொல் மிகவும் பரவலாகப்...
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் வி.கழகத்தினால் நடாத்தப்பட்ட பெயர் கண்டு பிடிக்கும் போட்டியில் புகைப்படத்தில் உள்ளோர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் திரு வே.பரமசிவம், திரு க.நடேசன், திரு.து.நவரத்தின ராசா ஆகியோரின் நினைவாக பெயர் கண்டு பிடிக்கும் போட்டி நடாத்தப்பட்டது. பெயர் கண்டு பிடிக்கும் போட்டியில் 33 பேர் பங்குபற்றியிருப்பதுடன் அவர்களில் வெற்றி பெற்றோர் விபரங்கள் விரைவில்...
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை ஞானவைரவர் கோயிலில் அமைக்கப்பட்டுவரும் சுற்று மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2016 (புதன்கிழமை)     [photos]
கம்பர்மலை ஞானவைரவர் கோயிலில் சுற்று மண்டபம் அமைப்பதற்கான வேலைகள் தற்பொழுது துரிதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதேச மக்களின் நிதியுதவியுடன் இடம்பெற்றுவருகின்றது...
[மேலும் வாசிக்க...] 
நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலில் நேற்று நடைபெற்ற மானம்பூ
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2016 (புதன்கிழமை)     [photos]
கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று மானம்பூ நிகழ்வு வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் சிறப்பாக நடைபெற்றது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வல்வை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில்களிலிருந்து வல்வை
[மேலும் வாசிக்க...] 
வல்வை முச்சக்கரவண்டி ஓட்டுனர் சங்கத்தின் ஆயுத பூசை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2016 (புதன்கிழமை)     [photos]
வல்வை முச்சக்கரவண்டி சங்கத்தினரால் ஆயுத பூசை நேற்று மாலை வல்வெட்டித்துறை சந்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நடைபெற்ற இந்துக்களின் பிரதான விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழாவின் தொடர்ச்சியாக நேற்று விஜயதசமி கொண்டாப்பட்டது. ..
[மேலும் வாசிக்க...] 
ஆதிகோவில் கல்வி மன்ற கட்டடப் பணிகள் மீள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிகோவில் கல்வி மன்ற கட்டடப் பணிகள் பொதுமக்கள் உதவியுடன் மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 10 வருடங்கள் முன்பு இப்பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆதிகோவில் கல்வி மன்றம் 2 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு பின்னர்....
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் மாயவர் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கெருடாவில் மாயவர் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் உற்சவம் நேற்று நிறைவு பெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் நேற்று இடம்பெற்ற மகிடாசூரவதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நவராத்திரிவிழாவின் ஒன்பதாவது நாளின் நிறைவாக சகல இந்து ஆலயங்களிலயும் இன்று மகிஷாசுரவதம் அனுஸ்டிக்கப்பட்டது. வல்வையிலும் இந்த மகிசாசுரவத நிகழ்வுகள் நேற்று
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு சுப்பிரமணியம் பாலாஜி (இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு சுப்பிரமணியம் பாலாஜி (இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்)
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai