Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


Shipping Office உதவிக் காரியாலயம் யாழில் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
கடலியல் சம்பந்தமான விடயங்களை மேற்கொண்டுவரும் Shipping Office இனுடைய உதவிக் காரியாலயம் (Merchant Shipping's sub secretariat office) ஒன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவதான இந்த அலுவலகத்தை துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் கடந்த வெள்ளிக் கிழமை...
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி முருகன் கோயிலில் இன்று காலைத் திருவிழா ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று ஆரம்பமாகியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1000 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் 4 ஆம் நாள் திருவிழா நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பும், கும்பாபிசேகமும் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலய புனர்வர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வும் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் வைபவமும், கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
தொடர்ந்து 2 ஆவது வருடமாக ரெயின்போ மைதானத்தில் மரங்களுக்கு நடந்த கொடுமை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் மைதானத்தின் ஒரு பக்கமாக நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பயன்தரு மரங்கள் நேற்று இரவு சில விசமிகளால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அத்துடன் மரங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குழாய்க் கிணறு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் 3 ஆம் நாள் திருவிழா நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது
[மேலும் வாசிக்க...]
வல்வை நகராட்சி மன்றத்தினால் செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவகால அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும் ஆலய சூழலை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதுடன் உற்சவகால ஒழுங்கு முறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆலய வீதிகளை சுத்தமாக பேணவும், கழிவுப்பொருட்களை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடவும்...
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் வல்வையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2016 (சனிக்கிழமை)     [photos]
இன்று இயற்றமிழ் போதாகாசிரியர் ச.வைத்திலிங்கம்பிள்ளை அவர்களின் 116 ஆவது ஆண்டு நினைவு தினமாகும். தமிழ் மற்றும் சமயம் வளர்த்த திரு. சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை நிகண்டுகள், உரைகள், எதிர்ப்புக் காண்டங்கள், சைவாபிமானி என்னும் பத்திரிகை போன்றவற்றைவற்றிரினூடாக ....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் 2 ஆம் நாள் திருவிழா நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2016 (சனிக்கிழமை)     [photos]
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை உதயசூரியன் இரண்டாவது உல்லாச கடற்கரை இன்று திறந்து வைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் இரண்டாவது உல்லாச கடற்கரை இன்று திறந்து வைக்கப்பட்டது
[மேலும் வாசிக்க...]
சர்வதேச சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
சர்வதேச சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை, எதிர்வரும் 7ம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக, இந்த சுனாமி
[மேலும் வாசிக்க...]
மகளிரில் இடம்பெற்ற Cwn 11 Plus ஆங்கிலமொழி பயிற்சிப்பட்டறை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2016 (வெள்ளிக்கிழமை)    
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை வல்வை மகளிர் மகா வித்தியாலத்தில் கடந்த 13 ஆம் திகதி ஜூன் மாதம் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
அரோகரா ஒலிக்க செல்வச் சந்நிதியில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று மாலை 12.00 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, பகதர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் மாலை 03.10 மணியளவில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப் பெருமான்...
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.கழகத்தின் பொதுவான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை வி.கழகத்தின் பொதுவான வேண்டுகோள்
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு வி.கழகத்தை சேர்ந்த குணசோதி மாகாண மட்ட குத்து சண்டைப்பிரிவில் தங்கப் பதங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
மாகாண மட்ட குத்து சண்டைப்பிரிவில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.குணசோதி 56 கிலோ எடைப்பிரிவில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் வல்வை நெடியகாடு விளையாட்டுக்.கழகத்தை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
ஆசிய அளவில் தனித்துவம் வகிக்கும் யாழ் அரங்க கலைக்கழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
ஆசிய அளவில் தனித்துவம் வகிக்கும் ஓர் அமைப்பாக யாழ் அரங்க கலை கழகம் உருவாக்கம் பெற்றுள்ளது . ஏனெனில் ஆசிய அளவில் இவ்வாறான நிகழ்வு வாரந்தோரும் எங்கும் நடைபெறுவது இல்லை . அந்த வகையில் இம்முறை விகடன் – சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் அரங்கு யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to.
[மேலும் வாசிக்க...]
வருடாந்த மகோற்சவத்திற்கு தயாராகும் செல்வசன்னிதி – படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2016 (புதன்கிழமை)     [photos]
நாளை பிற்பகல் ஆரம்பமாகும் தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி இன்று ஆலய சூழலில் பலதரப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவைகளை கீழே படங்களில் காணலாம்
[மேலும் வாசிக்க...]
சமூக பொருளியல் துறையில் முதுமாணியானார் வல்வை சோபிதா தெய்வேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2016 (புதன்கிழமை)     [photos]
டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரில் வசிக்கும் திரு.திருமதி தெய்வேந்திரன் தம்பதியரின் அருமைப்புதல்வி சோபிதா தெய்வேந்திரன் பொருளியல் துறையில் கன்டிடேட் தர பரீட்சையில் பத்து புள்ளிகள் எடுத்து சித்தியடைந்துள்ளார். சோபிதாவின் பெற்றோர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாகும் தந்தையார் தெய்வேந்திரன் வடிவேலு அப்பாத்துரை மாஸ்டரின் ...
[மேலும் வாசிக்க...]
முச்சக்கர வண்டி ஒன்று நிலை தடுமாறி கடற்பகுதிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2016 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில், பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று நிலை தடுமாறி வீதியையொட்டியிருந்த கடற்பகுதிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில், பொலிகண்டியில் இருந்து பருத்தித்துறையின் இறங்குதுறை..
[மேலும் வாசிக்க...]
கனடாவில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழர் தெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
1986ல் 153 தமிழ்அகதிகள் கனடாவிற்கு வந்த இரண்டு படகு களில் ஒரு படகு நியூபவுண்லாந்தில் இருந்து எடுத்துவரப்பட்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. எமது முதலாம் தலைமுறையினர் கனடா வருவதற்கு
[மேலும் வாசிக்க...]
வல்வை மானாங்கானை திருமகள் சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை மானாங்கானை திருமகள் சனசமூக நிலையத்தினால் கடந்த 26 ஆம் திகதி கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கல்விச் சுற்றுலாவில் பாலர் வகுப்பு முதல் க.பொ.த (உ/த) வகுப்பு வரையான சுமார் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்விச் சுற்றுலாவில் மாணவர்கள் யாழ் கோட்டை, யாழ் பொது நூலகம், யாழ் சிறுவர் பூங்கா,
[மேலும் வாசிக்க...]
உதயசூரியன் கழக 54 ஆவது ஆண்டு விழாவும் இல்ல மெய்வன்மை போட்டி (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2016 (திங்கட்கிழமை)     [photos]
உதயசூரியன் கழக 54 ஆவது ஆண்டு விழாவும் இல்ல மெய்வன்மை போட்டியும் மிகவும் நடைபெற்றது
[மேலும் வாசிக்க...]
கண்ணீர் அஞ்சலி - நாகேந்திரன் விசாகரத்தின அய்யர் - மொன்றியல் வல்வை மக்கள் சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2016 (திங்கட்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - நாகேந்திரன் விசாகரத்தின அய்யர் - மொன்றியல் வல்வை மக்கள் சங்கம் வெளியீட்டுள்ள கண்ணீர் அஞ்சலி
[மேலும் வாசிக்க...]
பனை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2016 (திங்கட்கிழமை)     [photos]
தற்பொழுது பனை விதைகள் விழும் காலம். பனை விதைகளைச் சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எரிந்து விட்டால் அவை மழை பெய்யும் போது தாமாகவே தழைக்கும். எந்த வித பராமரிப்பும் தேவையில்லை. ஆடு மாடு போன்ற கால் நடைகள் கடித்தாலும் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படாது.
[மேலும் வாசிக்க...]
உதயசூரியன் வி.கழகம் - நீச்சல், படகு ஓட்டம், கட்டுமரம் வலித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2016 (திங்கட்கிழமை)     [photos]
உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் 54 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு சகல தரப்பினருக்குமான நீச்சல், படகு ஓட்டம், கட்டுமரம் வலித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் பல மாலுமிகளை உருவாக்கிய கப்பல் முகவர் நிறுவனம் விற்பனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல தமிழ் மாலுமிகளை உருவாக்கிய, கொழும்பை தளமாகக் கொண்டு பல வருடங்களாக செயற்பட்டுவரும் கப்பல் முகவர் மற்றும் டிராவல் நிறுவனமான ‘Linco Trade and Shipping (Pvt) ltd’ விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ‘Linco Trade and Shipping (Pvt) ltd’ நிறுவனம் ஆனது அதன் ...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - திரு ந. மகாலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு ந. மகாலிங்கம்
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - திரு. நாகேந்திரன் விசாகரத்தின அய்யர்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு. நாகேந்திரன் விசாகரத்தின அய்யர்
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2016 வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2016 தேவஸ்தான பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 07-09-2016 ஆம் திகதி புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்...
[மேலும் வாசிக்க...]
பூப்புனித நீராட்டு வரவினை பாலர் பாடசாலை கட்டட நிதிக்கு வழங்கிய குடும்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாட்டுப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய பாலர் பாடசாலையான கணபதி பாலர் பாடசாலையின் கட்டட நிதிக்கென - சற்று முன்மாதிரியாக – ரூபா 1,05,452/- அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. திருமதி இலங்கேஸ்வரி பரமகுரு அவர்களின் பேர்த்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் உறவினர்களால்..
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai