பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுசரனையுடன் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 21 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இப்போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
அடுத்த சுற்று ஆட்டத்தில் மணற்காடு சென்அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.