Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம், மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று புதன்கிழமை 20.09.2017 இன்று ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா 04.10.2017 அன்றும், சமுத்திர தீர்த்தம் திருவிழா 05.10.2017 ....
[மேலும் வாசிக்க...]
வல்வை நலன்புரி சங்க கணித போட்டியாளர்கள் மற்றும் CWN11+ நிர்வாகிகளுக்கு...
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)     [photos]
நான் சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவனாக மட்டுமல்ல வல்வையை சேர்ந்தவன் என்ற ரீதியிலும் தங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். கணித அறிவினை வளர்ப்பதில் வல்வை மண்ணில் கணித போட்டி பரீட்ச்சைகள் வைத்து அதன் மூலம் வல்வை மாணவ சமூகம் கல்வியில் வளர்ச்சி அடையும் என்று
[மேலும் வாசிக்க...]
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)     [photos]
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று புதன்கிழமை 20. 09. 2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 6 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும்....
[மேலும் வாசிக்க...]
உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
2750 பயணிகள் அறைகள் மொத்தம் 6850 பயணிகளைக் கொள்ளக்கூடிய தகமை, தொடர்மாடிக் கட்டங்களில் உள்ளவை போன்ற பல்கனிகள், Y வடிவம் என மிக நீண்ட பட்டியலுடன் பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளின் வடிவமைப்பையும் வசதிகளையும் விஞ்சும் வகையில் அமைகின்றது 'Royal Caribbean’s Harmony of the Seas'......
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு பிள்ளையார் ஆலய வீதியில் 10 அடி உயர தென்னை மரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் வெளி வளாக வீதியில் தென்னை மரங்கள் இப்பகுதி இளைஞர்களால் நாட்டப்பட்டுவருகின்றன. வழமையைப் போல் அன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரந்துள்ள தென்னை மரங்களே அயற்ப்பகுதிகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு......
[மேலும் வாசிக்க...]
தமிழ் பற்றாளர் பொன்.சத்தியநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும்...
[மேலும் வாசிக்க...]
வடக்கில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)    
நாட்டின் ஊடாக குறிப்பாக மத்திய மலைநாட்டிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு ,வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology).........
[மேலும் வாசிக்க...]
உல்லாசப்பயணிகளுக்கு ஆபத்தான உலகின் அதி ஆபத்தான முதல் 20 நாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
World Economic Forum என்னும் நிறுவனம், உல்லாசப்பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உலகின் அதி ஆபத்தான முதல் 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவற்றில் நைஜீரியா (Nigeria), பாகிஸ்தான் (Pakistan), எல் சல்வடோர் (El Salvador), யேமன் (Yemen), மற்றும் கொலம்பியா (Colombia) ஆகிய 5
[மேலும் வாசிக்க...]
மாவட்டமட்ட மழலையர் விளையாட்டு - வல்வை நெடியகாடு கணபதி பாலர் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ் மாவட்டத்திற்குற்பட்ட முன்பள்ளிகளிற்கிடையே இன்று யா/கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற "மழலைகளிற்கான விளையாட்டு விழாவில் " கணபதி பாலர் பாடசாலை பாலர்கள் சமநிலையில் நடத்தல் குழுவிளையாட்டில் பங்குபற்றி முதலாமிடத்தினை பெற்று மாகாண........
[மேலும் வாசிக்க...]
நேதாஜி விளையாட்டுக் கழக உதைபந்து - இறுதியில் சைனிங்ஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டு வரும் விளையாட்டுக்களின் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இடம்பெற்றது. இந்தசுற்றுப் போட்டியின்.............
[மேலும் வாசிக்க...]
தொண்டைமனாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சவ விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் 26 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கொடியேற்ற திருவிழாவுடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத் திருவிழா 05.10.2017 வியாழக்கிழமை அன்று...
[மேலும் வாசிக்க...]
அமரர் அதிரூபசிங்கம் சமாதான நீதவானாக தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)     [photos]
இந்த வருடம் இலங்கை முழுவதற்குமான சாமாதான நீதவானாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர் அதிரூபசிங்கம் அவர்களும் உள்ளடங்குகின்றார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் நீதி அமைச்சினால் கடந்த 28/06/17 அன்று.....
[மேலும் வாசிக்க...]
இன்று அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)    
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் இன்று 16/09/2017 சனிக்கிழமை சிட்னியின் Seven hills பாடசாலையில் பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. மங்கள விழக்கேற்றலுடன் அரம்பமாகி தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளிலும்.....................
[மேலும் வாசிக்க...]
தென்மண்டல காரத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற இலங்கைச் சிறுவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)     [photos]
பரமக்குடியில் தென்மண்டல அளவிலான காரத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட திரு.மோகன்ராஜின் மகன் டினேஷ்கரன் 14 வயது பிரிவில் கலந்து கொண்டு கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவிலும் முதலாவது இடம் பிடித்து இரண்டு................
[மேலும் வாசிக்க...]
கனடா வல்வை ஆவணக்காப்பகத்திற்கு தமிழரசுக்கட்சித் தலைவர் வருகை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
தமிழரசுக்கட்சியின் தலைவரும், எனது நீண்ட நாள் நண்பருமான மாவை சேனாதிராஜாவும், வடமாகாணசபை உறுப்பினர் திரு.இ.ஆர்னோல்ட் அவர்களும் கனடா வந்த போதும் எமது இல்லத்திற்கு 07- 09- 2017 அன்று மதியவிருந்திற்கு, நான் கனடா TNA தமிழ்த்தே சிய அமைப்பு.......
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக படிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நன்நாளான 14.09.1967 ஐ சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டு விழா......
[மேலும் வாசிக்க...]
மணற்காடு சென்அன்ரனீஸ் உதைபந்து - முதற்போட்டியில் வல்வை அணி அபார வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)    
மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம், வட மாகாண ரீதியாக நடாத்தும் 09 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில், தமது முதல் போட்டியில் கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக் கழகத்தினை எதிர் கொண்ட வல்வை விளையாட்டுக் கழகம், 06:00 என்ற கோல்க் கணக்கில் வெற்றி
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் - நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார் திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் ஆரம்ம்பித்த நாள் இன்றாகும். 1963 நவம்பர் 27 ஆம் திகதி யாழ் ஊரெழுவில் பிறந்த இவரின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். இவர் யாழின் முன்னணி பாடசாலையான....
[மேலும் வாசிக்க...]
சிங்கபூர் நீரிணையில் கப்பல்கள் மோதல் - இருவர் பலி, இரு கப்பல்களும் தாண்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2017 (வியாழக்கிழமை)     [photos]
உலகின் மிகவும் நெரிசல்கள் நிறைந்த கப்பல் பாதை என அழைக்கப்படும் சிங்கபூர் நீரிணையில் (Singapore Strait) நேற்று முன்தினம் 2 கப்பல்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 மாலுமிகள் பலியானதுடன் 3 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 2 கப்பல்களும் கவிழ்ந்து பகுதியாகத்
[மேலும் வாசிக்க...]
நகரசபையாகின்றது நெல்லியடி பிரதேசசபை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2017 (வியாழக்கிழமை)     [photos]
வடக்கில் புதிதாக 11 உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில், நெல்லியடி உட்பட்ட 5 பிரதேச சபைகள் நகரசபைகளாக உருவாக்கப்படவுள்ளன. தற்பொழுது யாழ் வடமராட்சியில் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை மட்டும் நகரசபைகளைக்...
[மேலும் வாசிக்க...]
தமிழை கூகுளில் ஓஃப்லைனிலும் மொழிபெயர்க்கும் வசதி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2017 (வியாழக்கிழமை)    
கூகுள் டிரான்ஸ்லேட் ஓஃப்லைன் (Google Translate Offline) பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக்கொண்டு ஆஃப்லைனிலும் (Offline) ஏழு மொழிகளைப் பயனாளர்கள் மொழிபெயர்ப்பு
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2017 (வியாழக்கிழமை)     [photos]
கணபதி படிப்பகத்தின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக படிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நன்நாளான 14.09.1967 சிறப்பிக்கும் வகையில், நாளை 14.09.2017 அன்று படிப்பகத்தின் பொன்விழாப் பாடல் ஒன்று வெளியீடு.....
[மேலும் வாசிக்க...]
நிழல்கள் தொண்டு அமைப்பு UK - ஓகஸ்ட் மாத கொடுப்பனவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2017 (புதன்கிழமை)     [photos]
நிழல்கள் தொண்டு அமைப்பு UK - ஓகஸ்ட் மாத கொடுப்பனவுகள்
[மேலும் வாசிக்க...]
உலக இளம் விமானியான இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சார்ஜாவில் வசிக்கும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 14 வயது சிறுவன் ஒருவன், தனி ஒரு இயந்திரம் (single engine aircraft) உள்ள விமானம் ஒன்றில் வானில் பறந்து உலக இளம் விமானி என்ற பட்டத்தைப் பெறுகின்றான். சார்ஜாவில் (Sharjah) உள்ள டெல்லி தனியார் பாடசாலை ஒன்றில்.......
[மேலும் வாசிக்க...]
ஹாட்லிக்கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடம், அதிபருக்கான விடுதி திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் 4 .6 செலவில் அமைக்கப்பட்ட அதிபருக்கான விடுதி என்பன கடந்த 8 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறித்த புதிய கட்டடங்களை.....
[மேலும் வாசிக்க...]
CWN 11 Plus வல்வையில் இடம்பெற்ற கணிதவிழா 2017- செலவு விபரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
CWN 11 Plus வல்வையில் இடம்பெற்ற கணிதவிழா 2017- செலவு விபரங்கள்
[மேலும் வாசிக்க...]
சட்டத்தரணி கனகமனோகரனின் 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' நூல் வெளியீடு கொழும்பில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையை சேர்ந்த எழுத்தாளர் கனக மனோகரன் (சட்டத் தரணி) எழுதிய 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' என்னும் நூல் வெளியீடு நேற்று கொழும்பிலும் இடம்பெற்றது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம்த்தில் நேற்று மாலை, தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி...
[மேலும் வாசிக்க...]
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க சிவாஜிலிங்கம் நாளை ஜெனீவா செல்கின்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை ஜெனீவா செல்கின்றார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில்......
[மேலும் வாசிக்க...]
கடலில் பயணிக்கவுள்ள ஆளில்லாத கப்பல் Yara Birkeland
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
உலகின் முதலாவது ஆளில்லாத சரக்குக் கப்பல் (World’s first fully autonomous cargo ship) ஒன்று தற்பொழுது உருவாக்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டளவில் பணியில் ஈடுபடவுள்ள இந்தக் கப்பலுக்கு 'Yara Birkeland' எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நோர்வேயைச் சேர்ந்த விவசாய உரங்களைத் தயாரிக்கும்.........
[மேலும் வாசிக்க...]
'கைலைமலை மாதரசி', 'ஈழத்தமிழர் எமக்காக வாழ்ந்தவர்கள்' புத்தகங்கள் வெளியீடு இன்று வல்வையில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பொன்னம்பலம் சிவகுமாரன் (வர்ணகுலத்தான்) எழுதியுள்ள "கைலைமலை மாதரசி' மற்றும் சட்டத்தரணி கனகமனோகரன் எழுதியுள்ள "ஈழத்தமிழர் எமக்காக வாழ்ந்தவர்கள்" ஆகிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai