Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

தமிழகத் திருக்கோயில் வரிசை: திருவதிகை - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடலூர் மாவட்டம் – பண்டுருட்டியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. “ திருவதிகை ” திருக்கோவில். சென்னை – கடலூர் – விருத்தாசலம் – விழுப்புரம் – சிதம்பரம் ஆகிய பெருநகரங்களிலிருந்து அடிக்கடி திருவதிகைக்கு பேருந்து வசதிகள் உண்டு. மிகப்பெரிய கோவிலான திருவதிகை அட்ட...
[மேலும் வாசிக்க...] 
புகையிலை நாத்து மேடைகள் அமைத்தல் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
நாட்டின் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வடமராட்சியின் பல பகுதிகளில் புகையிலை நாத்து மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் நாற்று நடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, மண்ணாச்சிமணல் ஆகிய இடங்களில்...
[மேலும் வாசிக்க...] 
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி சுவாமி கோயிலில் இடம்பெற்ற தாரகா சம்காரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்தசஷ்டி விழாவில் சிறப்புத் திருவிழாக்களான ...
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதிமுருகன் கோவிலில் கந்தசஷ்டி 4 ஆம் உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2016 (வியாழக்கிழமை)     [photos]
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு...
[மேலும் வாசிக்க...] 
மைலோ உதைபந்து – 4 வடமராட்சி அணிகள் மாவட்டச்சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2016 (வியாழக்கிழமை)    
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மைலோ வெற்றிக் கிண்ணத் தொடரில் வடமராட்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களான நவிண்டில் கலைமதி வி.க, வதிரி பொமர்ஸ் வி.கழகமும் .மருதங்கேணி அங்கத்துவம் வகிக்கும் கழகங்களான சென்.செபஸ்ரியான் வி.க, உடுத்துறை பாரதி வி.கழகமும்....
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2016 (வியாழக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (Low pressure) வலுப்பெற்று தீவிர தாழமுக்கமாகமாறுகின்றது. குறித்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர தாழமுக்கமாக (Depression) மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ...
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி கல்லுரி கொழும்பு பழைய மாணவர் வருடாந்த பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2016 (புதன்கிழமை)    
பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி பழைய மாணவர் சங்கப் (கொழும்பு) 60 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் ஏதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 0 9 3 0 மணியளவில் பம்பலப்பிட்டி இலக்கம் 35 Frankfurt place இல் அமைந்துள்ள Hotel Western இல் நடைபெறவுள்ளது. குறித்த இந்தக் கூட்டத்தில் 2016 / 2017....
[மேலும் வாசிக்க...] 
கந்தசஷ்டி விரதம், செல்வச்சந்நிதியில் அலைமோதும் பக்தகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2016 (புதன்கிழமை)     [photos]
நேற்றுமுன்தினம் ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் வழமைபோல் அலை மோதுகின்றது....
[மேலும் வாசிக்க...] 
Rio de Janeiro விமான நிலையத்தில் விமானங்கள் ஏறும், இறங்கும் காணொளிகளின் தொகுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2016 (புதன்கிழமை)      [videos]
காணொளியில் காணப்படுபவை பிரேசில் நாட்டின் தலைநகரான Rio de Janeiro விமான நிலையத்தில் பல விமானங்கள், விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் காட்சிகளின் தொகுப்பு ஆகும். இந்தக் காணொளிகள் எம்மால் காட்சிப் படுத்தப்பட்டவையாகும்.
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி உட்பட்ட வடக்கின் ஆறு பாடசாலைகளுக்கு தொழிழ்நுட்ப பீடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
வடமாகாணத்தின் மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆறு பாடசாலைகளில் தொழிழ்நுட்ப பீடம் அமைக்கப்படவுள்ளது. இம்மூன்று மாடி தொழிழ்நுட்ப பீடங்கள் யாழ்ப்பாணத்தில் யாழ் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிககல்லூரி, மன்னாரில் மன்னர் சித்தி ...
[மேலும் வாசிக்க...] 
பொலிகண்டி கந்தவனத்திலும் கந்த சஷ்டி மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பொலிகண்டி கந்தவனம் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முடிவடையவுள்ளது. ஆறு
[மேலும் வாசிக்க...] 
NewsETV செய்திக்குழுமத்தின் மெய் நன்றிகள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
தமிழ் சமுகத்தின் பார்க்கப்படாத பக்கங்களை, பேசப்படாத பிரச்சினைகளை ஆழ ஓடி அலசி கடைந்தெடுத்து தரும் newsetv இன் செய்திச்சேவையின் பயணத்தில் எமது கைகளை இறுகப்பற்றி கூடவே அழைத்துச்செல்லும்…
[மேலும் வாசிக்க...] 
நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவருக்கு வெள்ளி விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவரான K.T..ஐங்கரன், விவசாய மொத்த ஏற்றுமதி பிரிவுக்கான வெள்ளி விருதை வென்றுள்ளார். தற்பொழுது வெஜிலென்ட் ஏற்றுமதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான இவருக்கு இலங்கை தேசிய ஏற்றுமதிச் சம்மேளனத்தின் 24 ஆவது வருடாந்த......
[மேலும் வாசிக்க...] 
மழை பொய்த்தாலும் ஈழத்தில் நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் (Video)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2016 (திங்கட்கிழமை)      [videos]
வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (North East Monsoon) என்று குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வரத்தொடங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலம் பொய்த்திருந்த...
[மேலும் வாசிக்க...] 
