தீருவில் இளைஞர் வி.க 7 நபர் உதைபந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2014 (புதன்கிழமை)
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றை நடாத்தவுள்ளது. குறித்த இப்போட்டிகள் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றன.
இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் மோதுகின்றது.
இரண்டாவது போட்டியில் வல்வை திருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.