பரபரப்பாக இடம்பெற்ற முதற் பாதியாட்டத்தில் மன்னார் அணிக்கு தண்ட உதை வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டனர். ஆட்டம் தொடரவே ஆதிசக்தி வி.க பின்கள வீரர் பந்தை தலையால் முட்டவே அது தவறுதலாக அவர்களின் கோல் கம்பத்தில் நுழைய முதற்பாதியாட்டத்தில் மன்னார் அணி 1:0 கோல்கணக்கில்....
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா (Golden Park) ஆகியவற்றினை பொதுமக்கள் கடந்த 8 ஆம் திகதியிலிருந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏராளமான மக்கள் ஜனாதிபதி மாளிகையைப்......
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2015 / 2016) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 0 4 3 0 மணிக்கு இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பட்டயக் கற்கை நெறியில் சித்தி பெற்ற 18 பேர்களுக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன்...
முதலாவது போட்டியாக கடந்த வருடம் வைத்தியப்பா ஞாபகார்த்த சுழல் கிண்ணத்தை வென்ற நடப்புச் சம்பியன் இளங்கதிர் அணியுடன் நேதாஜி அணி மோதியது. முதல பாதி ஆட்டத்தில் இளங்கதிர் அணி கபிலனின் 2 சிறப்பான கோல்களுடன் 2 :0 என முன்னிலை வகித்தது. இடைவேளையின்
யாழ்.தொண்டைமானாறு குடாக்கடல் நீரேரி நன்னீராக்க வேலைத்திட்டத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு மேற்குப் பக்கத்திலுள்ள தடுப்பு அணை கதவுகள் மீள்புனரமைப்புச் செய்யப்படுவதோடு நீரேரியில் மருதங்கேணி....
யாழ் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று இன்று 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமாகி நண்பகல் 11.00 மணி வரை இடம்பெற்றது.
முன்னதாக உடுப்பிட்டி.......
2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்தைப்இ பெற்றுள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம் (Institute for Economics and Peace), 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம்....
தமிழ்நாட்டின் நடுநாயகமாக இருக்கின்ற திருச்சி மாநகரின் காவிரியின் வடகரையில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி (திருச்சியிலிருந்து சமயபுரம் 12 கி.மீ) இன்னமும் 13 கி.மீ தூரம் பயணித்து இடது புறமாக “ பட்டூர் 5 கி.மீ ” எனும் அம்புக்குறியிட்ட பெயர்ப்பலகை உள்ள இடத்தில் திரும்பினால்....
வல்வெட்டித்துறையில் நெடியகாடு சிறுவர் பூங்கா பகுதியிலிருந்து ஊரிக்காடு வரையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடற்கரை வீதியின் (Coastal road) ஒரு கட்டமாக, நெடியகாடு சிறுவர் பூங்கா பகுதியிலிருந்து ரேவடி வரையான பகுதிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வீதி...
யாழ் நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு...
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையின் கீழ் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டவரும் இலவச ஸ்கான் சேவை தொடர மேலும் பலர் நிதியுதவி அளித்துள்ளனர். நிதியுதவி அளித்தவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில்...
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண உதைபந்தாட்ட தொடர் (2 ஆம் வருடம்) நேற்று ஆரம்பமானது. நிகழ்வை வல்வை மற்றும் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர்கள் ஆரம்பித்து வைத்தனர். நேற்றைய முதலாவது
சாக்கிரட்டீசிற்கு இந்த உலகம் என்ன கொடுத்தது.. விஷம்..! அதுபோலத்தான் சாந்தமூர்த்தி மாஸ்டருக்கும் இந்த சமுதாயம் என்ன கொடுத்தது .. விஷம்..! ஒரு நாள் செய்தி வருகிறது.. சாந்தமூர்த்தி மாஸ்டர் விஷம் குடித்து செத்துவிட்டார் என்று.. என்ன விஷம்.. ரன்பக் மூட்டைப்பூச்சி கொல்லும் மருந்து.. ஓடிச்சென்று வீதியில் நிற்கிறேன்.....
லண்டன் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது வருட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் (Kingston Beach Get together) எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருஞானசுந்தரம் பிரகல் என்னும் இளைஞர் கனடாவில் ஸ்கார்புரோ றோஜ் ரிவர் மாகாண உப தேர்தலில் (Scarborough-Rouge River provincial by election) லிபரல் கட்சியின் புதிய வேட்பாளராக நியமனம் பெற்றுள்ளார். கனடாவிலிருந்து..............
ஊரும் உறவும் புலம் பெயர்தலால் தொலைந்து போகாதிருக்க இது ஓர் நிகழ்வு..ஏன் இங்கு வந்தோம்..இதுவரை என்ன ஆனானோம்.. இனி எங்கே போகப்போகிறோம்... நமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன.. நமது ஊரவர்களைக் கூட இழந்து புலம் பெயர் வெளியில் கரைந்து....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 05.06.2016 அன்று ‘’கோணங்கள்’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், த. கில்மன். போன்றோர் பங்குபற்றினர். இந்நாடகத்தின் ஒளி விதானிப்பு மற்றும்...
அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும்.....
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் அமைந்துள்ள அன்னை தெரேசா முன்பள்ளிக்கு வல்வை நலன்புரிச் சங்கம் (பிரான்ஸ்) ரூபா 40,000/- பெறுமதியான பொருட்களை
குருத்தோலை விநாயகரை ஆக்கித்தந்த இந்த அற்புதக்கலைஞன் “வெற்றிவடிவேல்இராஜேந்திரன் ” (ரகு) என்பவர் ஆவார். தீருவில் பாலம் அருகே வசித்துவரும் வெற்றிவடிவேல் ஆசிரியரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதி அற்புதமான ஒரு முகப்புவாசல், பின்புறம் தவிர்ந்த ஏனையபக்கங்களிலிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதான....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்றினை பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது.கையளிப்பு வைபவம் இன்று காலை மிகவும் எளிமையாக ரெம்பிள் ரீஸ் (Temple trees) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பஸ் இனுடைய சாவியை கல்லூரி அதிபர் முகுந்தன் பெற்றுக்....