Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1

பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும் விழா 23.11.2012 அன்று நடைபெற்றது யாவரும் அறிந்ததே. தற்பொழுது இக்கல்யாண மண்டபத்தின் ஆரம்பக்கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக் கல்யாண மண்டபத்தின் கட்டிட வேலைக்காக நிதி உதவியை  வல்வைப் பொது மக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும்  வல்வை மக்களிடமிருந்தும்  வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்த்து, அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். பணியைப் பூரணமாக சுமார் 3 கோடி இலங்கை ரூபாக்களுக்கு மேல் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இது ஒரு அவசியத்தேவை. 

யாழ்ப்பாணத்தின் மற்றைய இடங்களுடன் நோக்குமிடத்து, வல்வெட்டித்துறைப் பிரதேசமானது குறிப்பிடக்கூடிய நெருக்கலான வீடுகளை சிறிய நிலப் பரப்புகளுக்குள் கொண்டுள்ளது. குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றைய நிலையில், ஒரு கல்யாண வைபவத்தையும் மற்றும் அதனுடன் கூடிய சபையையும், சில 100 குடும்பங்களை அழைத்து மேற்கொள்வது என்பது  மிகவும் அசெளகரியமாக மாறியுள்ளது.
 
அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினரின் முயற்சி இவற்றைக் கருதி, அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினரின் மேற்கொண்டுள்ள முயற்சி மிகவும் ஏற்புடையதொன்று. ஏனெனில் அம்மன் கோவிலானது எம் எல்லோருக்கும் பொதுவானதொன்று, ஆகவே இக்கல்யாண மண்டபமும் எம் எல்லோருக்கும் பொதுவானதாகவே அமையும்.
 
ஊரின் பொருளாதரத்தில் வளர்க்க இது ஒரு படி உதவும். ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் திருச்சி மற்றும் சென்னை நகர்களிலும் மற்றும் கொழும்புகளிலும், எம்மவர்களின் எத்தனையோ குறிப்பிடக்கூடிய திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சிலவற்றையாவது, எம்மூரில் நாம் நடாத்த முடியுமானால், பல லட்சம் பெறுமதியான பணப் புழக்கத்தினை நாம் எம்பிரதேசத்திற்குக் கொண்டு வரமுடியும். இதனால் பல குடும்பங்கள் வசதி பெற வாய்ப்பூண்டு. ஆனால் இதற்கு ஒரு கல்யாண மண்டபம் இல்லாதது  ஒரு தடைக் கல்லாகவுள்ளது. 
 
கரம் கொடுப்போம்
 
தர்மகர்த்தசபையினர் எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். சபையின் கணக்கு அறிக்கைகள் வெளிப்படையானவை, அத்துடன் எல்லோராலும் அணுகத்தக்கவை. ஆகவே மேல் உள்ள  எல்லாவற்றைவும் கருத்திற்கொண்டு, ஒரு கல்யாண மண்டபம் விரைவில் அமைய நாம் எல்லோரும் வழிசமைப்போம். இரண்டொரு நாட்களுக்கு லட்சம் தேவை என்றுள்ள நிலையிலுள்ள கல்யாண மண்டபத்திற்கு, வேகமாக உதவியை நாடிவருவதற்காக மற்றவர்களுக்கும் இவ்விடையத்தைத் தெரிவிப்போமாக.

Webteam / Valvettihurai.org


 


பிந்திய எமது தலையங்கம்:
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016 (செவ்வாய்க்கிழமை)
முயற்சிகளின் மகுடம் (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2016 (வெள்ளிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2015 (சனிக்கிழமை)
வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)
75 ஆண்டுகால மைதானத்தை நாம் தக்க வைக்க வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
வியக்கதகு வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2014 (புதன்கிழமை)
ஆழிக்குமரன் ஆனந்தன் – வல்வையின் மைந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2014 (புதன்கிழமை)
வல்வை ரேவடிக் கடற்கரை - ஒரு முன்மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2014 (செவ்வாய்க்கிழமை)
திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
Brilliant People
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2014 (சனிக்கிழமை)
பிரபாகரன் பிறந்த ஊரில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
மழை நீரை ஏந்துவோம் - எமது தலையங்கம் 10
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2013 (செவ்வாய்க்கிழமை)
சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் -எமது தலையங்கம் 9
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் - எமது தலையங்கம் 8
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)
சிங்களவரும் அறியட்டும் - எமது தலையங்கம் 7
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும் - எமது தலையங்கம் 6
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2013 (புதன்கிழமை)
மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை - எமது தலையங்கம் - 3
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)
பாலாவின் பிதாமகன் - PM foundation – எமது தலையங்கம் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2013 (வியாழக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Jan - 2018>>>
SunMonTueWedThuFriSat
 
1
2
34
5
6
78910111213
14
15
16
171819
20
21
22
2324252627
28
29
30
31
   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai