Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014

திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்

மனித வாழ்வில் ஒருவரின் அருமை அவரின் இழப்பின் பின் தான் உணரப்படுகின்றது. அதுவும் அவர் ஒரு தன்னலமற்ற சேவையாளனாக இருந்தால் இன்னும் உணரப்படுகின்றது.

வைஸ்வா (Vaiswa) எனப்படும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் உருவாக்கத்திற்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் இறுதி நாள்வரை பங்காற்றியிருந்தவர் திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் அவர்கள். நேற்று முன்தினம் 13/02/2014 அன்று மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ள திரு.றஞ்சனதாஸ் அவர்கள் வைஸ்வாவின் தலைவர் என்ற தலைப்புக்கு அப்பால் நின்று வைஸ்வாவிற்காக உழைத்தவர்களில் முதன்மையானவர்.

இலங்கையிலே ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கென முதலாவதான வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்த பொழுது ஏற்பட்ட இடர்களைக்கண்டு பின்வாங்காது, சங்கத்தை ஒரு உத்தியோக பூர்வ நிறுவனமாகப் பதிவுசெய்து, அதனை CINEC (Colombo International Nautical and Engineering College) அடையாளம் காணுவதற்கும் முன்நின்றவர் திரு.றஞ்சனதாஸ் அவர்கள்.

CINEC இதனுடைய யாழ் கிளையின் தொடர்ச்சியான தொழிற்பாடுகளுக்கு கருத்தரங்குகள், புதிய மாணவர்களைச் சேர்த்தல், அறிவிப்புக்கள், ஆரம்பப் பயிற்சி வகுப்புக்கள்  என பல வழிகளில் உதவியிருந்தார். மேலும் ஆரம்ப காலங்களில் கப்பலில் பொறியியலாளராக பணிபுரிந்திருந்த அனுபவங்களால் CINEC (யாழ் கிளை) இல் ஒரு பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.

கப்பலை விட்டு இறங்கி வெளிநாடுகளில் தஞ்சம் கோருதல் (Jump ship), உயர் கல்வித் தகமை, ஆங்கிலமொழி அறிவு போன்ற காரணங்களால் எம்மூர் இளைஞர்களுக்கு (புதியவர்களுக்கு) கப்பல் வேலை வாய்ப்புக்களில் தடங்கல்கள் இருந்து கொண்டிருந்தபோதிலும் சில இளைஞர்களையாவது இத் துறையில் புகுத்துவதற்கு காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் திரு.றஞ்சனதாஸ் அவர்கள். மேலும் வல்வை இளைஞர்கள் மட்டுமல்லாது யாழ்பாணத்தைச் சேர்ந்த வேறும் சில இளைஞர்கள் இத்துறையை அறியக்காரணமாக இருந்திருந்தார்.

இறுதி வரை கப்பல் துறையை மேலும் வளர்ப்பதற்கு அயராது பாடுபட்டுக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், பிந்தைய நாட்களில் வைஸ்வா – கப்பல் துறை என்பதற்கு அப்பால் சென்று, வல்வையில் இளைஞர்களை வேறு துறைகளிலும் உட்செலுத்துவதற்கு, VEDA வுடன் இணைந்து செயல் ஆற்றிக் கொண்டிருந்தார். தற்பொழுது வல்வையில் நடாத்தப்பட்டுவரும் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு (Manual Textile screen printing) இதன் ஒரு முயற்சியேயாகும்.

இவற்றை விட ஆலயத் திருப்பணிகளிலும், குறிப்பாக நெடியகாடு. திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தர்மகர்த்தாசபையில் அங்கம் வகித்து அவ் ஆலயத்தின் திருப்பணிகளிற்காகவும் தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருந்தவர்.

இவ்வாறாக - மாலைகளை எதிர்பாராமல், தற்புகழ்களுக்கு அப்பால் நின்று, தன்னை எங்கும் முதன்மைப்படுத்தாமல், சர்ச்சைகளை வளர்க்காமல் – ஒரு உயரிய உன்னதமான சேவையை செய்துள்ளார் .

இவர் எங்கள் எல்லோருக்கும் ஒரு உதாரணம்.

திரு.றஞ்சனதாஸ் அவர்கள் வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம் என்பது நிதர்சனம்.


 


பிந்திய எமது தலையங்கம்:
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016 (செவ்வாய்க்கிழமை)
முயற்சிகளின் மகுடம் (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2016 (வெள்ளிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2015 (சனிக்கிழமை)
வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)
75 ஆண்டுகால மைதானத்தை நாம் தக்க வைக்க வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
வியக்கதகு வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2014 (புதன்கிழமை)
ஆழிக்குமரன் ஆனந்தன் – வல்வையின் மைந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2014 (புதன்கிழமை)
வல்வை ரேவடிக் கடற்கரை - ஒரு முன்மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2014 (செவ்வாய்க்கிழமை)
Brilliant People
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2014 (சனிக்கிழமை)
பிரபாகரன் பிறந்த ஊரில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
மழை நீரை ஏந்துவோம் - எமது தலையங்கம் 10
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2013 (செவ்வாய்க்கிழமை)
சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் -எமது தலையங்கம் 9
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் - எமது தலையங்கம் 8
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)
சிங்களவரும் அறியட்டும் - எமது தலையங்கம் 7
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும் - எமது தலையங்கம் 6
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2013 (புதன்கிழமை)
மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை - எமது தலையங்கம் - 3
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)
பாலாவின் பிதாமகன் - PM foundation – எமது தலையங்கம் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2013 (வியாழக்கிழமை)
கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Oct - 2017>>>
SunMonTueWedThuFriSat
12
3
4
5
67
891011121314
1516
17
18
19
20
21
222324
25
262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai