Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆடிப்பிறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)    
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல் திணைக்களம் மற்றும் வடமாராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகம்...
[மேலும் வாசிக்க...] 
சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 67 வது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)    
2018 உலகளாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 67 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. தெற்காசியாவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கைக்கு மொத்தமாக ...
[மேலும் வாசிக்க...] 
ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவ உற்சவ விபரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 18/07/2018 புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பத்து..
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
[மேலும் வாசிக்க...] 
திருமண அழைப்பிதழ் - கண்ணா, தீபிகா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
திருமண அழைப்பிதழ் - கண்ணா, தீபிகா
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவளவிழா பற்றிய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவளவிழா பற்றிய அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
ஊரிக்காடு நெற்கொழு வைரவர் வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் வரும் (18-07-18) ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ..
[மேலும் வாசிக்க...] 
ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2018 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் வரும் 18.07.2018 ஆம் திகதி புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின்...
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி மாணவன் சிறந்த வீரராக தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2018 (புதன்கிழமை)     [photos]
வடமாகாண கல்வித் திணைக்களம் நடாத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளின் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் ...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - வல்வைக் கடலில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைத் தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2018 (செவ்வாய்க்கிழமை)    
28 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
[மேலும் வாசிக்க...] 
நடைபெற்று வரும் ஆனந்த ஞாபகார்த்த நீச்சல் தடாக பணிகள் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நடைபெற்று வரும் ஆனந்த ஞாபகார்த்த நீச்சல் தடாக பணிகள் (படங்கள்)
[மேலும் வாசிக்க...] 
குப்பைகள் அகற்றுவது தொடர்பான வல்வை நகரசபையின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2018 (திங்கட்கிழமை)     [photos]
குப்பைகள் அகற்றுவது தொடர்பான வல்வை நகரசபையின் அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
ஒன்டாரியோவில் இடம்பெறவுள்ள ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2018 (திங்கட்கிழமை)     [photos]
ஒன்டாரியோவில் இடம்பெறவுள்ள ஒன்றுகூடல்
[மேலும் வாசிக்க...] 
கிராமத்தில் போலீஸ் - கெருடாவிலில் நடமாடும் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2018 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த ஒரு மாத காலமாக கெருடாவில் பகுதியில் இடம்பெற்று வந்த வல்வெட்டித்துறை பொலிசாரின் 'கிராமத்தில் போலீஸ்' நடமாடும் சேவை இன்று நிறைவிதியது. நிறைவையொட்டி இன்று..........
[மேலும் வாசிக்க...] 
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் ..
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் சின்னம் சூட்டும் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் சின்னம் சூட்டும் விழா வரும் 10 திகதி காலை 08.00 மணிக்கு பாடசாலை இராஜேந்திரசிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திருமதி..........
[மேலும் வாசிக்க...] 
டொராண்டோவில் இடம்பெற்ற ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
டொராண்டோ ஒன்றுகூடல் 2018 நேற்றையதினம் 7 ஆம் திகதி இடம்பெற்றது.. Downs view dells park இல் இடம்பெற்ற குறித்த இந்த ஒன்று கூடலில் புதிய நிர்வாக சபையும் தெரிவுசெயப்பட்டுள்ளது. கீழே..........
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலையில் 112 வயதுவரை வாழ்ந்தவருக்கு நினைவுச்சின்னம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கம்பர்மலை பாரதி சன சமூக நிலையத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் கணபதி தங்கம் அவர்களின் நினைவுச் சின்னம் நேற்று 7.7.2018 அன்று12.30மணியளவில் பாரதி........
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
[மேலும் வாசிக்க...] 
உலக ஹாட்லியர்கள் தினத்தை முன்னிட்டு இடம்பெற்று வரும் ஏற்பாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
உலக ஹாட்லியர்கள் தினம் நாளை தொடக்கம் தொடர்ந்து மூன்று தினங்கள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - நாகரத்தினம் வேலும்மயிலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - நாகரத்தினம் வேலும்மயிலும்
[மேலும் வாசிக்க...] 
வல்வை மற்றும் நெல்லியடியில் கரும்புலிகளுக்கு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
கரும்புலிகள் நாள் நினைவேந்தல்கள் நிகழ்வுகள் வடமராட்சி வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்திலும் நேற்று மாலை..
[மேலும் வாசிக்க...] 
பேராசிரியர் சிவத்தம்பியின் ஏழாம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2018 (வெள்ளிக்கிழமை)    
இன்று தமிழ் பேரறிஞர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுதினமாகும். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, ...
[மேலும் வாசிக்க...] 
தீருவில் வயலூர் முருகன் வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணியசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள்..
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - நாகரத்தினம் வேலும்மயிலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2018 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - நாகரத்தினம் வேலும்மயிலும்
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - உள்நாட்டுப்போரில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைத்தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2018 (வியாழக்கிழமை)     [photos]
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீது........
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற கதிர்காம பயன பூசை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2018 (புதன்கிழமை)    
இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முருகனை கதிர்காம கொடியேற்றம் காண வழியனுப்பி வைக்கும் பயன பூசை இன்று..........
[மேலும் வாசிக்க...] 
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2018 (புதன்கிழமை)     [photos]
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி
[மேலும் வாசிக்க...] 
VEDA சித்திரை மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
VEDA சித்திரை மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
உலக ஹாட்லியர்கள் தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2018 (செவ்வாய்க்கிழமை)    
உலக ஹாட்லியர்கள் தினம் எதிர்வரும் ஜூலை மாதம் 7, 8, 9ஆம் திகதிகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஹாட்லியின் சமூகத்துடம் மீண்டும் ஒன்றிணைவதற்கான ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai