Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
தர்ஷன்-லக்ஸாயினி
மேலும்... 
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
CWN (சிதம்பர நலன்புரிவோர் வலையமைப்பு) கணித போட்டி
VEDA டிசம்பர் மாத அறிக்கை
CWN - Children's Well wishers Network மே 16ஆம் திகதி கணிதப்போட்டி
ஸ்ரீ முத்துமாரியம்மன் மண்டப நிதி தொடர்பான அறிவித்தல்
VEDA வின் வேண்டுகோள்
மேலும்... 
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்களையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாவருக்கும் பயன்படக்கூடிய பொது விடயங்களையும் உள்ளடக்க முனைகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்- இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2015 (திங்கட்கிழமை)     [photos]
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி
[மேலும் வாசிக்க...]
வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிற்றியின் மாடியிலிருந்து விழுந்து சிறுமி மரணம்…
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2015 (திங்கட்கிழமை)      [videos]
வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிற்றியின் வீட்டுத்தொகுதியில் உள்ள 22 ஆம் மாடியிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
இளங்கதிர் வி.கழக ஒருநாள் தொடர் - இறுதியில் வல்வை ரேவடி வி.கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2015 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம் வல்வை வி.கழகத்துக்குட்பட்ட கழகங்களுக்கிடையே இன்று ஒருநாள் உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. இப் போட்டித்தொடரில் வல்வை வி.கழகத்துக்குட்பட்ட அனைத்துக் கழகங்களும் பங்குபற்றியிருந்ததுடன் போட்டிகள் யாவும் விலகல் முறையில்.....
[மேலும் வாசிக்க...]
சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 2015 (முழுப்படத் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளன)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2015 (சனிக்கிழமை)     [photos]
யா/ வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து ....
[மேலும் வாசிக்க...]
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் ஒன்றுகூடல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2015 (சனிக்கிழமை)     [photos]
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் ஒன்றுகூடல் 14.02.2015 அன்று சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு Gammel Vejlevej 1 7200 Geindsted என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது
[மேலும் வாசிக்க...]
சிதம்பரா கல்லூரி வருடாந்த விளையாட்டுப்போட்டி 2015 ஆரம்பமாகியது படங்கள் இணைக்கப்படுகின்றன...
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2015 (சனிக்கிழமை)     [photos]
யா/ வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் மற்றும் விருந்தினர்கள் ஊரிக்காடு ஸ்ரீ சுந்தரப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாடசாலை பாண்ட் வாத்தியத்துடன் சிதம்பரக் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர்....
[மேலும் வாசிக்க...]
K.S துரையின் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படமானது இங்கிலாந்தில் திரையிடப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2015 (வெள்ளிக்கிழமை)      [videos]
K.S துரையின் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படமானது எதிர்வரும் 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் லண்டன் நகரிலுள்ள "HARROW SAFARI CINEMA" இல் திரையிடப்படவுள்ளது. இத் திரையிடல் தொடர்பான திரைப்பட கலைஞர்களின் பேட்டி மற்றும் விளம்பர காணொளி இணைக்கப்பட்டுள்ளது...
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வரும் பூரணம் முதியோர் கொடுப்பனவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2015 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வரும் பூரணம் முதியோர் கொடுப்பனவு சம்பந்தமாக அதனை செய்து வரும் திரு சிவரட்னம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 5,000 சம்பள உயர்வு!
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2015 (வெள்ளிக்கிழமை)    
மைத்திரி 100 நாள் திட்டத்தில் கூறியபடி எதிர்வரும் 29ஆம் திகதி சமர்பிக்கபடவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் அரசாங்க ஊழியர்களுக்கு முதற்கட்டமாக ரூபா 5000 ஆல் சம்பளம் அதிகரிக்கபடவுள்ள இதேவேளை இன்னுமோர் ரூபா 5000 சம்பள அதிகரிப்பு ஜூன் மாதமளவில் வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - நாகநாதர் கிருஸ்ணசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2015 (வெள்ளிக்கிழமை)     [photos]
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - நாகநாதர் கிருஸ்ணசாமி
[மேலும் வாசிக்க...]
திருமண அழைப்பிதழ் தர்ஷன்-லக்ஸாயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)     [photos]
திருமண அழைப்பிதழ் தர்ஷன்-லக்ஸாயினி
[மேலும் வாசிக்க...]
சிதம்பரக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பரக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.கி .இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ....
[மேலும் வாசிக்க...]
தனியார் பஸ் கட்டணங்கள் குறைப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)    
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கபட்டதையடுத்து தனியார் பஸ் கட்டணங்களும் குறைக்கபட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். நேற்று எரிபொருள்விலை குறைப்பு..............
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் தொடர் சொற்பொழிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)    
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரதி வெள்ளிக்கிழைமை தோறும் நடைபெற்றுவரும் ஆன்மீக நிகழ்வுகளின் வரிசையில், நாளைய தினம் வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 10 00 மணியளவில் "தேவிபாகவதம்" என்ற தொடர் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. ....
[மேலும் வாசிக்க...]
சுன்னாகம் பகுதிகளில் எண்ணெய்க்கசிவு: நொதெர்ன் பவர் நிறுவனத்தை மூட உத்தரவு!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)    
யாழ் சுன்னாகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு காரணமாக இருந்ததாக கூறப்படும் நொதெர்ன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை...........
[மேலும் வாசிக்க...]
கப்டன் S.சிலுவைதாஸ் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா VaiSWA வினால் வரும் 28 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினால் ( VaiSWA ) ஊர்காவர்துறையைச் சேர்ந்த கப்டன் S.சிலுவைதாஸ் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா எதிர்வரும் 28 01 2015 ம் திகதி ( புதன்கிழமை ) அன்று வல்வெட்டித்துறை சந்தியிலுள்ள வல்வை சன சமூக நிலையத்தில் மாலை 04 00 மணியளவில் நடைபெறவுள்ளது....
