Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

அமரர் தங்கப்பா நினைவு விருது போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் அமரர் மு.தங்கவேல் அவர்களின் நினைவாக வல்வைகுட்பட்ட கழகங்களுக்கிடையில் தடகளம், கரப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் ...
[மேலும் வாசிக்க...] 
90வது பிறந்தநாள் - திரு.ஜயாமுத்து இரத்தினசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2019 (திங்கட்கிழமை)     [photos]
90வது பிறந்தநாள் - திரு.ஜயாமுத்து இரத்தினசிங்கம்
[மேலும் வாசிக்க...] 
வீரமாகாளி அம்மன் வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு கெருடையம்பதி வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் ...
[மேலும் வாசிக்க...] 
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - குழந்தைவேல் ஞானவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2019 (சனிக்கிழமை)    
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - குழந்தைவேல் ஞானவேல்
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2019 (சனிக்கிழமை)    
இன்றைய நாளான மே மாதம் நான்காம் திகதி 1972 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்....
[மேலும் வாசிக்க...] 
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) நாளை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2019 (வெள்ளிக்கிழமை)    
அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டவனம் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 21 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம்...
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2019 (வெள்ளிக்கிழமை)    
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள்...
[மேலும் வாசிக்க...] 
2 கோடி ரூபா பெறுமதியான அபின் யாழில் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2019 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. வடமராட்சி..
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோவில் மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வரும் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
[மேலும் வாசிக்க...] 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிப் போனோம் கணனி தொழில்நுட்பம் கணக்காகசேர்ந்துவிட்டோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிப் போனோம் கணனி தொழில்நுட்பம் கணக்காகசேர்ந்துவிட்டோம்
[மேலும் வாசிக்க...] 
40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து - ஆதிசக்தி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை கற்றல் மையத்தின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை சனசமூக சேவா நிலையத்தில் வல்வை கற்றல் மையம் மாணவர்கள் மாலை 6:30 இலிருந்து 8:30 வரை சுயமாகக் கற்று வருகிறார்கள். பல வருடங்களாக மேற்படி கற்றல் மையத்தில்...
[மேலும் வாசிக்க...] 
திருகோணமலையை கடக்கும் பானி புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2019 (செவ்வாய்க்கிழமை)    
வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்றைய தினம் பிற்பகல் 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு...
[மேலும் வாசிக்க...] 
40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து - இறுதிப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2019 (செவ்வாய்க்கிழமை)    
லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் .
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவில் மேற்கு வாசல் இராஜகோபுர புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிவன் கோவில் மேற்கு வாசல் இராஜகோபுர புனர்நிர்மாண வேலைகளுக்கான அங்குரார்ப்பணம் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு...
[மேலும் வாசிக்க...] 
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2019 (சனிக்கிழமை)    
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் 30 ஆம் திகதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில்...
[மேலும் வாசிக்க...] 
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)    
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு ..
[மேலும் வாசிக்க...] 
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)    
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரையறை மே மாதம் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை...
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வலுப்பெற்றுள்ளது: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2019 (வியாழக்கிழமை)    
வளிமண்டல திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைவாக வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை ஏற்பட்டிருப்பதாக இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர்...
[மேலும் வாசிக்க...] 
VaiSWA ஒன்றுகூடல் ரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2019 (வியாழக்கிழமை)    
வருடாந்தம் வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் VaiSWA வினால் ஒழுங்கு செய்யப்பட்டு வரும் இரவு விருந்துடன் கூடிய அம்மன் திருவிழாவிற்கான ஒன்றுகூடல் 25.04.2019 நடைபெற ...
[மேலும் வாசிக்க...] 
பலத்த காற்றுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2019 (புதன்கிழமை)    
அகலாங்குக்கு அண்மையாகவுள்ள இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த ....
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் குளிர்த்தித் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2019 (புதன்கிழமை)     [photos]
இம் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தித் திருவிழா (கற்பூரச்சட்டித் திருவிழா) நேற்று ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவம் - கொடியிறக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவம் - கொடியிறக்கம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை முத்துமாரியம்மன் ஆலயத்தை நோக்கி வரும் காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு ....
[மேலும் வாசிக்க...] 
வல்வை இந்திரவிழா 2019 - நெடியகாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு பருத்தித்துறை – ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை இந்திரவிழா 2019 - வேம்படி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு பருத்தித்துறை
[மேலும் வாசிக்க...] 
வல்வை இந்திரவிழா 2019 - ரேவடி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா இடம்பெற்றது. விழாவை ..
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக சேவா நிலைய பவள விழா - போட்டிகளில் பரிசு பெற்றோர்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவள விழா நிறைவு நிகழ்ச்சிகள் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வல்வை முத்துமாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நேற்றைய இறுதி....
[மேலும் வாசிக்க...] 
வல்வை இந்திரவிழா 2019 - வல்வைச் சந்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை..
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பம்சமாக ....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8910
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai