Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 5 ஆம் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 5 ஆம் திருவிழா நிறைவு
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறை, குஞ்சர் கடை ஊடாக சந்நிதி கோவிலுக்கு விசேட பேருந்து சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)    
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து சந்நிதிக்கு விசேட பேருந்து சேவை இடம்பெறுவதாக கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கம் அறிவித்துள்ளது. இப்பேருந்து சேவை நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழாவைத் தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)    
கடந்த 32 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது தொண்டைமான்றிலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் அதன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தீருவில் வி.க உதைபந்து - உதயசூரியன் சைனிங்ஸ் போட்டி சமநிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று நடைபெற்ற லீக் பிரிவிற்கான ஆட்டத்தில் வல்வை ...
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் நேற்று பிட்டுக்கு மண் சுமத்தல் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சிவன் கோவிலில் வாசலில் அணை கட்டுவதுக்கு மண் சுமப்பது போன்றும், பிரம்படி வாங்குவது போன்றும் , பிட்டு உண்பது போல அடியார்களுக்கு வழங்கப்பட்டும் பின் கோவிலின் வடக்கு இரண்டாம் வீதியில் அமைந்துள்ள குளத்தில் மண் சுமந்து இடுவது போலவும் காட்டப்பட்டிருந்தது.
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி கோயில் 11 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது. திருவிழா முடிந்த பின்னரும் அடியார்களின்..
[மேலும் வாசிக்க...]
வல்வை நகரசபைக்கு மலசலங்களை அகற்ற ‘Gully Bowser’
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நகரசபைக்கு மலசலங்களை அகற்றக் கூடிய தாங்கி (Gully Bowser) ஒன்று வடமாகாணசபையால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாங்கி வழங்கும் நிகழ்வு கடந்த 31/08/2016 ஆம் திகதி வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Gully Bowser இனுடைய ....
[மேலும் வாசிக்க...]
சன்னிதியில் விமானத்திற்குள் குளிர்கழி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முதல் பிரதான உற்சவங்கள் ஆரம்பமாவதையிட்டு கோயில் வெளி வளாகங்களில் வியாபாரங்களும் சூடு பிடித்து வருகின்றது. இந்த வகையில் பொது மக்களை கவரும் வகையில், குளிர்கழி ...
[மேலும் வாசிக்க...]
மஞ்சள் பூக்களான பாம்பு வாகனத்தில் முருகப்பெருமான், சந்நிதி பூங்காவனத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2016 (சனிக்கிழமை)     [photos]
முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான மஞ்சள் பூக்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் வீதியுலா வந்து, சுமார் 12 மணியளவில் பூங்காவனத்தில் வந்து அமர்ந்தார். பூங்காவனத்தில் இடம்பெற்ற விசேட
[மேலும் வாசிக்க...]
அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் வல்வை விஜயம், ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் விளையாட்டுத்திடல் அமைப்பது உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2016 (சனிக்கிழமை)     [photos]
இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 26ஆம் திகதி வல்வெட்டிதுறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வல்வையின் ரேவடி கடற்கரை மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ரேவடி பகுதியில் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் விளையாட்டுத் தொகுதியை ...
[மேலும் வாசிக்க...]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 3 ஆம் திருவிழா - பூந்தண்டிகை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 3 ஆம் திருவிழா - பூந்தண்டிகை
[மேலும் வாசிக்க...]
வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக உதைபந்து - வல்வை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் தொடர் தற்பொழுது நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் .
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி கோயில் 9 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவு, நாளை பூங்காவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 2 ஆம் திருவிழா நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள்மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா இன்று நிறைவெய்தியது. வசந்த மண்டபப் பூசையினத் தொடர்ந்து, இரவு சுமார் 9 மணியளவில் பிள்ளையார் வீதி உலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக உதைபந்து - இன்று ஆரம்பம் - அட்டவணை இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர் இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது ....