[மேலும் வாசிக்க...]
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி - 2015 ( JITF - 2015 ) நாளை முதல் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தகக் கண்காட்சி நிகழ்வாக யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ( Jaffna International Trade Fair ) தொடர்ந்து ஆறாவது வருடமாக எதிர்வரும் ஜனவரி 23,24,25ஆம் திகதிகளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். வர்த்தக....
[மேலும் வாசிக்க...]
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகுறைப்பு! : பெற்றோல் - 117, டீசல்-95, மண்ணெய்-65
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)    
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கபடவிருக்கின்றன. புதிய விலைப்படி 92 ஒக்டேன் ரக பெற்றோல் 117 ரூபாயும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 128 ரூபாயும், டீசல் 95 ரூபாயும், மண்ணெய் 65 ரூபாவுக்கும் விற்கபடவிருக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
Video - Drive through fog in A9 road, Kilinochchi, Srilanka
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)      [videos]
Video shows an unusual fog appears along the A9 Highway, somewhere near Kilinochchi of Northern Srilanka, where visibility becomes very poor.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளீர் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)     [photos]
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா 19.01.2015 அன்று செவ்வாய்க் கிழமை அதிபர் செல்வி. இ.சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக செல்வி.பொ.துரைரட்ணம் ........
[மேலும் வாசிக்க...]
காணொளி - பனிபடர்ந்த வன்னியின் A9 வீதியின் காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)      [videos]
காணொளி - இலங்கையின் வன்னியின் கிளிநொச்சி பகுதியின் A9 நெடும் பாதையில் புகைமண்டலம் போல் படர்ந்துள்ள பனிப் படலத்தினூடு வாகனப் பயணங்களின் காட்சி ஆகும்.
[மேலும் வாசிக்க...]
யாழிலிருந்து இனி 7 பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)     [photos]
இலங்கை தேர்தல் திணைக்களத்தினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி யாழ்பாணத்தில் இருந்து இனிமேல் 7 பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கள். 11 இலிருந்து 10, 9, இப்போ 7 ஆகிவிட்டது.
[மேலும் வாசிக்க...]
வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம் (18)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)     [photos]
பல விடயங்களில் முன்னோடியாகத் திகழும் வல்வையர்கள் நாம் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியிலும் எமது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளோம். 60 ற்கு மேற்பட்ட பட்டங்கள், ஒன்று இரண்டைத் தவிர அனைத்தும் முப்பரிமாணம்...
[மேலும் வாசிக்க...]
அபிராமிபட்டர் திருவிழா வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2015 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இன்று அபிராமிப்பட்டர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அபிராமிப்பட்டர் திருவிழா பிற்பகல் 3 மணியளவில் அம்மனுக்கு விசேட பூசைகளுடன் ஆரம்பமாகி சுமார் 07.30 ....
[மேலும் வாசிக்க...]
கூட்டமைப்பு உரிய நடவடிக்கை எடுக்காததால் வல்வெட்டித்துறை நகரசபையை கலைத்தோம் - விக்னேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2015 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கூட்டமைப்பு உரிய நடவடிக்கை எடுக்காததால் வல்வெட்டித்துறை நகரசபையை கலைத்தோம் என வடமாகாண முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி.......
[மேலும் வாசிக்க...]
வன்னிப் பிரதேசத்தில் அடர்ந்த பனிப்படலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2015 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த சில நாட்களாக அதிகாலை வேளைகளில் வன்னிப் பிரதேசத்தின் சில இடங்களில் மிக அடர்ந்த பனிப்படலம் (Fog) காணப்படுகின்றது. கீழே வன்னி A9 வீதியின் பனிப்படலத்தின்...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - நாகநாதர் கிருஸ்ணசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2015 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - நாகநாதர் கிருஸ்ணசாமி
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை சென்செபஸ்தியர் தேவாலய வருடாந்த விழா நாளை முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2015 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் உள்ள இந்துக்கோவில்களைப்போல மிகப் பழைமையும் சிறப்பும் வாய்ந்த சென் செபஸ்தியர் தேவாலய வருடாந்தத் திருவிழா இம்மாதம் 11ந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நாளை 20 ஆம் திகதிசெவ்வாய்க் கிழமை ...
[மேலும் வாசிக்க...]
உயிர்வரை இனித்தாய் லண்டனில் வரும் 25 ஆம் திகதி திரையிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2015 (திங்கட்கிழமை)     [photos]
உயிர்வரை இனித்தாய் லண்டனில் வரும் 25 ஆம் திகதி திரையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
அ.மி.த.க பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2015 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கால் கோள் விழாவிற்கு
[மேலும் வாசிக்க...]

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வல்வெட்டித்துறை நகரசபையை கலைக்க எடுத்த முடிவு
சரி
பிழை
View Results
வாரம் ஒரு படம் - Weekly Photo
 Nerkozhu Madam
நெற்கொழு மடம்
Nerkozhu Madam
நெற்கொழு மடம்
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2015>>>
SunMonTueWedThuFriSat
    
1
2
3
4
5
678910
11121314
15
1617
18
19
20
2122
23
24
25262728293031
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அபிசரன் - தோழன்
அதீரை - மின்னல்
அற்புதை - உமை
நதீனன் - வருணன்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
மாட்டுப் பட்டியும், தில்லையடிக் குளமும்
Dairying & Thillaiyadi Kulam
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி
மேலும்... 
நினைவஞ்சலிகள்
வேலை வாய்ப்புத் தகவல்கள்
வல்வையின் பிரபல்யங்கள்
கப்டன் மோகனதாஸ்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai