வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் சன சமூக நிலையத்தின் அனுசரனையுடன் லண்டன் வாழ் சி.தர்மகுலசிங்கம் மற்றும் ராஜ் கிசோனி அவர்களும் இணைந்து மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களும் பரிசீல்களும் வழங்குவதற்கான வருடாந்த நிதி உதவியினை வழங்கியுள்ளார்கள்.
குறித்த உதவிகள் நேற்று முன்தினம் மானாங்கானை திருமகள் சன சமூக நிலையத்தில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.