வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - சுகிர்தனின் 1,00,000/- நிதியில் சனசமூக நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்கப்பட்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து, வட மாகாணசபை உறுப்பினர் திரு.சுகிர்தன் வழங்கிய ரூபா 1,00,000/- நிதியில், சனசமூக நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.