சைனிங்ஸ்உதைபந்து - உதயசூரியனை றெயின்போ அணி வெற்றிகொண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2015 (வெள்ளிக்கிழமை)
FIRST FRESH FOOD LIMITED (லண்டன்) இன் அனுசரணையுடனும் தமிழ்மிரர் மற்றும் உதயன் பத்திரிகையின் ஊடக அனுசரணையுடனும் மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற B பிரிவு போட்டியில் உதயசூரியன் , றெயின்போ அணிகள் மோதின .
இப்போட்டியில் றெயின்போ அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. றெயின்போ அணிக்காக பிரகாஸ் 3 ,பிரணவன் 2 கோல்கள் பெற்றனர். போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பிரகாஸ் பெற்றுக்கொண்டார்.
போட்டி வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.