ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் - 2019
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2019 (புதன்கிழமை)
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
வரும் 01 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை தொடர்ந்து 06 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள உற்சவங்களின் விபரம் .
12.03.2019 (செவ்வாய்) சந்திரசேகரப்பட்டம்
17.03.2019 (ஞாயிறு) திருக்கல்யாணம்
19.03.2019 (செவ்வாய்) பிச்சாடணர் ஊர்வலம்
20.03.2019 (புதன்) பஞ்சரதோற்சவம்
21.03.2019 (வியாழன்) சமுத்திரதீர்த்தம்
22.03.2019 (வெள்ளி) ஊடல் உற்சவம்
23.03.2019 (சனி) சண்டேஸ்வரர்உற்சவம்
26.03.2019 (செவ்வாய்) வைரவர்மடை
உற்சவங்கள் யாவும் முற்பகல் 10 மணிக்குள்ளும் இரவு 12 மணிக்குள்ளும் இடம்பெறும் என ஆதீன கர்த்தாக்கள் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.