Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


சிவகுரு வித்தியாலயத்தின் மாணவி கேசவி 9A பெற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2013 (திங்கட்கிழமை)    
நடந்து முடிந்த G.C.E (O/L) பரீட்ச்சையில், வல்வை சிவகுரு வித்தயாசாலை மாணவி செல்வி கணேசலிங்கம் கேசவி அவர்கள் 9 பாடங்களிலும் A பெற்று சித்தியடைந்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் வரும் 11இல் ஆரம்பம், தீர்த்தத் திருவிழா அன்று நடைபெறும் இரவு நேர 'இந்திர விழா' நடைபெறாது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2013 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி தேர்த் திருவுழாவும், 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மண்ணில் பெண்களுக்கு ஏற்ற பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை? வாசகர் அவா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2013 (திங்கட்கிழமை)    
வல்வை மண்ணில் பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை என்று வாசகர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார். அவர் எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் "பெண்களுக்கு ஏற்ற இந்த (பூப்பந்தாட்ட) விளையாட்டுக்கு முக்கியம் கொடுக்காமல், ஆண்களுக்கேற்ற கரப்பந்தாட்ட விளையாட்டை, ஏன் ஊரில் பெண்களுக்கு பழக்கி, போட்டிகளுக்கு கொண்டு போகின்றார்கள்?'' என குறிப்பிட்டுள்ளதுடன் ...
[மேலும் வாசிக்க...]
பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் கெருடாவில் வடக்கு கிராமசேவையாளர் பிரிவு வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை இளையோர் கழகத்தினால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வந்தது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை புதிய சந்தைக்கான அடிக்கல் இன்று நண்பகல் 12 மணியளவில் நாட்டப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நண்பகல் 12 மணியளவில் நாட்டப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
இன்று வல்வெட்டித்துறை புதிய சந்தைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாடும் வைபவம் இன்று நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
VEDA நிலையத்தில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் க.பொ.த(உ/த) கல்விக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2013 (சனிக்கிழமை)     [photos]
VEDA கல்வி நிலையத்தில் 2012 இல் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய 24 மாணவர்களும் க.பொ.த (உ/த) பிரிவில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை VEDA கல்வி நிலையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பரா கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் மன்றத்தின் விளக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாக சபைக்கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு, கொழும்பு பழைய மாணவர் மன்றத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை காய்கறி சந்தை தற்காலிகமாக பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இயங்குகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2013 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை காய்கறிச் சந்தை இதுவரை நடைபெற்று வந்த இடத்தில், புதிய சந்தைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பித்துள்ள காரணத்தால் சந்தையானது தற்காலிகமாக பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இயங்கி வருகின்றது.
[மேலும் வாசிக்க...]
அனைத்து பாடசாலைகளுக்கும் 1ம் தவணை விடுமுறை காலம் இன்றிலிருந்து ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2013 (வெள்ளிக்கிழமை)    
அனைத்து பாடசாலைகளுக்கும் 1ம் தவணை விடுமுறை காலம் இன்றிலிருந்து (05.04.2013) ஆரம்பிக்கின்றது. மீண்டும் 2ம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 22.04.2013ல் (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும்.
[மேலும் வாசிக்க...]
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2013 (வியாழக்கிழமை)    
2012 ஆம் ஆண்டுக்கான க .பொ .த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன . இத் தகவலைப் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2013 (வியாழக்கிழமை)    
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவத்தில் (சமூக சேவைகள் அமைச்சு) பணிப்பாளர் - நிர்வாகமும் நிதியும், பணிப்பாளர் - பயிற்சி, பணிப்பாளர் - (சமூக அபிவிருத்தி, கொள்கை ஆராய்ச்சி மற்றும் வெளியீடு), பதிவாளர் II, உதவி நூலகர் II, சிரேஷ்ட விரிவுரையாளர், சிரேஷ்ட பயிற்சி உத்தியோகத்தர்,
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2013 வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
முத்துமாரியம்மன் மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் முடிவடையவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
VEDA கல்வி நிலையத்திற்கு வல்வை நலன் புரிச்சங்கமும் (ஐ.இ), வல்வை ஒன்றியமும் இணைந்து பிரதான பங்களிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்துச்சங்கத்திற்கு (VEDA) வல்வை நலன் புரிச்சங்கம் ( ஐ.இ) கிளையானது பிரதான பங்களிப்பிற்கு முன்வந்துள்ளது. இதற்கமைய, வல்வை நலன் புரிச்சங்கம் (ஐ.இ), வல்வை கல்வி அபிவிருத்துச்சங்கத்திற்கும் மற்றும் வல்வை ஒன்றியத்திற்கும் (வல்வெட்டித்துறை) இடையில் 2013.03.24 இல் ஒப்பமிட்டு எட்டப்பட்ட உடன்பாட்டிற்கமைய,
[மேலும் வாசிக்க...]
அரச கரும மொழித் தேர்ச்சி எழுத்துப் பரீட்சை - 2013 (ஏப்ரல் / மே ) தமிழ் மற்றும் சிங்களம் மட்டம் I,II,II ற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2013 (செவ்வாய்க்கிழமை)    
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக அரச கரும மொழிகள் தேர்ச்சிப்பரீட்சைக்கு அரசாங்க சேவையிலுள்ள அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. 07/2007 என்னும் சுற்றறிக்கைப் படி 5 வருடங்களுள் அரச கரும மொழித் தேர்ச்சியை பூரணப்படுத்த வேண்டிய அரச (Semi Government) சேவையிலுள்ள அலுவலர்களும், ஆசிரியர்களும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் .
[மேலும் வாசிக்க...]
நக்கீரன் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரில் வல்வை விளையாட்டுக்கழகத்தின் A, B இரு அணிகளும் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2013 (திங்கட்கிழமை)    
அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வல்வை B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சல் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சல் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...]
திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths ) அவர்களுக்கு இன்று சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 20 வருடங்களாக, மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி 02.04.2013 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் கணிதபாட ஆசிரியரும், பகுதித்தலைவருமாகிய (இடைநிலை ) திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths) அவர்களின் சேவையைப் பாராட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நாளை திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths ) அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 20 வருடங்களாக, மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி 02.04.2013 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் கணிதபாட ஆசிரியரும், பகுதித்தலைவருமாகிய (இடைநிலை ) திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths)அவர்களின் சேவையைப் பாராட்டி நாளை மதியம் 12.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று கைவினைக் கண்காட்சி நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் பாலர்களின் கைவினைக் கண்காட்சியானது, இன்று காலை 09.00 மணியளவில் தொடங்கி பிற்பகல் 05.00 மணிவரை நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2013 (சனிக்கிழமை)    
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று காலை 09.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக்கல்லூரி மாணவர் ரமேஷ் SLAS பரீட்சையில் சித்தி, வல்வையில் இன்னுமொரு வேலும் மயிலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2013 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ஊறணியைச் சேர்ந்த திரு ராமதாஸ் ரமேஷ் அவர்கள் SLAS (Sri lanka Administrative Service Exam) பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார். இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பரீட்சைகளில், SLAS பரிட்சையானது மிகவும் முதன்மையானதாகவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கனடா வல்வை நலன்புரிச் சங்கம் மற்றும் கனடா வாழ் வல்வை மக்களுக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2013 (வெள்ளிக்கிழமை)    
எதிர்வரும் 06.04 2013 அன்று நடை பெறவுள்ள தங்கள் நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். தங்கள் நிகழ்ச்சி நிரலில், தங்களின் வசதிக்கேற்ப, வல்வையின் பின்வரும் விடயங்களையும், கனடா வாழ் வல்வை மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்களானால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.
[மேலும் வாசிக்க...]
குழந்தை வளர்ப்பு: குழந்தைகளுக்கான நற்பழக்க வழக்கம் - ராஜேந்திர மாஸ்டர்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2013 (வெள்ளிக்கிழமை)    
குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து, தம்மைப் பார்த்து குழந்தைகள் பழக வேண்டும் என்று எண்ண முடியாது. பெற்றோர்களிடம் நல்ல பழக்கங்கள் இருத்தல் அவசியமாகும்.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் நிர்வாகசபைக்கூட்டம் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2013 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம், கல்லூரிமண்டபத்தில் 24-03-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
ரேவடி ஞான வைரவர் கோவிலில் மணிக்கோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி ஞான வைரவர் கோவிலில் மணிக்கோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட ரேவடி ஞான வைரவர் கோவிலின் மணிக்கோபுரமானது திரு. பூ . தேவராசா அவர்களின் குடும்பத்தினரினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2013 (புதன்கிழமை)     [photos]
நடைபெற்றுக்கொண்டிருந்த வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று, தீர்த்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிலுவைப் பாதை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2013 (புதன்கிழமை)     [photos]
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை முன்னிட்டு யாழ் மறை மாவட்டத்தின் சக்கோட்டை பங்கின் ஆலயங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலுவைப்பாதை நேற்று வல்வெட்டித்துறை சென்.செபஸ்தியர் தேவாலயத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை சிவன் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான நேற்று, தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)    
யாழ்ப்பாணத்தின் மற்றைய இடங்களுடன் நோக்குமிடத்து, வல்வெட்டித்துறைப் பிரதேசமானது குறிப்பிடக்கூடிய நெருக்கலான வீடுகளை சிறிய நிலப் பரப்புகளுக்குள் கொண்டுள்ளது. குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றைய நிலையில், ஒரு கல்யாண வைபவத்தையும் மற்றும் அதனுடன் கூடிய சபையையும், சில 100 குடும்பங்களை அழைத்து மேற்கொள்வது என்பது மிகவும் அசெளகரியமாக மாறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவில் இன்று தேர் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)    
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வருடத்தில் பொதுவாக அதிகளவு பக்தர்கள் பங்குகொள்ளும் நிகழ்வு இதுவாகும்.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
192021
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai