யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால் உலக நாடக தினத்தை முன்னிட்டு நேற்று(27.03.2017 திங்கள் கிழமை ), மாலை 7 மணியளவில் "தேடல் " நாடகம் . ஆற்றுகை நடைபெற்றது.
இந்த நாடகம் எமது வாழ்வியலில் நடைபெற்ற பல உண்மை நிகழ்வுகளையும்,நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பலவற்றையும் படம்பிடித்து காட்டுகின்ற வகையில் 45 நிமிடங்கள் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
ஆற்றுகையினை நடிகராக இ .விநோதன் ,ம சுலக்சன் ,இ.மகிந்தன் நடித்திருந்தனர். அரங்க ஒழுங்கமைப்பு -ம சுலக்சன்,இ .மகிந்தன், த.கஜன், த.குணரூபன், இசை (பாடல் )- த. மதீசன், ஒளிவிதானிப்பு - த.கஜன், நெறியாள்கை - தி. தர்மலிங்கம் அவர்கள் மேற்கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.