தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் 5ம் திகதி திங்கட்கிழமை வேட்டைத் திருவிழாவும், 7ம் திகதி புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், 8ம்திகதி வியாழக்கிழமை தேர் திருவிழாவும், 09ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும், 11ம் திகதி ஞாயிற்றுகிழமை பூங்கவனமும் நடைபெறவுள்ளது.
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 800M தொலைவில் உள்ளது.
ஆதினகர்த்தாக்களினால் வெளியிடப்பட்ட வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.