Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல்கள்


திருமதி சாம்பசிவம் இந்திராணி
Posted Date: 19/03/2015
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இந்திராணி அம்மா (மதுரை) இன்று(19-03-2015) அதிகாலை காலமானார்.
[Read more...]
திரு சிவக்கொழுந்து செல்வமாணிக்கம்
Posted Date: 19/03/2015
கொம்மந்தறை. வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பெரியகுளம் நெடுங்கேணி, கொம்மந்தறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவக்கொழுந்து செல்வமாணிக்கம் அவர்கள் 18.03.2015 புதன்கிழமை காலமானார்.
[Read more...]
திருமதி ராஜசுந்தரேஸ்வரி கந்தசாமிதுரை
Posted Date: 17/03/2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராஜசுந்தரேஸ்வரி கந்தசாமிதுரை 17.03.2015 அன்று செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
திருமதி நடனமகோற்கடம் குயிலம்மா
Posted Date: 15/03/2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நடனமகோற்கடம் குயிலம்மா 15.03.2015 அன்று காலமானார்.
[Read more...]
திருமதி. ரதி மயிலேறும் பெருமாள்
Posted Date: 13/03/2015
பருத்தித்துறை, நாகலிங்கம் முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரதி மயிலேறும் பெருமாள் நேற்று முன்தினம் (11.0302015) புதன்கிழமை காலமானார்.
[Read more...]
திரு. ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
Posted Date: 07/03/2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார் இன்று காலமானார்.
[Read more...]
திருமதி மகாலக்ஷ்மி விநாயகசுந்திரம்
Posted Date: 06/03/2015
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகாலக்ஷ்மி விநாயகசுந்தரம் 06-03-2015 வெள்ளிக்கிழமை காலமானார்.
[Read more...]
திருமதி சிவனருட்காந்தி மகாலட்சுமி
Posted Date: 03/03/2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவனருட்காந்தி மகாலட்சுமி அவர்கள் 03.03.2015 அன்று காலமானார்.
[Read more...]
திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம்
Posted Date: 25/02/2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம் (சக்கரை), (அம்மன்கிளி) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார்.
[Read more...]
திரு பூரணவேலுப்பிள்ளை சுதாகரன்
Posted Date: 23/02/2015
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணவேலுப்பிள்ளை சுதாகரன் 21.02.2015 அன்று காலமாகிவிட்டார்.
[Read more...]
திருமதி சின்னத்தம்பி பருவதாபத்தினி
Posted Date: 17/02/2015
வல்வெட்டித்துறை முதிரைக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் குச்சம் ஒழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பருவதாபத்தினி சினத்தம்பி அவர்கள் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். ..
[Read more...]
திரு.இரத்தினசாமி குமாரசுந்தரம்
Posted Date: 11/02/2015
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்துவந்தவருமாகிய திரு.இரத்தினசாமி குமாரசுந்தரம் அவர்கள் 11.02.2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு. நாகநாதர் கிருஸ்ணசாமி
Posted Date: 20/01/2015
இலங்கை சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும், தீருவில் வல்வெட்டித்துறையில் வசித்தவருமாகிய திரு.நா.கிருஸ்ணசாமி அவர்கள் லண்டன் இங்கிலாந்தில் காலமாகிவிட்டார்.
[Read more...]
திரு.மோகனதாஸ் திருநாவுக்கரசு
Posted Date: 11/01/2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மயிலிட்டியை மற்றும் இந்தியாவின் திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட மோகனதாஸ் திருநாவுக்கரசு அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு. தங்கராசா ஜெயராசா
Posted Date: 08/01/2015
ஓடக்கரை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடசமாகவும் கொண்ட தங்கராசா ஜெயராசா 2015/01/08 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
[Read more...]
மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம்
Posted Date: 06/01/2015
யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள் 01-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி
Posted Date: 29/12/2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி அவர்கள் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி வடிவுடையம்மா குகனாதன் (புவனா)
Posted Date: 21/12/2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி வடிவுடையம்மை குகநாதன் (புவனா) அவர்கள் நேற்று (20.12.14) அன்று இயற்கை எய்தினார்.
[Read more...]
திரு. இராஜேந்திரம் பாலசுந்தரம்
Posted Date: 15/12/2014
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் பாலசுந்தரம் அவர்கள் 13.12.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு. வைரமுத்து துரைசாமி (வ.து)
Posted Date: 14/12/2014
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வைரமுத்து துரைசாமி (வ.து) 13.12.2014 அன்று வல்வையில் காலமானார்.
[Read more...]
குழந்தை வடிவேலு சீதாலட்சுமி
Posted Date: 12/12/2014
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி குழந்தை வடிவேலு சீதாலட்சுமி அவர்கள் 12.12.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு. ஆறுமுகம் உதயகுமார்
Posted Date: 09/12/2014
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் உதயகுமார் அவர்கள் 07.12.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு. ராஐசேகரம் சித்திவிநாயகம்
Posted Date: 05/12/2014
ராஐசேகரம் சித்திவிநாயகம்
[Read more...]
திருமதி செல்வராசா தங்கலட்சுமி
Posted Date: 04/12/2014
திருமதி செல்வராசா தங்கலெட்சுமி 02.12.2014 அன்று சிவபதம் அடைந்தார்.
[Read more...]
திருமதி சீதாதேவி அருட்சோதி
Posted Date: 01/12/2014
திருமதி சீதாதேவி அருட்சோதி அவாகள் சிட்னியில் இன்று காலமானார்.
[Read more...]
திரு. நாகமுத்து பாலேந்திரன்
Posted Date: 29/11/2014
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து பாலேந்திரன் 29.11.2014 இன்று காலமானார்.
[Read more...]
திருமதி ரூபசெளந்தரி தங்கவடிவேல்
Posted Date: 29/11/2014
அமரர் திரு கே தங்கவடிவேல் ஆசிரியர் அவர்களின் பாரியார் திருமதி ரூபசெளந்தரி தங்கவடிவேல் அவர்கள் 27.11.14 அன்று காலமானர்.
[Read more...]
திருமதி செல்வரத்தினம் சிங்காரவடிவேல்
Posted Date: 16/11/2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகக் கொண்ட திருமதி செல்வரத்தினம் சிங்காரவடிவேல் 16.11.2014 அன்று லண்டனில் காலமானார்.
[Read more...]
பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை
Posted Date: 16/10/2014
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 15.10.2014 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்...
[Read more...]
விஜயரத்தினராஜா குணாளன்
Posted Date: 16/10/2014
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினராஜா குணாளன் அவர்கள் 14-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai