ஊரணித் தீர்த்தக் கடற்கரையில் கரையொதிங்கிய வயோதிப மாதுவின் சடலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2018 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை ஊரணித் தீர்த்தக் கடற்கரையில் இன்று வயோதிப மாதுவின் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது. கம்பர்மலையை சேர்ந்த குறிந்த வயோதிய பெண் இன்று காலை மருத்துவ சிகிச்சைக்காக ஊரணி ஆஸ்பத்திரிக்கு வந்தவர் என்றும் பின்னர் பிற்பகல் 02.00 மணியளவில் ஊரணித் தீர்த்தக் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்..
வல்வெட்டித்துறை போலீசார் இது மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.