வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - கடற்கரை வீதி வடிகால் அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017 (வியாழக்கிழமை)
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 8,67,000/- மதவடிப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை வீதியில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட சகல அபிவிருத்திப்பணிகளும் வேறு வேறாக இணைக்கப்படுகின்றன......
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.