2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேசிய நிலையிலும் மாகாண மட்டத்திலும் முதல் இடங்களைப் பெற்ற வட மாகாண மாணவர்களுக்கான மாணவர் கெளரவிப்பு விழா எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.