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி முருகன் கோயில் 8 ஆம் நாள் திருவிழா, அதிகரித்துவரும் பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் முதலாம் திருவிழா நேற்று நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் முதலாம் திருவிழா நேற்று நிறைவு (படங்கள்)
[மேலும் வாசிக்க...]
தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் மணற்காடு மாணவி 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)     [photos]
நேற்று முன்தினம் கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி செல்வி தோ.சுவகர்ணசீலி 17 வயது பெண்கள் பிரிவில் ...
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 10.15 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து.....
[மேலும் வாசிக்க...]
கரத்தே போட்டியில் மீண்டும் வல்வையைச் சேர்ந்த சிறுவன் சிறுமி சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மா. மோகன்ராஜ் இனுடைய மகன் டினேஷ்கரன் தமிழகத்தில் நடந்த 7 ஆவது இம்க உலக கோப்பை கரத்தே போட்டி முதல் பல போட்டிகலில் கலந்து அனைத்திலும் வெற்றி
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி முருகன் கோயில் 7 ஆம் நாள் திருவிழா (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் இரவுத் திருவிழா இன்று நிறைவெய்தியது. மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0730 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
நேதாஜி வி.கழகத்தின் மூத்த உறுப்பினர் இ.கருணாகரன் நேற்று காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)     [photos]
நேதாஜி விளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினர் இ.கருணாகரன் (புத்தன்) நேற்று காலமானார். இவர் காட்டுவளவைப் பிறப்பிடமாக கொண்டவர்.
[மேலும் வாசிக்க...]
Find Ship - உலகின் எப்பாக்கத்திலும் உள்ள கப்பலை ஒரு நொடியில் காண....
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உலகின் எப்பாக்கத்திலும் உள்ள கப்பல்களை ஒரே நொடியில் கண்டுபிடிக்கக் கூடிய சேவையை சில நிறுவனங்கள் தற்பொழுது நடாத்திவருகின்றன. கப்பலில் தொழில் புரியும் தமது உறவினர் அழைத்துக்கூறும் வரை கப்பல் எங்கு நிற்கின்றது என்று தெரியாமல் இருக்கும் நிலைகளை இவை போக்குகின்றன. மேலும் இவை இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி முருகன் கோயில் 6 ஆம் நாள் திருவிழா (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது . காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 900 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
பொலிகண்டி சிமாட்போய்ஸ் வி.க அங்குராப்பணத்தை முன்னிட்டு நடைபெற்ற மென்பந்தாட்டத்தில் வல்வை 2ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2016 (செவ்வாய்க்கிழமை)    
பொலிகண்டி சிமாட்போய்ஸ் விளையாட்டுக்கழக அங்குராப்பணத்தை முன்னிட்டு நேற்று நடாத்தப்பட்ட அணிக்கு 9 நபர்கள், 6 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினை சுவீகரித்துள்ளது. காலுறுதிப் போட்டியில் நெடியகாடு இளைஞர் வல்வை விளையாட்டுக்கழகத்தினை 6 இலக்குகளாலும்,.
[மேலும் வாசிக்க...]
ஸ்ரீ செல்வச்சந்நிதி மகோற்சவத்தை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறும் விசேட நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட நிகழ்வுகள் தினந்தோறும் இடம்பெறவுள்ளன.
[மேலும் வாசிக்க...]
Shipping Office உதவிக் காரியாலயம் யாழில் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
கடலியல் சம்பந்தமான விடயங்களை மேற்கொண்டுவரும் Shipping Office இனுடைய உதவிக் காரியாலயம் (Merchant Shipping's sub secretariat office) ஒன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவதான இந்த அலுவலகத்தை துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் கடந்த வெள்ளிக் கிழமை...
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி முருகன் கோயிலில் இன்று காலைத் திருவிழா ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று ஆரம்பமாகியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1000 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் 4 ஆம் நாள் திருவிழா நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பும், கும்பாபிசேகமும் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலய புனர்வர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வும் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் வைபவமும், கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai