Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

அமரர் கதிர்காமத்தம்பி விமலதாஸ் பற்றி - சட்டத்தரணி கனகமனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2018 (புதன்கிழமை)     [photos]
அமரர் கதிர்காமத்தம்பி விமலதாஸ் பற்றி - சட்டத்தரணி கனகமனோகரன்
[மேலும் வாசிக்க...] 
அரியரட்ணத்தின் "சந்நிதியில் சித்தர்கள்" நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியில் சித்தர்கள்’ மற்றும் ‘சந்நிதியான் அற்புதங்கள் பாகம் 8’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு...
[மேலும் வாசிக்க...] 
வல்வை பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இரத்ததான முகாம் வரும் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை....
[மேலும் வாசிக்க...] 
பல வருடங்களின் பின் தீருவில் வி.க விளையாட்டுப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2018 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கழக அங்கத்துவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்................
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகுவதற்கான சாத்தியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2018 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கைக்கு வட கிழக்காக மத்திய வங்காள விரிகுடா பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழமுக்க வலயம் ஒன்று உருவாகலாம் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் ...
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா கணிதப் போட்டி பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இந்த வருடம் இடம்பெற்ற சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா நான்கு நாடுகளில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
வடக்கில் காடழிப்புக்களை தடுக்க விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வடக்கு மாகாணத்தில் காடுகளை அழித்து இடம்பெற்றுவரும் நிர்மாணப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாக அறிவித்துள்ள அரசு, வடக்கில்..
[மேலும் வாசிக்க...] 
பிரித்தானிய வல்வை ந.ச துடுப்பெடுத்தாட்டப் போட்டி 2018
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் துடுப்பெடுத்தாட்ட மற்றும் வல்வை நட்புக் குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி என்பன இடம்பெறவுள்ளன. இது சம்பந்தமான .......
[மேலும் வாசிக்க...] 
ரேவடி பூங்கா விசமிகளால் சேதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)     [photos]
வடமராட்சி வடக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வல்வெட்டித்துறை ரேவடி பூங்கா சில இனந்தெரியாத விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. பூங்காவில் வல்வை நகரசபையால் ..
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
[மேலும் வாசிக்க...] 
வடக்கில் இன்றும் நாளையும் மின்தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)    
வடக்கு மாகாணம் முழுவதும் இன்றும் நாளையும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம்,..
[மேலும் வாசிக்க...] 
31ம் நாள் (அந்தியேட்டி) நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - கதிர்காமத்தம்பி விமலதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)     [photos]
31ம் நாள் (அந்தியேட்டி) நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - கதிர்காமத்தம்பி விமலதாஸ்
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தில் முதலாவதாக இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான “ஒபரேஷன் லிபரேஷன்.....
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் நடைபெற்ற வல்வை உதயசூரியன் கழகத்தின் ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வல்வை உதயசூரியன் கழகத்தின் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது. மூத்த அங்கத்தவர்கள் மாக்கி அடிப்பதற்கும் கூழ் காய்ச்சுவதற்காகவும் காலை 10 மணிக்கே.
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரமத்தில் வருடாந்த வைகாசிப் பெருவிழா நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையினால் நடத்தப்படும் வைகாசி பெருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில்...
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் ஐ.இரா ஒன்றுகூடல் 2018 - காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2018 (வியாழக்கிழமை)      [videos]
உதயசூரியன் ஐ.இரா ஒன்றுகூடல் 2018 - காணொளி
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் இரண்டாவது நாளாக கடும் மழை, சீரற்ற காலநிலை தொடரலாம் என அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2018 (புதன்கிழமை)    
நாட்டின் தென்பகுதியில் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் யாழப்பாணத்தில் பல இடங்களில் இன்று காலை 10 மணி முதல் இடி மின்னலுடன்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை போலிஸ் நிலையத்தை சந்தியிலிருந்து மாற்ற பிரதமரிடம் கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை போலிஸ் நிலையத்தை சந்தியில் இருந்து அகற்றி பிரதேசத்தின் வேறு பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை ஒன்று................
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சியில் இடி, மின்னலுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2018 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. பிற்பகல் 1230 மணி முதல் 1330 மணி வரை மழை நீடித்தது. கடந்த 5 ஆம் திகதி காண்டாவனம்.....
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் ஜ.இ 8 வருடங்களின் பின் விடைபெற்ற நிர்வாகமும், புதிய நிர்வாகத்தினரின் விபரமும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2018 (திங்கட்கிழமை)     [photos]
லண்டனில் இன்று நடைபெற்ற உதயசூரியன் ஜ.இ பொதுக்கூட்டத்தில் கடந்த 8 வருடங்களாக பதவி வகித்த நிர்வாகத்தினர் பதவிவிலகினர்கள். மேலும் விடைபெற்ற நிர்வாகம் இது வரை ஆதரவு....
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2018 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை நகரசபையின் கூட்டத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வியாழக்கிழமை வல்வெட்டித்துறை நகரசபை கூட்டம் நடைபெற்ற போது...
[மேலும் வாசிக்க...] 
மழை அனர்த்தத்தின் போது தொலைபேசியில் அறிவிக்க முடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2018 (திங்கட்கிழமை)    
மழையுடன் கூடிய காலநிலையினால் அனர்த்தத்தை எதிர்கொண்ட எவரும் அல்லது குழுக்கள் அது தொடர்பான தகவல்களை தொலைபேசி ஊடாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தெரிவிக்க......
[மேலும் வாசிக்க...] 
சிந்தனையாளராக இடம்பிடித்த பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சர்வதேச ஊடகமான பி பி சி தமிழ் சேவையில் நேற்று முன்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. பி பி சி தமிழ் சேவையில் ஒவ்வொரு.....................
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று 20 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பத்து நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின்.............
[மேலும் வாசிக்க...] 
கெருடாவிலில் வல்வைப் பொலிசாரின் நடமாடும் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் சேவை ஒன்று கெருடாவிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கெருடாவில் ஞானவைரவர் முன்பள்ளியில் முகாமிட்டுள்ள பொலிசாரின் இந்தச் சேவை ஒரு மாதம்......
[மேலும் வாசிக்க...] 
தீருவில் பொது பூங்கா அபிவிருத்தி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல், பொது அறிவிப்பு விடுக்கப்படவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நகர சபையின் கீழ் அமைந்துள்ள தீருவில் பொது பூங்கா அபிவிருத்தி சம்பந்தமான விளக்க உரையும், கலந்துரையாடலும் இன்று இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
[மேலும் வாசிக்க...] 
உதைப்பந்தாட்ட, மென்பந்தாட்ட இறுதி போட்டிகளுக்கு வல்வை தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்டு வரும் உதைப்பந்தாட்ட போட்டி மற்றும் மென்பந்தாட்ட போட்டிகளில் வல்வை விளையாட்டுக்கழகம் ...
[மேலும் வாசிக்க...] 
வடமாகாண கடற்கரை கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)     [photos]
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் வல்வை உதயசூரியன் கடற்கரையில் இன்றும் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தொண்டைமானாறு...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை இராணுவ முகாமை மாற்ற ஜனாதிபதியிடம் கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை தற்போதைய இடத்திலிருந்து மாற்றுவதற்கான கோரிக்கை ஒன்று வல்வெட்டித்துறை நகரசபையால்..........
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai