வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது.
முதலாவது போட்டியில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் 7: 0 என்ற கோல் கணக்கில் இளங்கதிர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் மதுசாந்
இரண்டாவது போட்டியில் வல்வை சைநின்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் 4:2 என்ற கோல் கணக்கில் சைநின்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் பிரசாந்
உதயசூரியன் விளையாட்டுக்கழக அணிக்கு புதிய உதைப்பந்தாட்ட சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
போட்டிகள் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.