யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் ” முதல்தரம்” எனும் தனியாள் நகைச்சுவை நாடக ஆற்றுகை ஒன்றினை நிகழ்த்தியிருந்தனர். . இன் நாடகத்தில் நடிகராக. இ.வினோதன், பங்கேற்றார்.
ஒளி விதானிப்பினை ம.சுலஷன், இ.மகிந்தன், த.கில்மன் மேற்கொண்டனர். காட்சி அமைப்பினை ம.சுலக்ஷன், இ.மகிந்தன் ஆகியோர் மேற்கொண்டனர். மற்றும் நாடக உதவிகள் த.கில்மன், ஒளிப்படங்கள் ம.சுலக்ஷன்.மேலும் இதில் பெருமளவான நாடக ஆர்வலர்கள் பங்குபற்றினர்.
இலங்கையில் வேறு எந்த இடத்திலும் இவ்வாறான அரங்க ஆற்றுகை வாரந்தோரும் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிட்ட விடயமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.