நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கநாதன் கனகசுந்தரம் அவர்கள் இன்று (05/12/2017) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசுந்தரம் வள்ளியம்மாள் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற முன்னாள் விதானையார் சேதுலிங்கம், ராசம்மா அவர்களின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி ( கிளி ) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிவசங்கர் மற்றும் சிவவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும், கருணாகரன் ( கண்டு ) அவர்களின் அன்பு மாமனாரும், ரோஜனா, நிசா, வசிகன்ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.