வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திய 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் வல்வை சைநின்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறவில்லை. இதனால் நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்ட நாயகன் மதுசாந் (இளங்கதிர் விளையாட்டுக்கழகம்)
சிறந்த கோல்காப்பாளர் விஜி (இளங்கதிர் விளையாட்டுக்கழகம்)
தொடர் நாயகன் பிரதீபன் (சைநின்ஸ் விளையாட்டுக்கழகம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.