கந்தசஷ்டி இன்று ஆரம்பம், செல்வச் சந்நிதியில் ஏராளமான பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
முருகப்பெருமானுக்கு முதன்மையான விரதமான கந்தசஷ்டிவிரதம் நேற்று தமிழ் இந்துக்கள் வாழும் பகுதிகளில் ஆரம்பமாகியது. இன்றிலிருந்து 5 நாட்கள் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 05 ஆம் திகதி சூரன்போரும் அதனைத் தொடர்ந்து பாரணை நிகழ்வும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...] 
மைலோ 2016 கிண்ண உதைபந்து – வல்வை, நெடியகாடு மோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
2016 ஆம் ஆண்டிற்கான மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இதன் ஓர் பகுதியாக பருத்தித்துறை பிரதேசங்களுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான போட்டிகள் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழக மைதானத்தில்....
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் நடமாடும் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் சேவை நேற்று முதல் கம்பர்மலையில் கலாவாணி சன சமூக நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறைப் பொலிஸ் அதிகாரி, கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய குருக்கள்....
[மேலும் வாசிக்க...] 
முருகன் கோயிகளில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று ஆரம்பமாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2016 (திங்கட்கிழமை)    
முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (31/10/2016) ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் நடைபெறும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும்.
[மேலும் வாசிக்க...] 
வல்வையுடன் சம்பந்தப்பட்ட 2 ஆவது Laptop திருட்டுச்சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26/10/2016 புதன்கிழமை இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு சென்றிருந்த...
[மேலும் வாசிக்க...] 
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர் முயற்சியில் கந்த சஷ்ட்டிக்கு தயாராகியுள்ள பாலாண்டார் கோயில்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நாளை ஆரம்பமாகும் கந்தசஷ்ட்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களின் பங்கேற்பில் பாலாண்டார் முருகன் கோயில் பந்தல்கள் மற்றும் சோடனைகள் கொண்டு தயார் படுத்தப்பட்டுள்ளது.திருச்சியில் அதுவும் குறிப்பாக கே கே நகரில் குறிப்பிடக் கூடிய இலங்கைத்
[மேலும் வாசிக்க...] 
லண்டன் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலக வீட்டில் கொள்ளை (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26/10/2016 புதன்கிழமை இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சரியாக 22 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு அக்டோபர் மாதம் பதினேழாம் திகதி இலங்கை இராணுவத்தினரால்....
[மேலும் வாசிக்க...] 
நகுலசிகாமணி தம்பதியினர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கனடியத் தமிழ் மகளீர் மாமன்றத்தின் (Canadian Tamil Women Association) ''ஒளியை நோக்கி" "Towards the Light" கலைவிழாவும் விருதளிப்பு நிகழ்வும் Scarborough பெரிய சிவன்ஆலய மண்டபத்தில் கடந்த 2- 10- 2016ல் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், இராஜராஜசோழன் படத்தயாரிப்பாளர்...
[மேலும் வாசிக்க...] 
திருச்சி கே கே நகர் பாலாண்டார் முருகன் கோயிலில் கந்தசஷ்டி முன்னேற்பாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2016 (சனிக்கிழமை)     [photos]
நடைபெறவுள்ள கந்தசஷ்ட்டி திருவிழாவை முன்னிட்டு திருச்சி கே கே நகரில் அமைந்துள்ள பாலாண்டார் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைக்கும் பணியினை இலங்கைத் தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் அதுவும் குறிப்பாக கே கே நகரில் குறிப்பிடக் கூடிய ...
[மேலும் வாசிக்க...] 
பரந்து நிழல்தர ஆரம்பித்துள்ள நிழல்கள் அமைப்பு - கடந்த மாதம் உதவிக்கரம் நீட்டியவர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2016 (சனிக்கிழமை)    
முதலில் ஒருசில நெருங்கிய நண்பர்கள் இணைந்து ஆரம்பித்த உதவும் அமைப்பு இப்போது பரந்து பெருகி தனது உதவிக் கரத்தை தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது. தமிழர் தாயக பகுதியில் நடாத்திவரப்படும் ஒரு ஆதரதவற்ற சிறுவர் நிலையத்தில் உள்ள முன்நூறு சிறுவர்களையும் இப்போது...
[மேலும் வாசிக்க...] 
இன்று தீபாவளி - வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2016 (சனிக்கிழமை)    
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபாவளி திருநாள் ஜப்பசி மாதத் தேய்பிறைத் திரயோதசி இரவில் சதுர்த்தசியும் கூடி வருகின்ற தினமே ஆகும்.திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி...........
[மேலும் வாசிக்க...] 
இளங்கதிர் வி.கழக உதைபந்து - ரேவடி வி.கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2016 (சனிக்கிழமை)     [photos]
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் நேற்று மாலை 05.00 மணிக்கு வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...] 
புராணப் படிப்பு, சொற்பொழிவாளர் ஞானசுந்தரம் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை இன்று (28.10.2016) நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா...
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில் வரிசை: நாகைக்காரோகணம் - நாகபட்டினம் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
சோழ நாட்டின் தென்கரைத் தலமான நாகைக்காரோகணம் சோழ மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. நாகபட்டினம், நாகூர் இரண்டும் அடுத்ததுள்ள நகரங்களாகும். நாகர்கள் குடியேறி வாழ்ந்ததால் இது “ நாகபட்டினம் ” எனப் பெயர் பெற்றது. கடற்கரையை அண்மித்த பகுதியாக நாகபட்டினம் உள்ளமையால்......
[மேலும் வாசிக்க...] 
கொழும்பில் நடைபெற்ற கராத்தேயில் வல்வையைச் சேர்ந்த திருமதி மாலதி பதக்கங்கள் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் (Srilanka Karate Do Federation) 41 ஆவது தேசிய மட்ட காரத்தே போட்டிகள் கடந்த 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்தாச உள்ளரங்கத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தனர். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலான
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai