வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - காட்டுவளவு ஒழுங்கை மற்றும் வடிகால் புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,10,000/- செலவில் காட்டுவளவு வீதியும் அதனுடன் கூடிய வடிகாலும் புனரமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுவளவு வீதியானது வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில் வடக்குப் பக்கமாக, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சகல அபிவிருத்திப்பணி விபரங்களும் வேறு வேறாக இணைக்கப்படுகின்றன......
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.