Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பான தொடர்புகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2012 (சனிக்கிழமை)    
வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறாவளியுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளும் வகையில் விசேட தொலைபேசி இலக்கம் (11-2670002) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
நிலாம், நீலம் மற்றும் நிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வங்கக் கடலில் உருவாகி இலங்கையின் பல பகுதிகளைத் தாக்கி சேதங்களை ஏற்படுத்திய புயலுக்கு பல்வேறு பெயர்கள் (நிலாம், நீலம் மற்றும் நிலம்) தமிழ் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை இலங்கை வங்கிக்கிளை இன்றிலிருந்து தனிக்கிளையாக மாற்றப்படுகின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2012 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை இலங்கை வங்கிக்கிளை இன்றிலிருந்து தனிக்கிளையாக மாற்றப்படுகின்றது. இதுவரைகாலமும் பருத்தித்துறை இலங்கை வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த வல்வெட்டித்துறை இலங்கை வங்கி இன்றிலிருந்து தனிக்கிளையாக மாற்றப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
நிலாம் புயலால் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் இடம்பெயர்வு.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2012 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கைக்கு கிழக்காக நிலைகொண்டிருந்த 'நிலாம்' புயல் (Tropical cyclone ) நேற்று மாலை இலங்கைக்கு வடகிழக்காக இந்தியாவை நோக்கி நகர்ந்து சென்னையை கடந்து சென்று வடமேற்கு திசையில் தற்பொழுது நகர்ந்து கொண்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் பிடிக்கப்பட்ட ராஜ நாகம் கெருடாவில் மாயவர் கோவிலில் விடப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2012 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மதவடியில் தில்லையம்பதி என்பவரின் வீட்டில் காணப்பட்ட ராஜநாகம் ஒன்று, இரண்டரை மணிநேர போராட்டத்தின் பின் பிடிக்கப்பட்டு, பின் பத்திரமாக கெருடாவில் (Kerudavil) மாயவர் கோவிலில் விடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
புயல் 'நிலாம்' சென்னையை மாலை 5 மணியளவில் கடக்கின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2012 (புதன்கிழமை)     [photos]
புயல் (Tropical cyclone) 'நிலாம்' சென்னையை மாலை 5 மணியளவில் கடக்கின்றது. பலத்த காற்றின் காரணமாகவும், இடைவிடாத மழையினாலும் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக, குறிப்பாக யாழ்பாணத்தின் வடக்கு மற்றும் தெற்கு கரையோர பகுதிகள் அறியப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையின் சிவன் கோவில் 2 புதிய தேர்கள் நிலாம் புயலினால் சரிந்தது.
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2012 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் கடந்த 2 நாட்களாக நிலாம் புயலினால் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சிவன் கோவிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 தேர்கள் பலத்த காற்றின் காரணமாக சரிந்து சேதமடைந்துள்ளன.
[மேலும் வாசிக்க...]
புயல் 'நிலாம்' சென்னையை நோக்கி நகர்கின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது வடமேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் நிலாம் எனப் பெயரிடப்பட்ட புயல்...
[மேலும் வாசிக்க...]
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் (VEDA) புதிய இடத்திற்கு மாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இதுவரைகாலமும் நெடியகாடு, தெணி ஒழுங்கையில் இயங்கி வந்த வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் (VEDA) நேற்றுலிருந்து சில்லாலை வேம்படி எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் புயல்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது மேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் புயல் (Tropical cyclone) யாழ்பாணத்தின் வடக்குப் பக்காமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை குச்சம் கலைவாணி சனசமூக நிலையத்தின் வாணி விழா.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை குச்சம் கலைவாணி சனசமூக நிலையத்தின் வாணி விழா கடந்த சனிக்கிழமை மாலை குச்சம் கடற்கரையில் பல்வேறுபட்ட கலை கலாச்சார நிகழ்வுகள் கலைவாணி சனசமூக நிலையத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையிலுள்ள கடற்கரை பகுதிகளில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடர்கின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டுவரும் இந்த அனைக்கட்டுகள் வல்வெட்டித்துறை Children park லிருந்து ஊரிக்காடு வரை அமைக்கப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இன்றைய போட்டியில் அல்வாய் நண்பர்கள் வி . க தை எதிர்த்து குருநகர் பாடுமீன் வி .கழகம் மோதும் ஆட்டமே மழைகாரணமாக நடைபெறவில்லை.
[மேலும் வாசிக்க...]
நெல்லியடி மத்தியமகா வித்தியாலையம் 8 விக்கெட்டினால் வல்வை சிதம்பரக்கல்லூரியை வென்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த சிதம்பராக்கல்லூரி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 2 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை எடுத்து நெல்லியடி மத்தியமகா வித்தியாலையம் முதலாவது போட்டியில் வெற்றிபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை முத்துமாரியம்மன் கோவிலின் அறநெறிபாடசாலையின் அறநெறி வகுப்புகள் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இந்த அறநெறிவகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக வல்வை மாணவ மாணவிகளுக்கு பன்னிசை, கவிதை, கட்டுரை போட்டிகள் நடாத்தப்பட்டன.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஆதிசத்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்டம் - பொலிகை பாரதி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2012 (சனிக்கிழமை)     [photos]
பொலிகை பாரதியை எதிர்த்து மணற்காடு சென் அன்டனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் பொலிகை பாரதி 2 :1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிதம்பரக்கல்லூரியும் நெல்லியடி மத்தியமகா வித்தியாலமும் மோதும் மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுதொடர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பரக்கல்லூரியும், நெல்லியடி மத்தியமகா வித்தியாலமும் மோதும் மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுதொடர் ஏதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஆதிசத்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஒன்பது நபர் கொண்ட விலகல் முறையான உதைபந்தாட்ட சுற்றுதொடர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
இன்றைய ஆட்டத்தில் வல்வெட்டித்துறை, வல்வை அணியை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
கும்பம் கரைக்கும் இறுதி நாள் நிகழ்வு வல்வையிலும் சகல இடங்களிலும் நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2012 (வியாழக்கிழமை)     [photos]
வியஜதசமி தினமான நேற்றையதினம், கடந்த ஒன்பது நாட்களாக வைக்கப்பட்டிருந்த கும்பம் கரைக்கும் இறுதி நாள் நிகழ்வு வல்வையிலும் சகல இடங்களிலும் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
நெடியகாட்டுப் பிள்ளையார் வீதியில் மானம்பு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று மானம்பு நிகழ்வு வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் கலை மற்றும் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
வியஜதசமி தினத்தை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் கலை மற்றும் ஏடு தொடக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. கலை நிகழ்வில் பாலர்களின் ஆடல், பாடல், கவிதை, பேச்சு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
விஜயதசமி நிகழ்வுகள் வல்வையிலும் இன்று நடைபெறுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று வித்தியாரம்பம் (ஏடு தொடக்குதல்) நிகழ்வுகள் சகல இந்து ஆலயங்களிலயும் அனுஸ்டிக்கப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் மழையின் மத்தியில் மகிசாசுரவதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
நவராத்ரிவிழாவின் ஒன்பதாவது நாளின் நிறைவாக மகிசாசுரவத சகல இந்து ஆலயங்களிலயும் அனுஸ்டிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மழை காரணமாக நடைபெறவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ஆதிசத்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஒன்பது நபர் கொண்ட விலகல் முறையான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மழை காரணமாக நடைபெறவில்லை.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரியில் பௌதீகவியல் இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்கள் புனரமைப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளின் மேலாக இயங்க முடியாத நிலையிலிருந்த பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.
[மேலும் வாசிக்க...]
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சென்லூட்ஷ் கழகம் வெற்றியீட்டியது.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைப்பட்ட ஆட்டத்தில் உடுப்பிட்டிநவஜீவன் விளையாட்டுக்கழகம் 3 :1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...]
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (General information Technology exam - GIT) இன்று நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர் பாடசாலையின் மாணவிகளும் இப்பரீட்சைக்கு, உட்டுப்பிட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையில் தோற்றமளித்தனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெறும் நவராத்திரி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) 16.10.2012 அன்று தொடக்கம் 24.10.2012 வரை நடைபெறும் நவராத்திரிநிகழ்வினை தரம் - 09, தரம் - 10, தரம் - 11 மாணவர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, வண்ணாத்திமணல் போன்ற இடங்களில் புகையிலை நாத்து மேடைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, வண்ணாத்திமணல் போன்ற இடங்களில் நாத்து மேடைகள் ஆரம்பிப்பதை படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai