Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

சூரிய அஸ்தமனம் - வல்லிபுரக் கோவில், Sunset - Near Vallipuram temple
Uploaded Date: 19/11/2012
யாழ்ப்பாணத்தின் பூகோள அமைப்பு, நீளமான ஆழம் குறைந்த ஏரிகள், வயல்கள் மற்றும் குறிப்பிடக்கூடிய சிறிய தீவுகள் என்பன யாழ்பாணத்தில் அழகான காட்சிகளைப் படம் பிடிப்பதற்கு ஏதுவாகவுள்ளது.

Jaffna is perceived as a good location for photography due to its geographical location, fields, seas, presence of lagoons and several Islands
தொண்டைமனாற்று ஆற்று வாய் - River Mouth of Thondaimanaru
Uploaded Date: 15/11/2012
Island's one the longest lagoon Thondaimanaru - Chundikkulam Lagoon (Elephant pass lagoon), where lagoon's northern path end at Thondaimanaru. The lagoon has extensive mudflats, sea grass beds and some mangroves. The lagoon attracts a wide variety of water birds including American Flamingoes,ducks, gulls, terns and other shorebirds. However it is not appreciated by locals.
கோழியும் குஞ்சுகளும் - Hen and Chicks
Uploaded Date: 13/11/2012
கோழியும் இரண்டு நாள் குஞ்சுகளும் - வளர்ந்து வரும் நாடுகளின் கிராமப்புறங்களில் ஒரு வீட்டுத் தொழிலாக சில வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. வல்வையும் இதற்கு விதிவிலக்கல்ல.

Hens are grown domestically for a small scale income in Developing countries. Valvettithurai is not too exempted to it.
துலாக் கிணறு - 'Tulaa' Well
Uploaded Date: 09/11/2012
துலா - நீரை கிணற்றிலிருந்து எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பழைய, எளிய முறையாகும். படத்தில் காட்டப்பட்டுள்ளது வல்வையில் மீதமுள்ள இரண்டு 'துலாககளில்' ஒன்றாகும். இப்பொழுது இத்துலாக்கள் நவீன முறைகளால் அகற்றப்பட்டு வருகின்றன.

'Thulaa' is a traditional method to get water from a well. Photo shows the last 1 of the 2 'Thulaa', in VVT. 'Thulaa' is being replaced by modern method now in Jaffna Peninsula.
தொண்டைமானாறு கடனீரேரி அணை - Thondamanaru lagoon Barrage
Uploaded Date: 06/11/2012
தொண்டைமானாறு கடனீரேரி அணையானது தொண்டமனாற்றுக் கடனீரேரியில் உள்ள நீரின் அளவைக் கட்டுபடுத்துவதற்காக அமைக்கபாட்டுள்ள ஒரு செயற்கை கட்டுமானமாகும்.

Thondamanaru lagoon Barrage is an artificial construction made in Thondamanaru lagoon in order to prevent flooding or divert its flow.
நுணாவில் - Nunavil
Uploaded Date: 02/11/2012
நுணாவில் யாழ் தீபகற்பத்தில் கைதடிக்கு அருகில் உள்ள ஒரு அழகான பிரதேசமாகும். கைதடி, யாழ் தீபகற்பத்தின் வலிகாமத்தையும் தென்மராட்சியையும் இணைக்கும் ஒரு பிரதேசமாகும். படம் - வற்றிய உப்பாறுக் கடனீரேரி.

Nunavil is in Thenmaradchi of Jaffna Peninsula, next to Kaitadi which connects Valikamam and Thenmaradchi in Jaffna Peninsula - Phots shows salt farm of Nunavil.
பட்டுப் பூச்சி - Pattu poochchi
Uploaded Date: 01/11/2012
பட்டுப் பூச்சி - யாழ் தீபகற்பத்தில் வட கிழக்குப் பருவ காலத்தில் தோன்றும் அழகான பூச்சி.

Pattu pochchi - A living creature, appears during North east monsoon, in Jaffna Peninsula.
வல்வை சிவகுரு வித்யாசாலை - Valvai Sivakuru Vidthyasalai
Uploaded Date: 23/10/2012
நரம்பியல் நிபுணர் Dr விசாகசுந்தரம் குனானந்தன், இப்பாடசாலையில் ஆரம்பத்தில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nurologist Dr. Visaakasuntharan Kunaananthan had studied in Valvai Sivaguru vidthyaasaalai, in his early stage.
சுமைதாங்கி/ ஆ உரஞ்சி கல்
Uploaded Date: 18/10/2012
சுமைதாங்கி/ ஆ உரஞ்சி கல் - ஊரணி, வல்வெட்டித்துறை.

Sumaithaangi / Aa orangi kal - Oorany, Valvettithurai.
வல்லிபுரம் ஆழ்வார் கோவில்
Uploaded Date: 17/10/2012
வல்லிபுர ஆழ்வார் கோயில், இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai