Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் உடனடித்தேவைகள் - கரம்கொண்டு உதவுவோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
கடந்த 16 ஆம் திகதி குறித்த இந்த வேண்டுகோள் எமக்கு அனுப்பப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரசுரிக்காமைக்காக மனம் வருந்துகின்றோம்.................எமது பிரதேசவைத்தியசாலை ஆதாரவைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் பட்சத்தில் வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றை
[மேலும் வாசிக்க...]
இடம்பெற்று வரும் நவராத்திரி விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று ஆரம்பமான நவராத்திரி விழா தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் வல்வை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் பூசைகள் நேற்று மாலை 05.30 மணியளவில் ஆரம்பமானது.....
[மேலும் வாசிக்க...]
வீடு விற்பனைக்கு - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வீடு விற்பனைக்கு - விளம்பரம்
[மேலும் வாசிக்க...]
35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டி - வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம், கலட்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதியது.போட்டியின் முடிவில் ..............
[மேலும் வாசிக்க...]
சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க கணக்கு அறிக்கை விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2017 (சனிக்கிழமை)     [photos]
அண்மையில் நடைபெற்ற வல்வை சிவகுருவித்தியாசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டத்தில் கணக்கு அறிக்கை வெளியிடப்பட்டு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது. குறித்த கணக்கு அறிக்கை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
மணற்காடு சென்அன்ரனிஸ் உதைபந்து - மூன்றாம் சுற்றுக்கு வல்வை தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2017 (சனிக்கிழமை)     [photos]
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுனாமியால் இறந்தவர்களினதும் கழகத்தின் மறைந்த வீரர்களினதும் நினைவான நேற்றைய (22/09/2017) இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவின் பலம் பொருந்திய அணியான சுப்பராங் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.....
[மேலும் வாசிக்க...]
சிவகுரு வித்தியாசாலை - புதிய பழைய மாணவர் நிர்வாகசபை உறுப்பினர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2017 (சனிக்கிழமை)    
சிவகுரு வித்தியாசாலை - புதிய பழைய மாணவர் நிர்வாகசபை உறுப்பினர் விபரம்
[மேலும் வாசிக்க...]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் வேங்கடாசலம் சத்தியமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் வேங்கடாசலம் சத்தியமூர்த்தி
[மேலும் வாசிக்க...]
12 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
[மேலும் வாசிக்க...]
நெல்லியடி மத்திய கல்லூரியில் திறக்கப்படவுள்ள புதிய தொழில்நுட்பபீடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
நெல்லியடி மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 மாடி புதிய தொழில்நுட்பபீட வளாகம் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் நிதி உதவியினால் கட்டப்பட்டுள்ள குறித்த வளாகத்தை, கல்வி இராஜாங்க அமைச்சர் (State Minister of ...............
[மேலும் வாசிக்க...]
உலகின் மிகப்பெரிய மின் காற்றாலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
9.5 மெகாவாற் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய மின் காற்றாலைகள் (wind turbines) ஐக்கிய இராச்சியத்தின் வடகடற் (North sea) பக்கமாக அமைக்கப்படவுள்ளது. Britain’s Triton Knoll offshore wind park எனப் பெயரிடப்பட்ட இந்த மின் காற்றாலைகள், சுமார் மீட்டர் 90 ராட்சத காற்றாலைகள்.......
[மேலும் வாசிக்க...]
தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2017 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலயத்தின் ஆறு மாணவர்கள் அகில இலங்கை தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர். இதனையொட்டி குறித்த மாணவர்களுக்கான காலணிகளை சிவன் அறக்கட்டளை வழங்கியுள்ளது. சிவன் அறக்கட்டளை............
[மேலும் வாசிக்க...]
சிதம்பரா கணிதப் போட்டி பரிசளிப்புவிழா விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2017 (வியாழக்கிழமை)     [photos]
சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara maths challenge) பரிசளிப்பு விழா 2017 எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் மாணவர் போதைப்பொருளுக்கு எதிராக ஊர்வலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)    
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை மாணவர்கள் இன்று போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை முன்பாக, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி.........
[மேலும் வாசிக்க...]
ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம், மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று புதன்கிழமை 20.09.2017 இன்று ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா 04.10.2017 அன்றும், சமுத்திர தீர்த்தம் திருவிழா 05.10.2017 ....
[மேலும் வாசிக்க...]
வல்வை நலன்புரி சங்க கணித போட்டியாளர்கள் மற்றும் CWN11+ நிர்வாகிகளுக்கு...
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)     [photos]
நான் சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவனாக மட்டுமல்ல வல்வையை சேர்ந்தவன் என்ற ரீதியிலும் தங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். கணித அறிவினை வளர்ப்பதில் வல்வை மண்ணில் கணித போட்டி பரீட்ச்சைகள் வைத்து அதன் மூலம் வல்வை மாணவ சமூகம் கல்வியில் வளர்ச்சி அடையும் என்று
[மேலும் வாசிக்க...]
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2017 (புதன்கிழமை)     [photos]
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று புதன்கிழமை 20. 09. 2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 6 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும்....
[மேலும் வாசிக்க...]
உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
2750 பயணிகள் அறைகள் மொத்தம் 6850 பயணிகளைக் கொள்ளக்கூடிய தகமை, தொடர்மாடிக் கட்டங்களில் உள்ளவை போன்ற பல்கனிகள், Y வடிவம் என மிக நீண்ட பட்டியலுடன் பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளின் வடிவமைப்பையும் வசதிகளையும் விஞ்சும் வகையில் அமைகின்றது 'Royal Caribbean’s Harmony of the Seas'......
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு பிள்ளையார் ஆலய வீதியில் 10 அடி உயர தென்னை மரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் வெளி வளாக வீதியில் தென்னை மரங்கள் இப்பகுதி இளைஞர்களால் நாட்டப்பட்டுவருகின்றன. வழமையைப் போல் அன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரந்துள்ள தென்னை மரங்களே அயற்ப்பகுதிகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு......
[மேலும் வாசிக்க...]
தமிழ் பற்றாளர் பொன்.சத்தியநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும்...
[மேலும் வாசிக்க...]
வடக்கில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)    
நாட்டின் ஊடாக குறிப்பாக மத்திய மலைநாட்டிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு ,வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology).........
[மேலும் வாசிக்க...]
உல்லாசப்பயணிகளுக்கு ஆபத்தான உலகின் அதி ஆபத்தான முதல் 20 நாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)     [photos]
World Economic Forum என்னும் நிறுவனம், உல்லாசப்பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உலகின் அதி ஆபத்தான முதல் 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவற்றில் நைஜீரியா (Nigeria), பாகிஸ்தான் (Pakistan), எல் சல்வடோர் (El Salvador), யேமன் (Yemen), மற்றும் கொலம்பியா (Colombia) ஆகிய 5
[மேலும் வாசிக்க...]
மாவட்டமட்ட மழலையர் விளையாட்டு - வல்வை நெடியகாடு கணபதி பாலர் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ் மாவட்டத்திற்குற்பட்ட முன்பள்ளிகளிற்கிடையே இன்று யா/கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற "மழலைகளிற்கான விளையாட்டு விழாவில் " கணபதி பாலர் பாடசாலை பாலர்கள் சமநிலையில் நடத்தல் குழுவிளையாட்டில் பங்குபற்றி முதலாமிடத்தினை பெற்று மாகாண........
[மேலும் வாசிக்க...]
நேதாஜி விளையாட்டுக் கழக உதைபந்து - இறுதியில் சைனிங்ஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டு வரும் விளையாட்டுக்களின் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இடம்பெற்றது. இந்தசுற்றுப் போட்டியின்.............
[மேலும் வாசிக்க...]
தொண்டைமனாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சவ விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் 26 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கொடியேற்ற திருவிழாவுடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத் திருவிழா 05.10.2017 வியாழக்கிழமை அன்று...
[மேலும் வாசிக்க...]
அமரர் அதிரூபசிங்கம் சமாதான நீதவானாக தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)     [photos]
இந்த வருடம் இலங்கை முழுவதற்குமான சாமாதான நீதவானாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர் அதிரூபசிங்கம் அவர்களும் உள்ளடங்குகின்றார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் நீதி அமைச்சினால் கடந்த 28/06/17 அன்று.....
[மேலும் வாசிக்க...]
இன்று அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)    
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் இன்று 16/09/2017 சனிக்கிழமை சிட்னியின் Seven hills பாடசாலையில் பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. மங்கள விழக்கேற்றலுடன் அரம்பமாகி தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளிலும்.....................
[மேலும் வாசிக்க...]
தென்மண்டல காரத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற இலங்கைச் சிறுவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)     [photos]
பரமக்குடியில் தென்மண்டல அளவிலான காரத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட திரு.மோகன்ராஜின் மகன் டினேஷ்கரன் 14 வயது பிரிவில் கலந்து கொண்டு கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவிலும் முதலாவது இடம் பிடித்து இரண்டு................
[மேலும் வாசிக்க...]
கனடா வல்வை ஆவணக்காப்பகத்திற்கு தமிழரசுக்கட்சித் தலைவர் வருகை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
தமிழரசுக்கட்சியின் தலைவரும், எனது நீண்ட நாள் நண்பருமான மாவை சேனாதிராஜாவும், வடமாகாணசபை உறுப்பினர் திரு.இ.ஆர்னோல்ட் அவர்களும் கனடா வந்த போதும் எமது இல்லத்திற்கு 07- 09- 2017 அன்று மதியவிருந்திற்கு, நான் கனடா TNA தமிழ்த்தே சிய அமைப்பு.......
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக படிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நன்நாளான 14.09.1967 ஐ சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டு விழா......
[மேலும் வாசிக்க...]

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2018>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai